Yennadi Seidhaai Lyrics

Here is the Yennadi Seidhaai Song Lyrics in Tamil / English. Select any below option.


Yennadi Seidhaai Lyrics in English

Film / Album : 1945

Lyrics Writer : Mohan Raja

Singers : Haricharan , Priya Mali

Music by : Yuvan Shankar Raja

Male : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Female : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae

Male : Marandhu pona nyabagam thirumba varuvadhu pol
Female : Kadandhu pona kaalangal thirumbi varugiradho
Male : Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi

Male : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Female : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae

Male : En vasathil naanum illai
Un vasathil neeyum illai
Udalgal maarum unarvu maaradhae

Female : Sondhamellaam unmai illai
Unmai ellaam sollil illai
Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae

Male : Unakkena naan pirandhavan
Purindhathu indha nimidamae
Female : Uyirena unai ninaithaval
Kidaithadhu pudhu velichamae
Male : Kadalum theerum kadavul theerum
Kaadhal theeradhae

Male : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Female : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae


Yennadi Seidhaai Paadal Varigal in Tamil

Movie / Album : 1945

Lyrics Writer : Mohan Raja

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் பிரியா மாலி

இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே

ஆண் : மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
பெண் : கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி

ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே

ஆண் : என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
பெண் : சொந்தமெல்லாம் உண்மை இல்லை
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே

ஆண் : உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
பெண் : உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
ஆண் : கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே…..

ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே



Yennadi Seidhaai Lyrics in English

Yennadi Seidhaai Varigal in Tamil

Other Song in 1945 Album

Browse the complete film 1945 songs lyrics.

Movie 1945
Music Director Yuvan Shankar Raja
Lyricist Mohan Raja
Singer Haricharan, Priya Mali

Lyrics Added by: Amohan

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.