Andakakasam Abuka Hukkum Lyrics

Here is the Andakakasam Abuka Hukkum Song Lyrics in Tamil / English. Select any below option.


Andakakasam Abuka Hukkum Lyrics in English

Film / Album : Samsarame Saranam

Lyrics Writer : Gangai Amaran

Singers : Mano , Gangai Amaran

Music by : Gangai Amaran

Chorus : ……………….

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Male : Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…

Male : Jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa

Chorus : ………………

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Male : Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…
Hae hae

Chorus : ………………

Male : Ulagarintha meinyaani
Avarum oru vinnyaani
Male : Ragasiyaththa maraichchaalae
Male : Hae
Male : Avanum oru annyaani
Male : Hae

Male : Pootti vechcha ullaththa thoranthu
Poojai seiyyum meinyaanithaan….

Male : Ahaa….maatikkitta ulagaththa maaththa
Marunthu seiyyum vinnyaanithan
Male : Vettri kodiya naatti
Male : Nalla vazhiya kaati
Chorus : Suththi varanum needhan

Male : Thagida thagida

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Male : Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…

Male : Jee boom paa jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Male : Aa kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…

Male : Hae haei….

Male : Maari varum bhoomiyilae
Male : Haehae
Male : Manushan mattum maaravilla

Male : Adadaa manthiramum thanthiramum
Manasa vittu pogavilla

Male : Moolaiyulla ellorum oru naal
Muyarchchi senju munnaeralaam
Male : Pa papaap….sadhanaiggal ellaamum mudiththu
Sarasarannu vittaeralaam

Male : Nalla manathu vellum
Nalla vazhiyae sellum
Nallavar vazhiyae kondaadalaam…

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame haahaa
Male : Aa kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…
Male : Hae haei….

Male : Jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa
Chorus : Jee boom paa boom paa
Male : Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa

Male : Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae…

Male : Jee boom paa…..


Andakakasam Abuka Hukkum Paadal Varigal in Tamil

Movie / Album : Samsarame Saranam

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : மனோ மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ……………………….

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
ஆண் : கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா

குழு : …………………………

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
ஆண் : கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே…
ஹே ஹே

குழு : …………………………

ஆண் : உலகறிந்த மெஞ்ஞானி
அவரும் ஒரு விஞ்ஞானி
ஆண் : ரகசியத்த மறைச்சாலே
ஆண் : ஹே
ஆண் : அவனும் ஒரு அஞ்ஞானி
ஆண் : ஹே

ஆண் : பூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து
பூஜை செய்யும் மெஞ்ஞானிதான்…..

ஆண் : அஹா…மாட்டிக்கிட்ட உலகத்த மாத்த
மருந்து செய்யும் விஞ்ஞானி தான்
ஆண் : வெற்றி கொடிய நாட்டி
ஆண் : நல்ல வழிய காட்டி
குழு : சுத்தி வரணும் நீதான்

ஆண் : தகிட தகிட

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
கண்ணால் காண்பதும்
ஆண் : காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
ஆண் : ஆ கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே…

ஆண் : ஹே ஹேய்…..

ஆண் : மாறி வரும் பூமியிலே
ஆண் : ஹே ஹே
ஆண் : மனுஷன் மட்டும் மாறவில்ல

ஆண் : அடடா மந்திரமும் தந்திரமும்
மனச விட்டு போகவில்ல

ஆண் : மூளையுள்ள எல்லோரும் ஒரு நாள்
முயற்சி செஞ்சு முன்னேறலாம்
ஆண் : ப பபாப்…..சாதனைகள் எல்லாமும் முடித்து
சரசரன்னு விட்டேறலாம்

ஆண் : நல்ல மனது வெல்லும்
நல்ல வழியே சொல்லும்
நல்லவர் உன்னைக் கொண்டாடலாம்……..

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம் ஹா ஹா
ஆண் : கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..
ஆண் : ஹே ஹேய்…..

ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா
குழு : ஜீ பூம் பா பூம் பா
ஆண் : ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா

ஆண் : அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசே ம்
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே…

ஆண் : ஜீ பூம் பா……



Andakakasam Abuka Hukkum Lyrics in English

Andakakasam Abuka Hukkum Varigal in Tamil

Other Song in Samsarame Saranam Album

Browse the complete film Samsarame Saranam songs lyrics.

Movie Samsarame Saranam
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singer Gangai Amaran, Mano

Lyrics Added by: Khaviyan

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.