Here is the Maaligai Aanalum Malarvanam Song Lyrics in Tamil / English. Select any below option.
Maaligai Aanalum Malarvanam Lyrics in English
Film / Album : Asha
Lyrics Writer : Vaali
Singers : Vani Jayram , K. J. Jesudass
Music by : K. V. Mahadevan
Female : Lala laa lala laa lala laa laalaa laa
Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu
Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu
Male : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu
Female : Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male : Unnaiyandri veru
Ennam enakkumillai
Female : Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male : Unnaiyandri veru
Ennam enakkumillai
Female : Ennuyir unnai suttrum
Male : En manam unnai pattrum
Female : Ennuyir unnai suttrum
Male : En manam unnai pattrum
Female : Ullaththai kettu kettu
Vaangi kollum aana mattum
Male : Maaligai aanaalum malarvanam aanaalum
Female : Janagi ramanin pinnodu
Male : En jaadhagam eppothum unnodu
Male : Andril rendu koodu katti
Uravu kollum
Female : Antha ennam iravil vanthu
Ennai kollum
Male : Andril rendu koodu katti
Uravu kollum
Female : Antha ennam iravil vanthu
Ennai kollum
Male : Eththanai jenmam undu
Female : Eppavum sontham undu
Male : Eththanai jenmam undu
Female : Eppavum sontham undu
Male : Ovvoru kaalanthorum
Naanum neeyum vaazhvathundu…
Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Male : Janagi ramanin pinnodu
Female : En jaadhagam eppothum unnodu
Male : ………………
Female : ………………
Maaligai Aanalum Malarvanam Paadal Varigal in Tamil
Movie / Album : Asha
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : லல லா லல லா லல லா லாலா லா
பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை
பெண் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை
பெண் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் : என் மனம் உன்னை பற்றும்
பெண் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் : என் மனம் உன்னை பற்றும்
பெண் : உள்ளத்தை கேட்டு கேட்டு
வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்……
ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
பெண் : ஜானகி ராமனின் பின்னோடு
ஆண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்
ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்
ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் : ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு……….
பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஆண் : ஜானகி ராமனின் பின்னோடு
பெண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண் : …………………………..
பெண் : ………………………….
Maaligai Aanalum Malarvanam Lyrics in English
Maaligai Aanalum Malarvanam Varigal in Tamil
Other Song in Asha Album
Browse the complete film Asha songs lyrics.
Movie | Asha |
Music Director | K. V. Mahadevan |
Lyricist | Vaali |
Singer | K.J. Yesudas, Vani Jairam |
Lyrics Added by: Ravie
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.