Here is the Holy Holy Song Lyrics in Tamil / English. Select any below option.
Holy Holy Lyrics in English
Film / Album : Vaanavil
Lyrics Writer : Vairamuthu
Singers : Sujatha , Gopal Rao
Music by : Deva
Chorus : Hae hae holi
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Female : Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Male : Holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male : Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus : Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male : Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus : Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male : Vaanavillil
Chorus : Vaanavillil
Male : Yaezhu vannam
Chorus : Yaezhu vannam
Female : Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male : Aah holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male : Bhoomiyellam vannam kollai
Vannam ponaal onnumae illai
Niramillai endraal oru vaanveli illai
Kan kaanbathellam verum karuppu vellai
Female : Kadhalin vannam athu sivapendru aagum
Karpin vanna athu karuneelam aagum
Male : Pachchai niram pidiththaal nee poraamaikaaran
Manjal niram pidiththaal nee adhirshttakaaaran
Ada karuppu un virupaa nee asakaaya sooran
Female : Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Chorus : ……………….
Female : Saayam ponaal aadai pazhasu
Vannam ponaal vaazhkkai pazhasu
Mannodu saernthal vidhai vannam maarum
Ennodu saernthaal un ennam maarum
Male : Hae hae raththathin niramenna
Sivappendru solvom
Muththathin niramkooda
Sivappendru seivom
Male : Penmaiyai vittraal
Vannamum illai
Penmaiyai vittraal uravugal illai
Aanodu pen saernthaal niramaedhum illai
Female : Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Male : Holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male : Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus : Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male : Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus : Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male : Vaanavillil
Chorus : Vaanavillil
Male : Yaezhu vannam
Chorus : Yaezhu vannam
Female : Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male : Yaeh holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Holy Holy Paadal Varigal in Tamil
Movie / Album : Vaanavil
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : சுஜாதா மற்றும் கோபால் ராவ்
இசையாமைப்பாளர் : தேவா
குழு : ஹே…….ஹே ஹோலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் : வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
குழு : வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
ஆண் : வானவில்லில்
குழு : வானவில்லில்
ஆண் : ஏழு வண்ணம்
குழு : ஏழு வண்ணம்
பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்
உந்தன் வண்ணமே என்னய்யா சொல்லய்யா
என்னய்யா சொல்வைய்யா
ஆண் : ஆஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை
பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்
ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்
பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
குழு : ………………………….
பெண் : சாயம் போனால் ஆடை பழசு
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்
ஆண் : ஹே ஹே ரத்தத்தின் நிறமென்ன
சிவப்பென்று சொல்வோம்
முத்தத்தின் நிறம் கூட
சிவப்பென்று செய்வோம்
ஆண் : பெண்மையை விற்றால்
வண்ணமும் இல்லை
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை
பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
ஆண் : ஆஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் : வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
குழு : வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
ஆண் : வானவில்லில்
குழு : வானவில்லில்
ஆண் : ஏழு வண்ணம்
குழு : ஏழு வண்ணம்
பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்
உந்தன் வண்ணமே என்னய்யா சொல்லய்யா
என்னய்யா சொல்வைய்யா
ஆண் : ஏஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
Holy Holy Lyrics in English
Holy Holy Varigal in Tamil
Browse the complete film Vaanavil songs lyrics.
Movie | Vaanavil |
Music Director | Deva |
Lyricist | Vairamuthu |
Singer | Gopal Rao, Sujatha Mohan |
Lyrics Added by: Jajaybabu
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.