Here is the Chadugudu Chadugudu Song Lyrics in Tamil / English. Select any below option.
Chadugudu Chadugudu Lyrics in English
Film / Album : Pagalil Pournami
Lyrics Writer : Vaali
Singers : Mano , S. Janaki
Music by : Ilayaraja
Male : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Female Chorus : Ae… ae… aeiyaeiyae out
Ae… ae… aeiyaeiyae
Female : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Kabadi kabadi kabadi
Kabadi chadugudu
Male Chorus : Ae… ae… aeiyaeiyae out
Ae… ae… aeiyaeiyae
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male Chorus : Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus : Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male : Or nooraandu kaalangal
Aanaalum ponaalum kaadhal ennam
Male Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Female : Nam nenjodu kannodum
Neengaamal thoongaamal vaazhum ennam
Female Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Male : Thodu thodu thoduvadhil thappaedhu
Male Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Male : Thodara ninaippadhu thappaadhu
Male Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Female : Kodu kodu koduppadhil
Pizhai yedhu
Kodukka ninaippadhu kuraiyaadhu
Male : Thottaalum pattaalum kedumo
Thaenaarum paalaarum thazhuvudhu
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female Chorus : Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Male Chorus : Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Female : Ae maambookkal mainaakkal
Sandhosham sangeetham paadum neram
Female Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Male : Ven aagaaya megangal
Kaatrodu kai korthu aadum neram
Male Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu chadugudu
Female : Chadugudu aadura poongaatru
Female Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Female : Sarasam nadathudhu poovodu
Female Chorus : Chadugudu chadugudu
Chadugudu chadugudu
Male : Kulu kulu odaiyil neerodu
Kudumbam nadathudhu semmeenu
Female : Aanandham aarambam idhuvo
Angangae sorgangal theriyudhu
Female Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Male Chorus : Paatteduthu nee padikka
Neliyum udalil vilaiyum pudhu vidham
Female Chorus : Kaaleduthu nee nadakka
Nadaiyin idaiyin azhagu pudhu vidham
Male Chorus :
Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Chorus : Thaalam enna chaakkun chachaa
Thaalamammaa chaakku chaan
Raagam enna chaakkun chachaa
Raagamamma chaakku chaan
Chadugudu Chadugudu Paadal Varigal in Tamil
Movie / Album : Pagalil Pournami
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
பெண் குழு : ஏ…..ஏ……ஏய்யேய்யே
அவுட்
ஏ……ஏ……ஏய்யேய்யே
பெண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கபடி கபடி கபடி கபடி சடுகுடு
ஆண் குழு : ஏ…..ஏ……ஏய்யேய்யே
அவுட்
ஏ……ஏ……ஏய்யேய்யே
ஆண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் குழு : பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்..
ஆண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு : பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்….
பெண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் : ஓர் நூறாண்டு காலங்கள்
ஆனாலும் போனாலும் காதல் எண்ணம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் : நம் நெஞ்சோடும் கண்ணோடும்
நீங்காமல் தூங்காமல் வாழும் வண்ணம்
பெண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : தொடு தொடு தொடுவதில் தப்பேது
ஆண் குழு : சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : தொடர நினைப்பது தப்பாது
ஆண் குழு : சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் : கொடு கொடு கொடுப்பதில் பிழை ஏது
கொடுக்க நினைப்பது குறையாது
ஆண் : தொட்டாலும் பட்டாலும் கெடுமோ
தேனாறும் பாலாறும் தழுவுது….
ஆண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் குழு : பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
ஆண் குழு : காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்….
பெண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
பெண் : ஏ மாம்பூக்கள் மைனாக்கள்
சந்தோஷம் சங்கீதம் பாடும் நேரம்
பெண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : வெண் ஆகாய மேகங்கள்
காற்றோடு கை கோர்த்து ஆடும் நேரம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் : சடுகுடு ஆடுற பூங்காற்று
பெண் குழு : சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் : சரசம் நடத்துது பூவோடு
பெண் குழு : சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஆண் : குளு குளு ஓடையில் நீரோடு
குடும்பம் நடத்துது செம்மீனு
பெண் : ஆனந்தம் ஆரம்பம் இதுவோ
அங்கங்கே சொர்க்கங்கள் தெரியுது
பெண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
ஆண் குழு : பாட்டெடுத்து நீ படிக்க
நெளியும் உடலில்
விளையும் புது விதம்
பெண் குழு : காலெடுத்து நீ நடக்க
நடையின் இடையின்
அழகு புது விதம்
ஆண் குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
குழு : தாளம் என்ன ஜாக்கு சச்சா
தாளமம்மா ஜாக்கு சான்
ராகம் என்ன ஜாக்கு சச்சா
ராகமம்மா ஜாக்கு சான்
Chadugudu Chadugudu Lyrics in English
Chadugudu Chadugudu Varigal in Tamil
Other Song in Pagalil Pournami Album
Browse the complete film Pagalil Pournami songs lyrics.
Movie | Pagalil Pournami |
Music Director | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | Mano, S.Janaki |
Lyrics Added by: Hidesh
Contents
Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.