Here is the Mella Mella Malarnthadhu Song Lyrics in Tamil / English. Select any below option.
Mella Mella Malarnthadhu Lyrics in English
Film / Album : Sambavam
Lyrics Writer : Vairamuthu
Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chitra
Music by : Ilayaraja
Male : Mella mella malaranthathu kadhal en maan vara
Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Male : Raaththiriyo theeyena kaayumae nilaa
Male : En kattilthaan kannae un maarbilaa
Chorus : We love you
Female : Veagangalthaan enna en kadhalaa
Chorus : We love you
Male : Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus : We love you we love you
Chorus : Hae you love him love him love him
Male : Vanji enna solai thendralo
Chorus : We love you
Male : Vanthu aadum thanga oonjalo
Chorus : We love you
Female : Bodhai yaerum kaalai ullamo
Chorus : We love you
Male : Ennai vaattum vaarththai pesumo
Chorus : We love you
Male : Penmai nenjilae orr paattu vanthathaa
Chorus : We love you we love you
Female : Paruva thaagamthaan orr paadalaanathaa
Chorus : We love you we love you
Male : Kannmani vennmani maiyal kooduthaa
Male : Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus : We love you we love you
Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus : We love you we love you
Male : Raaththiriyo theeyena kaayumae nilaa
En kattilthaan kannae un maarbilaa
Chorus : We love you
Female : Veagangalthaan enna en kadhalaa
Chorus : We love you
Chorus : Hae you love him love him love him
Female : Mogamenna manjal vennilaa
Chorus : We love you
Female : Paarvai munbu neenthum pothilae
Chorus : We love you
Male : Innumenna naanam ippadi
Chorus : We love you
Male : Enathu kaigal meettum pothilae
Chorus : We love you
Female : Thozhi naanaena un tholum saernthathae
Chorus : We love you we love you
Male : Yavvanangalae orr kaavyam aanathae
Chorus : We love you we love you
Female : Ennavo aanathae naalum orr kanaa
Chorus : We love you we love you
Male : Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus : We love you we love you
Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus : We love you we love you
Male : Raaththiriyo theeyena kaayumae nilaa
En kattilthaan kannae un maarbilaa
Chorus : We love you
Female : Veagangalthaan enna en kadhalaa
Chorus : We love you
Whistle : ………………
Mella Mella Malarnthadhu Paadal Varigal in Tamil
Movie / Album : Sambavam
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா
ஆண் : என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள்தான் என்ன என் காதலா
குழு : வீ லவ் யூ
ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர…
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
குழு : ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்
ஆண் : வஞ்சி என்ன சோலைத் தென்றலோ
குழு : வீ லவ் யூ
ஆண் : வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ
குழு : வீ லவ் யூ
பெண் : போதை ஏறும் காளை உள்ளமோ
குழு : வீ லவ் யூ
ஆண் : என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ
குழு : வீ லவ் யூ
ஆண் : பெண்மை நெஞ்சிலே ஓர் பாட்டு வந்ததா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : பருவ தாகம்தான் ஓர் பாடலானதா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : கண்மணி வெண்மணி மையல் கூடுதா
ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள் தான் என்ன என் காதலா
குழு : வீ லவ் யூ
குழு : ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்
பெண் : மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா
குழு : வீ லவ் யூ
பெண் : பார்வை முன்பு நீந்தும் போதிலே
குழு : வீ லவ் யூ
ஆண் : இன்னுமென்ன நாணம் இப்படி
குழு : வீ லவ் யூ
ஆண் : எனது கைகள் மீட்டும் போதிலே
குழு : வீ லவ் யூ
பெண் : தோழி நானென உன் தோளும் சேர்ந்ததே
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : யவ்வனங்களே ஓர் காவ்யம் ஆனதே
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : என்னவோ ஆனதே நாளும் ஓர் கனா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் ஹேஹே என் மான் வர
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள் தான் என்ன என் காதலா…..
குழு : வீ லவ் யூ
விசில் : ……………………..
Mella Mella Malarnthadhu Lyrics in English
Mella Mella Malarnthadhu Varigal in Tamil
Other Song in Sambavam Album
Browse the complete film Sambavam songs lyrics.
Movie | Sambavam |
Music Director | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singer | K.S.Chithra, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Kiruthikan
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.