Chella Mama Onnu Lyrics

Here is the Chella Mama Onnu Song Lyrics in Tamil / English. Select any below option.


Chella Mama Onnu Lyrics in English

Film / Album : Naalum Therinthavan

Lyrics Writer : Poovai Senguttavan

Singers : T. M. Soundararajan, S. V. Ponnuchami
, Chrous

Music by : S. M. Subbaih Naidu

Chorus : Chella mama onnu sollalaama
Chella mama onnu sollalaama
Oorukellam puthi solla vayasu paththala
Oomaiyaga irukkathaan manasu ketkala
Oorukellam puthi solla vayasu paththala
Oomaiyaga irukkathaan manasu ketkala
Chella mama onnu sollalaama

Male : Singam polae ivar kural irukkum aaa…mmm..
Singam polae ivar kural irukkum
Mama sirikkaiyilae hahaa
Mama sirikkaiyilae namma udal nadungum

Male : Pattaalaththu veerarthaan namma maama
Paarvaiyilae left right-u podalaama

Chorus : Pattaalaththu veerarthaan namma maama
Paarvaiyilae left right-u podalaama

Chorus : Chella mama onnu sollalaama

Male : Mugaththilaethaan kan irukkum
Mamaa mudhukulaeyum antha muzhi irukkum
Mugaththilaethaan kan irukkum
Mamaa mudhukulaeyum antha muzhi irukkum

Male : Uththu uththu paakkura kannu maama kannu
Uththu uththu paakkura kannu maama kannu
Adhai oppukolla venum oru thuppikkinnu

Female : Manasu thiranthu pesa vantha machchaan
Chorus : Ae….machchaan oo….machchaan

Female : Unga vaalipaththa….aaa…..aa….aa…
Chorus : Hoi unga vaalipaththa
Thaadikulla maraichchidalaama
Female : Unga vaalipaththa unga vaalipaththa
Chorus : Unga vaalipaththa….
Thaadikulla maraichchidalaama

Male : Porumai….
Chorus : Gandhi….
Male : Kadamai….
Chorus : Nehru…
Male : Panpu….
Chorus : Annaa…..

Male : Porumai…..kadamai….panbu
Chorus : Gandhi….nehru….annaa….
Gandhi….nehru….annaa…

Male : Porumaiyil Gandhiyai pol
Kadamaiyilae nehruvai pol
Panbinilae annaavai pol
Irunthidavendum

Chorus : Antha paadhaiyil naamellam
Nadanthida vendum
Antha paadhaiyil naamellam
Nadanthida vendum

Male : Tamil panbodu naamellaam
Valarnthida vendum…

Male : Attention
Whistle :………………….
Male : Left right left right left right
Left right left right left right


Chella Mama Onnu Paadal Varigal in Tamil

Movie / Album : Naalum Therinthavan

Lyrics Writer : Poovai Senguttavan

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், எஸ். வி. பொன்னுசாமி

மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

குழு : செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா…

ஆண் : சிங்கம் போலே இவர் குரல் இருக்கும் ஆஅ….ம்ம்ம்
சிங்கம் போலே இவர் குரல் இருக்கும்
மாமா சிரிக்கையிலே ஹஹா
மாமா சிரிக்கையிலே நம்ம உடல் நடுங்கும்

பெண் : பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா
பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா

குழு : பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா
பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா

குழு : செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா

ஆண் : முகத்திலேதான் கண் இருக்கும்
மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும்
முகத்திலேதான் கண் இருக்கும்
மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும்

ஆண் : உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு
உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு
அதை ஒப்புக்கொள்ள வேணும் ஒரு துப்பாக்கின்னு

பெண் : மனசு திறந்து பேச வந்த மச்சான்
குழு : ஏ….. மச்சான் ஓ….மச்சான்

பெண் : உங்க வாலிபத்த…….ஆஅ….ஆ….ஆ…..
குழு : ஹோய் உங்க வாலிபத்த
தாடிக்குள்ள மறைச்சிடலாமா
பெண் : உங்க வாலிபத்த உங்க வாலிபத்த
குழு : உங்க வாலிபத்த
தாடிக்குள்ள மறைச்சிடலாமா

ஆண் : பொறுமை……
குழு : காந்தி…
ஆண் : கடமை…..
குழு : நேரு…
ஆண் : பண்பு……
குழு : அண்ணா….

ஆண் : பொறுமை……கடமை…..பண்பு……
குழு : காந்தி…நேரு…அண்ணா….
காந்தி…நேரு…அண்ணா….

ஆண் : பொறுமையிலே காந்தியைப் போல்
கடமையிலே நேருவைப் போல்
பண்பினிலே அண்ணாவை போல்
இருந்திடவேண்டும்

குழு : அந்த பாதையில் நாமெல்லாம்
நடந்திட வேண்டும்
அந்த பாதையில் நாமெல்லாம்
நடந்திட வேண்டும்

ஆண் : தமிழ் பண்போடு நாமெல்லாம்
வளர்ந்திட வேண்டும்…

ஆண் : அட்டென்சன்….
விசில் : …………….
ஆண் : லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட்
லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட்



Chella Mama Onnu Lyrics in English

Chella Mama Onnu Varigal in Tamil

Other Song in Naalum Therinthavan Album

Browse the complete film Naalum Therinthavan songs lyrics.

Movie Naalum Therinthavan
Music Director S. M. Subbaiah Naidu
Lyricist Poovai Senguttavan
Singer S. V. Ponnusamy, T.M. Soundararajan

Lyrics Added by: Ilamuhil

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.