Kalathu Metta Lyrics

Here is the Kalathu Metta Song Lyrics in Tamil / English. Select any below option.


Kalathu Metta Lyrics in English

Film / Album : Kodimalar

Lyrics Writer : Kannadasan

Singers : A. L. Raghavan , L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Chorus : …………………….

Female : Kalathu maettu maadu vandhu
Maeya paakudhu
Chorus : Kalathu maettu maadu vandhu
Maeya paakudhu

Female : Adhai virattum bothu
Kombai saaichi paaya paakkudhu
Chorus : Ohoo paaya paakkudhu
Adhai virattum bothu
Kombai saaichi paaya paakkudhu
Kalathu maettu maadu vandhu
Maeya paakudhu

Female : Elumbhu koodu udambai thooki
Aada paakkudhu
Chorus : Elumbhu koodu udambai thooki
Aada paakkudhu

Female : Ippo ezhai ponnu kaigalaalae
Vaanga pogudhu
Chorus : Ippo ezhai ponnu kaigalaalae
Vaanga pogudhu

Female : Kalathu maettu maadu vandhu
Maeya paakudhu

Female : Andha kaalam seedhaiyidam
Thoodhu ponaaru
Chorus : Thoodhu ponaaru
Female : Andha kaalam seedhaiyidam
Thoodhu ponaaru
Chorus : Aama thoodhu ponaaru

Female : Ippa alli kulam paadhaiyilae
Kaaval vandhaaru
Chorus : Ohoo oo kaaval vandhaaru

Female : Ippa alli kulam paadhaiyilae
Kaaval vandhaaru
Chorus : Ohoo oo kaaval vandhaaru

Female : Sondhamaaga pesa oru
Thunai kidaiyaathu
Chorus : Oh ho oor thunai kidaiyaathu
Female : Pirar soththukaaga kadavul indha
Naaththai nattarru
Chorus : Indha naaththai nattarru

Female : Kalathu maettu maadu vandhu
Maeya paakudhu

Male : Andha kaalam raamanidam
Kaadhal kondaalae kaadhal kondaalae
Andha kaalam raamanidam
Kaadhal kondaalae kaadhal kondaalae
Mooku arundhu poiyi annanidam
Thoodhu vandhaalae
Ohoo hoo thoodhu vandhaalae
Mooku arundhu poiyi annanidam
Thoodhu vandhaalae
Ohoo hoo thoodhu vandhaalae
Acham millai naanam illai vetkam illaiyae
Hoo ho oo vetkam illaiyae
Ingae aambalaikkum ivagalukkum baedhamillaiyae
Oh ho oo baedhamillaiyae

Male : Ahaa kalathu maettu maadu vandhu
Maeya paakudhu
Adhai virattum bothu
Kombai saaichi paaya paakkudhu
Oh ho ooo paaya paakkudhu
Ahaa kalathu maettu maadu vandhu
Maeya paakudhu

Female : Idhu kaalaiyaaga piranthiruntha
Uzhavukku udhavumae
Chorus : Uzhavukku udhavumae

Male : Idhu kaluthaiyaaga piranthiruntha
Podhiyai sumakkumae podhiyai sumakkumae

Female : En purushanaaga ivaru irunthaa
Naan kayiru maattuven
Chorus : Naan kayiru maattuven

Male : En pondattiya iva irundha
Kaavi maatuven..saamiyoo kaavi maatuven

Male : Aanum pennum sandai podum
Azhagai paarkkum bothu
Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu
Thonuthamma pazhaiya kadhai solluren naan kaelu
Ettu varusam aachudhamma kottaampatti pakkam
Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai
Ippadi thaan chinna ponnu kaipudicha oruthanai
Appuram thaan kadhai irukku adhaiyum solren kelungadi


Kalathu Metta Paadal Varigal in Tamil

Movie / Album : Kodimalar

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது
குழு : களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் : அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
குழு : ஓஹோ பாயப் பாக்குது
அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் : எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது
குழு : எலும்புக் கூடு உடம்பைத் தூக்கி ஆடப் பாக்குது
பெண் : இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது
குழு : இப்ப ஏழைப் பொண்ணு கைகளாலே வாங்கப் போகுது

பெண் : களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் : அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு
குழு : தூது போனாரு
பெண் : அந்தக் காலம் சீதையிடம் தூது போனாரு
குழு : ஆமா தூது போனாரு

பெண் : இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு
குழு : ஓ ஹோ காவல் வந்தாரு
பெண் : இப்ப அல்லி குளம் பாதையிலே காவல் வந்தாரு
குழு : ஓ ஹோ காவல் வந்தாரு

பெண் : சொந்தமாகப் பேச ஒரு துணை கிடையாது
குழு : ஓ ஹோ துணை கிடையாது
பெண் : பிறர் சோத்துக்காகக் கடவுள் இந்த நாத்தை நட்டாரு
குழு : இந்த நாத்தை நட்டாரு

பெண் : களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

ஆண் : அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே
அந்தக் கால ராமனிடம் காதல் கொண்டாளே
மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே
ஓ ஹோ தூது வந்தாளே
மூக்கு அறுந்துபோயி அண்ணனிடம் தூது வந்தாளே
ஓ ஹோ ஓ தூது வந்தாளே
அச்சமில்லை நாணமில்லை வெட்கமில்லையே
ஓ ஹோ ஓ வெட்கமில்லையே
இங்கே ஆம்பளைக்கும் இவகளுக்கும் பேதமில்லையே
ஓ ஹோ ஓ பேதமில்லையே

ஆண் : ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது
அதை விரட்டும்போது கொம்பை சாய்ச்சி பாயப் பாக்குது
ஓஹோ பாயப் பாக்குது
ஆஹா களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது

பெண் : இது காளையாக பிறந்திருந்தா உழவுக்குதவுமே
குழு : உழவுக்குதவுமே
ஆண் : இது கழுதையாக பிறந்திருந்தா
பொதியைச் சுமக்குமே…பொதியைச் சுமக்குமே

பெண் : என் புருஷனாக இவரு இருந்தா நான் கயிறு மாட்டுவேன்
குழு : நான் கயிறு மாட்டுவேன்

ஆண் : என் பெண்டாட்டியா இவ இருந்தா காவி மாட்டுவேன்
சாமியோவ் காவி மாட்டுவேன்

ஆண் : ஆணும் பெண்ணும் சண்டை போடும்
அழகை பார்க்கும்போது
தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு
தோணுதம்மா பழைய கதை சொல்லுறேன் நான் கேளு
எட்டு வருஷம் ஆச்சுதம்மா கொட்டாம்பட்டி பக்கம்
இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை
இப்படித்தான் சின்னப்பொண்ணு கைப்பிடிச்சா ஒருத்தனை
அப்புறம்தான் கதை இருக்கு அதையும் சொல்றேன் கேளுங்கடி…..



Kalathu Metta Lyrics in English

Kalathu Metta Varigal in Tamil

Other Song in Kodimalar Album

Browse the complete film Kodimalar songs lyrics.

Movie Kodimalar
Music Director M.S. Viswanathan
Lyricist Kannadasan
Singer A.L. Raghavan, L. R. Eswari

Lyrics Added by: Swatheesh

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.