Kattazhagu Pappa Lyrics

Here is the Kattazhagu Pappa Song Lyrics in Tamil / English. Select any below option.


Kattazhagu Pappa Lyrics in English

Film / Album : Athiradi Padai

Lyrics Writer : Muthulingam

Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Female : Kattazhagu pappa
Hoyyare hoyyaa
Aha kattilile sethaa
Hoyyaare hoyyaa

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa
Oru methai ida venum
Hoyyaare hoyyaa

Female : Thean irukkum
Ithu aadai nilaa
Therntheduppom
Oru kodai vizha

Male : Eppappaa appappaa
Ival pole yaarappaa
Kattazhagu pappa
Hoyyaare hoyyaa

Female : Kattazhagu pappa
Hoyyare hoyyaa
Aha kattilile sethaa
Hoyyaare hoyyaa

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa
Oru methai ida venum
Hoyyaare hoyyaa

Female : Mullil inge sikkikondu
Thulluthaiyaa mullai sendu
Ada kallirukkum kanni ennai
Allikkollu kaiyil indru

Male : Unai theendum sela
Athu polave
Unthan meni mele
Vilaiyadavaa

Male : Mannil vanthu serum
Mazhai polave
Unnil vanthu sernthe
Vilaiyadavaa

Female : Laddu thaan chittu
Ithai thottu thaan kattu
Ilam thegam manasengum
Sarasangal aadattum

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa
Oru methai ida venum
Hoyyaare hoyyaa

Female : Thean irukkum
Ithu aadai nilaa
Therntheduppom
Oru kodai vizha

Male : Eppappaa appappaa
Ival pole yaarappaa

Female : Kattazhagu pappa
Hoyyare hoyyaa

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa

Female : Leelai inge aadum velai
Aadai inge ethukku mama
Thanga mangai ennai theenda
Thayangidaathe haiyo rama

Male : Thennangaayai thaangi
Kodi aaduthe
Kendai meenai pole
Manam thaavuthe

Male : Munnum pinnum paathaa
Sugam ooruthe
Innum innum paakka
Enai thoonduthe

Female : Kannam thaan kinnam
Un ennam pola annam
Madi mele kathai pesa
Malar manjam mayangattum

Female : Kattazhagu pappa
Hoyyare hoyyaa
Aha kattilile sethaa
Hoyyaare hoyyaa

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa
Oru methai ida venum
Hoyyaare hoyyaa

Female : Thean irukkum
Ithu aadai nilaa
Therntheduppom
Oru kodai vizha

Male : Eppappaa appappaa
Ival pole yaarappaa
Kattazhagu pappa
Hoyyaare hoyyaa

Female : Kattazhagu pappa
Hoyyare hoyyaa

Male : Mutham idum koyyaa
Hoyyaare hoyyaa..


Kattazhagu Pappa Paadal Varigal in Tamil

Movie / Album : Athiradi Padai

Lyrics Writer : Muthulingam

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  :  முத்துலிங்கம்

பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா

ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா
கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : முள்ளில் இங்கே சிக்கிக் கொண்டு
துள்ளுதையா முல்லைச் செண்டு
அட கள்ளிருக்கும் கன்னி என்னை
அள்ளிக் கொள்ளு கையில் இன்று

ஆண் : உன்னத் தீண்டும் சேல அது போலவே
உந்தன் மேனி மேலே விளையாடவா

ஆண் : மண்ணில் வந்து சேரும் மழை போலவே
உன்னில் வந்து சேர்ந்தே விளையாடவா

பெண் : லட்டு தான் சிட்டு இதை தொட்டுத் தான் கட்டு
இளம் தேகம் மனசேகும் சரசங்கள் ஆடட்டும்..

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா

ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா

பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : லீலை இங்கே ஆடும் வேளை
ஆடை இங்கே எதுக்கு மாமா
தங்க மங்கை என்னைத் தீண்ட
தயங்கிடாதே ஹையோ ராமா

ஆண் : தென்னங்காயைத் தாங்கி கொடி ஆடுதே
கெண்டை மீனைப் போலே மனம் தாவுதே

ஆண் : முன்னும் பின்னும் பாத்தா சுகம் ஊறுதே
இன்னும் இன்னும் பாக்க எனைத் தூண்டுதே

பெண் : கன்னம் தான் கிண்ணம் உன் எண்ணம் போல் அன்னம்
மடி மேலே கதை பேச மலர் மஞ்சம் மயங்கட்டும்…

பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா

ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா
கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா

ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா



Kattazhagu Pappa Lyrics in English

Kattazhagu Pappa Varigal in Tamil

Other Song in Athiradi Padai Album

Browse the complete film Athiradi Padai songs lyrics.

Movie Athiradi Padai
Music Director Ilayaraja
Lyricist Muthulingam
Singer S. P. Balasubrahmanyam, S.Janaki

Lyrics Added by: Murugadas

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.