Here is the Raja Magal Indha Chinna Song Lyrics in Tamil / English. Select any below option.
Raja Magal Indha Chinna Lyrics in English
Film / Album : Vaasalil Oru Vennilaa
Lyrics Writer : Vaali
Singers : S. Janaki , Chorus
Music by : Deva
Female : Raaja magal indha chinna raani thaan
Roja madal ival vanna maeni thaan
Ival peraiyae dhinam paadavae
Kuyil koottamae vaa
Ival koodavae dhinam aadavae
Kili koottamae vaa
Uyir thozhi neengal allava va vaa…aa..
Female : Raaja magal indha chinna raani thaan
Roja madal ival vanna maeni thaan
Female : Azhagiya kuzhandhaigal naangal
Chorus : Bum bum bum
Female : Adikadi kudhidhidum maangal
Chorus : Bum bum bum
Female : Aruviyal kulithidum meengal
Chorus : Bum bum bum
Female : Aattam podum thotta pookkal
Chorus : Siru siru kuruvigal polae
Sirugugal muzhaitha pinnalae
Silu silu kaatralai melae
Neendha vendum neenda naatkal
Female : Sindhamani vaandhaadudhu
Santhosam thaan kondaaduthu
Manjal vaanam keezhe vandhu
Vaazhga endru vaazhthum indru
Female : Raaja magal indha chinna raani thaan
Roja madal ival vanna maeni thaan
Chorus : …………………………….
Female : Kulukulu nilavugal indru
Chorus : Bum bum bum
Female : Kalakala kalakala vendru
Chorus : Bum bum bum
Female : Kurunagai purivadhai kandu
Chorus : Bum bum bum
Female : Thaaiyai polae thendral konjum
Chorus : Salasalasalavena odum
Nadhiyena nadanangal aadum
Kilukilu udaigalai soodum
Maeni meedhu minnal minnum
Female : Suttum vizhi muthu kadal
Sollum mozhi pullaangkuzhal
Pattu pola kannam rendu
Paalum thaenum sindhum indru
Female : Raaja magal indha chinna raani thaan
Roja madal ival vanna maeni thaan
Ival peraiyae dhinam paadavae
Kuyil koottamae vaa
Ival koodavae dhinam aadavae
Kili koottamae vaa
Uyir thozhi neengal allava va vaa…aa..
Female : Raaja magal indha chinna raani thaan
Roja madal ival vanna maeni thaan
Raja Magal Indha Chinna Paadal Varigal in Tamil
Movie / Album : Vaasalil Oru Vennilaa
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான்
ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
இவள் பேரையே தினம் பாடவே குயில் கூட்டமே வா
இவள் கூடவே தினம் ஆடவே கிளிக்கூட்டமே வா
உயிர்த்தோழி நீங்கள் அல்லவா வா வா ஹ்….
பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான்
ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
பெண் : அழகிய குழந்தைகள் நாங்கள்
குழு : பம் பம் பம்
பெண் : அடிக்கடி குதித்திடும் மான்கள்
குழு : பம் பம் பம்
பெண் : அருவியில் குளித்திடும் மீன்கள்
குழு : பம் பம் பம்
பெண் : ஆட்டம் போடும் தோட்டப் பூக்கள்
குழு : சிறு சிறு குருவிகள் போலே
சிறகுகள் முளைத்தப் பின்னாலே
சிலுசிலு காற்றலை மேலே
நீந்த வேண்டும் நீண்ட நாட்கள்
பெண் : சிந்தாமணி வந்தாடுது
சந்தோஷந்தான் கொண்டாடுது
மஞ்சள் வானம் கீழே வந்து
வாழ்க என்று வாழ்த்தும் இன்று
பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான்
ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
குழு : …………………….
பெண் : குளுகுளு நிலவுகள் இன்று
குழு : பம் பம் பம்
பெண் : கலகலகலகலவென்று
குழு : பம் பம் பம்
பெண் : குறுநகை புரிவதைக் கண்டு
குழு : பம் பம் பம்
பெண் : தாயைப் போல தென்றல் கொஞ்சும்
குழு : சலசலசலசலவென ஓடும்
நதியென நடனங்கள் ஆடும்
கிளுகிளு உடைகளை சூடும்
மேனி மீது மின்னல் மின்னும்
பெண் : சுட்டும்விழி முத்துக்கடல்
சொல்லும் மொழி புல்லாங்குழல்
பட்டுப் போல கன்னம் ரெண்டு
பாலும் தேனும் சிந்தும் இன்று
பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான்
ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
இவள் பேரையே தினம் பாடவே குயில் கூட்டமே வா
இவள் கூடவே தினம் ஆடவே கிளிக்கூட்டமே வா
உயிர்த்தோழி நீங்கள் அல்லவா வா வா ஹ்….
பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான்
ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
Raja Magal Indha Chinna Lyrics in English
Raja Magal Indha Chinna Varigal in Tamil
Other Song in Vaasalil Oru Vennilaa Album
Browse the complete film Vaasalil Oru Vennilaa songs lyrics.
Movie | Vaasalil Oru Vennilaa |
Music Director | Deva |
Lyricist | Vaali |
Singer | S.Janaki |
Lyrics Added by: Navalesh
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.