Velvetta Velvetta Lyrics

Here is the Velvetta Velvetta Song Lyrics in Tamil / English. Select any below option.


Velvetta Velvetta Lyrics in English

Film / Album : Mettukudi

Lyrics Writer : Pazhani Bharathi

Singers : Mano , K. S. Chithra

Music by : Sirpi

Chorus : Turututu rututu
Tutururu…

Chorus : Lelaku lelaku le
Le le le le..
Lelaku lelaku le
Le le le le..

Male : Ye.. velvetta velvetta
Mella mella thotuta
Kanavukul thalli vitu ta

Female : Ye manmadhan kallveta
Manasukkul ninnuta
Kannalae melam kotti ta

Male : Thannalae thookam kettutaa
Ennathaan yelam vitutaa
Female : Sikkaama sikkitaa sokkaama sokkita
Ooty-ku ticket vaangi thaa

Male : Ye.. velvetta velvetta
Mella mella thotuta
Kanavukul thalli vitu ta

Female : Ye manmadhan kallveta
Manasukkul ninnuta
Kannalae melam kotti ta

Chorus : Lelaku lelaku le
Le le le le..
Lelaku lelaku le
Le le le le..

Female : Nee enna kaamanuku
Magana magana
En nenjil ambu vita
Maayam enna maayam enna

Male : Nee enna pournamikku
Magala magala
En nenjil samuthirathin
Osai enna osai enna

Female : Nethiyila surunda mudi Male : Ho..
Female : Unna suthi valaikudhaiya Male : Ho..
Male : Nethiyila surunda mudi
Female : Ho.. Male : Ho.. Female : Ho…
Male : Enna suthi valaikudhadee
Female : Ho.. Male : Ho.. Female : Ho…

Male : Lelaku lelaku le
Ye le le le le..
Lelaku lelaku le
Ye le le le le..

Male : Hey un parvai theendumindha
Sugamae sugamae
Epothum vendum endru
Kettirupen kettirupen

Female : Un nenjil naan uranga
Varamae varamae
Epothu koodumendru
Parthirupen parthirupen

Male : Muthamittu muthedukka vo Female : Ho…
Male : Vennilavai thathedukka vo Female : Ho…
Female : Muthamittu muthedukka vaa
Male : Ho.. Female : Ho…Male : Ho…
Female : Vennilavai thathedukka vaa
Male : Ho.. Female : Ho…Male : Ho…

Female : Lelaku lelaku le
Le le le le..
Lelaku lelaku le
Ye le le le le..

Male : Ye.. velvetta velvetta
Mella mella thotuta
Kanavukul thalli vitu ta

Female : Ye manmadhan kallveta
Manasukkul ninnuta
Kannalae melam kotti ta

Male : Thannalae thookam kettutaa
Ennathaan yelam vitutaa
Female : Sikkaama sikkitaa sokkaama sokkita
Ooty-ku ticket vaangi thaa

Chorus : Lelaku lelaku le
Le le le le..
Lelaku lelaku le
Le le le le.. (2)
saravana bhava


Velvetta Velvetta Paadal Varigal in Tamil

Movie / Album : Mettukudi

Lyrics Writer : Pazhani Bharathi

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சிற்பி

குழு : டுருட்டுடு
ருட்டுடு டுடுருரு

குழு : லேலக்கு
லேலக்கு லே லே
லே லே லே லேலக்கு
லேலக்கு லே லே லே
லே லே

ஆண் : ஏ வெல்வட்டா
வெல்வட்டா மெல்ல
மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி
விட்டுட்டா

பெண் : ஏ மன்மதன்
கல்வெட்டா மனசுக்குள்
நின்னுட்டா கண்ணாலே
மேளம் கொட்டிடா

ஆண் : தன்னாலே தூக்கம்
கெட்டுடா என்னத்தான்
ஏலம் விட்டுடா
பெண் : சிக்காமல் சிக்கிடா
சொக்காமல் சொக்கிடா
ஊட்டிக்கு டிக்கெட்
வாங்கி தா

ஆண் : ஏ வெல்வட்டா
வெல்வட்டா மெல்ல
மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி
விட்டுட்டா

பெண் : ஏ மன்மதன்
கல்வெட்டா மனசுக்குள்
நின்னுட்டா கண்ணாலே
மேளம் கொட்டிடா

குழு : லேலக்கு
லேலக்கு லே லே
லே லே லே லேலக்கு
லேலக்கு லே லே லே
லே லே

பெண் : நீ என்ன
காமனுக்கு மகனா
மகனா என் நெஞ்சில்
அம்பு விட்ட மாயம்
என்ன மாயம் என்ன

ஆண் : நீ என்ன
பெளர்ணமிக்கு மகளா
மகளா என் நெஞ்சில்
சமுத்திரத்தின் ஓசை
என்ன ஓசை என்ன

பெண் : நெத்தியில
சுருண்ட முடி
ஆண் : ஹோ
பெண் : உன்னை
சுத்தி வளைக்குதய்யா
ஆண் : ஹோ

ஆண் : நெத்தியில
சுருண்ட முடி
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : என்னை
சுத்தி வளைக்குதடி
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : ஹோ

ஆண் : லேலக்கு
லேலக்கு லே ஏ லே
லே லே லே லேலக்கு
லேலக்கு லே ஏ லே லே
லே லே

ஆண் : ஹே உன் பார்வை
தீண்டுமிந்த சுகமே சுகமே
எப்போதும் வேண்டுமென்று
கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்

பெண் : உன் நெஞ்சில்
நான் உறங்க வரமே
வரமே எப்போது
கூடுமென்று
பார்த்திருப்பேன்
பார்த்திருப்பேன்

ஆண் : முத்தமிட்டு
முத்தெடுக்கவோ
பெண் : ஹோ
ஆண் : வெண்ணிலவை
தத்தெடுக்கவோ
பெண் : ஹோ
பெண் : முத்தமிட்டு
முத்தெடுக்கவா
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : வெண்ணிலவை
தத்தெடுக்கவா
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : ஹோ

பெண் : லேலக்கு
லேலக்கு லே லே
லே லே லே லேலக்கு
லேலக்கு லே லே லே
லே லே

ஆண் : ஏ வெல்வட்டா
வெல்வட்டா மெல்ல
மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி
விட்டுட்டா

பெண் : ஏ மன்மதன்
கல்வெட்டா மனசுக்குள்
நின்னுட்டா கண்ணாலே
மேளம் கொட்டிடா

ஆண் : தன்னாலே தூக்கம்
கெட்டுடா என்னத்தான்
ஏலம் விட்டுடா
பெண் : சிக்காமல் சிக்கிடா
சொக்காமல் சொக்கிடா
ஊட்டிக்கு டிக்கெட்
வாங்கி தா

குழு : லேலக்கு
லேலக்கு லே லே
லே லே லே லேலக்கு
லேலக்கு லே லே லே
லே லே (2)
சரவண பவ



Velvetta Velvetta Lyrics in English

Velvetta Velvetta Varigal in Tamil

Other Song in Mettukudi Album

Browse the complete film Mettukudi songs lyrics.

Movie Mettukudi
Music Director Sirpy
Lyricist Pazhani Bharathi
Singer K.S.Chithra, Mano

Lyrics Added by: Hidesh

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.