Here is the Vandi Varudhu Vandi Song Lyrics in Tamil / English. Select any below option.
Vandi Varudhu Vandi Lyrics in English
Film / Album : Ondru Engal Jadhiye
Lyrics Writer : Pattukottai Nadarajan
Singers : Sivachidambaram , Chorus
Music by : Gangai Amaran
Male : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Male : Padippunnu solliputtaa oduvom
Piknicku poga mattum kooduvom
Padippunnu solliputtaa
Chorus : Oduvom
Male : Piknicku poga mattum
Chorus : Kooduvom
Male : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus : ……………………..
Male : Machaan mannaru maalaiyida vandhaaru
Pathu maasathula paalootta veipparu
Hostelu soruthaan haiyooo padu bore
Aththaana kooputtu aakki konjam podu
Chorus : Hostelu soruthaan haiyooo padu bore
Aththaana kooputtu aakki konjam podu
Male : Perula thaandi iva poonthamalli baby
Veetula vandhu poondhu paaru naalu anju baby
Chorus : …………………………..
Male : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Padippunnu solliputtaa oduvom
Piknicku poga mattum kooduvom
Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus : …………………………
Male : Padichaa theraadhu paadamellam yeradhu
Azhagae kannamma adupadikku sellamma
Enga ooru paattukkaran padam odudhu paaru
Blackula ticketu vaangi kooda vandhu seru
Chorus : Enga ooru paattukaaran padam ooduthu paaru
Blackula ticketu vaangi kooda vandhu seru
Male : Yaarukkum theriyaama naamathaan povom
Oorukku therinjakka dummakku takka melam
Chorus : …………………………….
Male : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Padippunnu solliputtaa
Chorus : Oduvom
Male : Piknicku poga mattum
Chorus : Kooduvom
Male : Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus : Lalalalalala…………………..
Vandi Varudhu Vandi Paadal Varigal in Tamil
Movie / Album : Ondru Engal Jadhiye
Lyrics Writer : Pattukottai Nadarajan
பாடகர்கள் : சிவசிதம்பரம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
குழு : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
ஆண் : படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம்
பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
ஆண் : படிப்புன்னு சொல்லிப்புட்டா
குழு : ஓடுவோம்
ஆண் : பிக்குனிக்கு போக மட்டும்
குழு : கூடுவோம்
ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
குழு : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
குழு : …………………….
ஆண் : மச்சான் மன்னாரு மாலையிட வந்தாரு
பத்து மாசத்துல பாலு ஊட்ட வைப்பாரு
ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு
அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
குழு : ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு
அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
ஆண் : பேருலதான்டி இவ பூந்தமல்லி பேபி
வீட்டுல பாரு பூந்து பாரு நாலு அஞ்சு பேபி
குழு : …………………………
ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம்
பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
குழு : ………………………….
ஆண் : படிச்சா தேறாது பாடமெல்லாம் ஏறாது
அழகே கண்ணம்மா அடுப்படிக்கு செல்லம்மா
எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு
ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு
ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
ஆண் : யாருக்கும் தெரியாம நாமதான் போவோம்
ஊருக்கு தெரிஞ்சாக்க டுமுக்கு டக்கா மேளம்
ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
படிப்புன்னு சொல்லிப்புட்டா
குழு : ஓடுவோம்
ஆண் : பிக்குனிக்கு போக மட்டும்
குழு : கூடுவோம்
ஆண் : வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
குழு : லாலலலாலா…..லாலலலாலா…..
Vandi Varudhu Vandi Lyrics in English
Vandi Varudhu Vandi Varigal in Tamil
Other Song in Ondru Engal Jadhiye Album
Browse the complete film Ondru Engal Jadhiye songs lyrics.
Movie | Ondru Engal Jadhiye |
Music Director | Gangai Amaran |
Lyricist | Pattukottai Nadarajan |
Singer | Sirkazhi Sivachidambaram |
Lyrics Added by: Jeevidhyan
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.