Here is the Jyothisa Roobane Song Lyrics in Tamil / English. Select any below option.
Jyothisa Roobane Lyrics in English
Film / Album : Nambinar Keduvathillai
Lyrics Writer : Pulamaipithan
Singer : K. J. Yesudas
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male : Swaamyae
Chorus : Saranam aiyappa
Male : Swaamyae
Chorus : Saranam aiyappa
Chorus : Swaamyae swaamyae swaamyae
Swaamyae swaamyae swaamyae
Male : Jothi swaroopanae needhi nilai naattum
En swaamyae aiyappanae
Un maganin pizhai poruththu
Oru nodiyil manniththu
Kural thantha manikandanae…
Chorus : Swaamyae saranam aiyappa
Male : Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Porpaadham kandaenaiyyaa
Adhil naan pudhu vaazhvu kondaenaiyyaa
Male : Aiyyaa aiyappaa saranam aiyappaa
Swaamy aiyappaa saranam aiyappaa
Chorus : Aiyyaa aiyappaa saranam aiyappaa
Swaamy aiyappaa saranam aiyappaa
Male : Irumudigal enathu sumai
Ulagam ellaamum unathu sumai
Irumudigal enathu sumai
Ulagam ellaamum unathu sumai
Male : Aiyappaa un sumaiyil naanor
Anuvilum orr anuvaiyaa
Aiyappaa un sumaiyil naanor
Anuvilum orr anuvaiyaa
Male : Aiyyaa aiyappaa saranam aiyappaa
Chorus : Swaamy aiyappaa saranam aiyappaa
Male : Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Male : Thaengaaigal udaiyumidam adhuve
Theevinaigal sidharum idam
Thaengaaigal udaiyumidam adhuve
Theevinaigal sidharum idam
Male : Neengaatha thavaththinilae swaamy
Nee amarntha nalla idam
Neengaatha thavaththinilae swaamy
Nee amarntha nalla idam
Male : Aiyyaa aiyappaa saranam aiyappaa
Male , Chorus :
Swaamyae aiyappa saranam aiyappa (4)
Jyothisa Roobane Paadal Varigal in Tamil
Movie / Album : Nambinar Keduvathillai
Lyrics Writer : Pulamaipithan
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விசுவநாதன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : ஸ்வாமியே
குழு : சரணம் ஐயப்பா
ஆண் : ஸ்வாமியே
குழு : சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே
ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே….
ஆண் : ஜோதி ஸ்வரூபனே நீதி நிலைநாட்டும்
என் ஸ்வாமியே ஐயப்பனே
உன் மகனின் பிழை பொறுத்து
ஒரு நொடியில் மன்னித்து
குரல் தந்த மணிகண்டனே……
குழு : ஸ்வாமியே சரணம் ஐயப்பா….
ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
பொற்பாதம் கண்டேனய்யா
அதில் நான் புது வாழ்வு கொண்டேனய்யா
ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் : இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை
இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை
ஆண் : ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா
ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா
ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
ஆண் : தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம்
தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம்
ஆண் : நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம்
நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம்
ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் மற்றும் குழு :
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா (4)
Jyothisa Roobane Lyrics in English
Jyothisa Roobane Varigal in Tamil
Other Song in Nambinar Keduvathillai Album
Browse the complete film Nambinar Keduvathillai songs lyrics.
Movie | Nambinar Keduvathillai |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | K.J. Yesudas |
Lyrics Added by: Thilosanth
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.