Here is the Sengaatula Song Lyrics in Tamil / English. Select any below option.
Sengaatula Lyrics in English
Film / Album : Sengaatula Album
Lyrics Writer : A T Ram
Singers : Brindha Sivakumar, Raaga Varshini , A T Ram
Music by : A T Ram
Female : Vaanam paartha bhoomi
Kadal thaan enga saami
Female : Neerodu sernthaadi
Kadhai onnu padippom
Siru pullellam poo vaasam
Manasula urasum
Mazhai kaathu neer thoovum
Tharai paarthu
Karumegam idi minnal esa kettu
Female : Pattampoochi parakkum paaru
Rayil pogum paadhaiyila
Chittankuruvi paattonnu onnu paadum
Uyir aadum osaiyila
Female : Sengaatula sirukoottula
Koodi koodi kuttanchoru
Aakki unnuvom
Sengaatula sirumettula
Thathi thathi thathi vandhu
Thaaavi thaavi parappom
Both : Sengaatula sirukoottula
Female : Koodi koodi kuttanchoru
Aakki unnuvom
Both : Sengaatula sirumettula
Female : Thathi thathi thathi vandhu
Thaaavi thaavi parappom
Female : Veettu mandhayila
Raja rani kadhai pesi
Kaattu vazhiyellam
Aadu maadum meippom
Kannukuttigalukku pullukattu veppom
Adhula oru koodam thanni oothi
Oru poo poothurukku
Kola kolaya mundhirikka
Kolanji pochi kaththirikka
Thandi thandi sillaakku
Thattuvom thattuvom
Female : Goli gundu aattathula
Kuri vachu thattuvom
Sattangallu thokki pottu
Viral nuniyil pudippum
Kittu pullu vilaiyattu
Pottu thaakku pottu thaakku
Chorus : Pallanguli aattam
Thaayam katta oottam
Mayilaadum aattam
Female : Andhi saayum neram
Thanga vaanam minnum
Theruvellaam thinnai engum
Enga paattinga kadhai ketkkum
Oor thoongum velaiyilae
Thozhi ellaam thaalaattum
Female : Aagasam adhil veesum panikaathu
Nilavodu iravellaam vizhi pesum
Oor koodum thiruvizha kaalam
Ooyalaattam karagattam paapom
Female : Sengaatula sirukoottula
Koodi koodi kuttanchoru
Aakki unnuvom
Sengaatula sirumettula
Thathi thathi thathi vanthu
Thaaavi thaavi parappom
Both : Sengaatula sirukoottula
Female : Koodi koodi kuttanchoru
Aakki unnuvom
Both : Sengaatula sirumettula
Female : Thathi thathi thathi vandhu
Thaaavi thaavi parappom (2)
Sengaatula Paadal Varigal in Tamil
Movie / Album : Sengaatula Album
Lyrics Writer : A T Ram
பாடகர்கள் : பிருந்தா சிவகுமார், ராக வர்ஷினி மற்றும் ஏ. டி. ராம்
இசையமைப்பாளர் : ஏ. டி. ராம்
பெண் : வானம் பார்த்த பூமி
கடல் தான் எங்க சாமி
பெண் : நீரோடு சேர்ந்தாடி
கதை ஒன்னு படிப்போம்
சிறு புல்லெல்லாம் பூ வாசம்
மனசுல உரசும்
மழை காத்து நீர் தூவும்
தரை பார்த்து
கார்மேகம் இடி மின்னல் எச கேட்டு
பெண் : பட்டாம்பூச்சி பறக்கும் பாரு
ரயில் போகும் பாதையில
சிட்டாங்குருவி பாட்டோன்னு ஒன்னு பாடும்
உயிர் ஆடும் ஓசையில
பெண் : செங்காட்டுல சிறு கூட்டுல
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
செங்கட்டுல சிறுமேட்டுல
தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்
இருவர் : செங்காட்டுல சிறு கூட்டுல
பெண் : கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
இருவர் : செங்கட்டுல சிறுமேட்டுல
பெண் : தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்
பெண் : வீட்டு மந்தையில
ராஜா ராணி கதை பேசி
காட்டு வழியெல்லாம்
ஆடு மாடும் மேய்ப்போம்
கண்ணுகுட்டிகளுக்கு புல்லுக்கட்டு வெப்போம்
அதுல ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்திருக்கு
கொலை கொலையா முந்திருக்கா
கொழைஞ்சி போச்சு கத்திரிக்கா
தாண்டி தாண்டி சில்லாக்கு
தட்டுவோம் தட்டுவோம்
பெண் : கோலி குண்டு ஆட்டாத்துல
குறி வச்சு தட்டுவோம்
சட்டாங்கல்லு தூக்கி போட்டு
விரல் நுனியில் புடிப்போம்
கிட்டு புல்லு விளையாட்டு
போட்டு தாக்கு போட்டு தாக்கு
குழு : பல்லாங்குழி ஆட்டம்
தாயம் கட்ட ஓட்டம்
மயிலாடும் ஆட்டம்
பெண் : அந்தி சாயும் நேரம்
தங்க வானம் மின்னும்
தெருவெல்லாம் திண்ணை எங்கும்
எங்க பாட்டிங்க கதை கேட்க்கும்
ஊர் தூங்கும் வேளையிலே
தோழி எல்லாம் தாலாட்டும்
பெண் : ஆகாசம் அதில் வீசும் பனி காத்து
நிலவோடு இரவெல்லாம் விழி பேசும்
ஊர் கூடும் திருவிழாக் காலம்
ஒயிலாட்டம் கரகாட்டம் பாப்போம்
பெண் : செங்காட்டுல சிறு கூட்டுல
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
செங்கட்டுல சிறுமேட்டுல
பெண் : தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்
இருவர் : செங்காட்டுல சிறு கூட்டுல
பெண் : கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
இருவர் : செங்கட்டுல சிறுமேட்டுல
பெண் : தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம் (2)
Sengaatula Lyrics in English
Sengaatula Varigal in Tamil
Other Song in Sengaatula Album Album
Browse the complete film Sengaatula Album songs lyrics.
Movie | Sengaatula Album |
Music Director | A T Ram |
Lyricist | A T Ram |
Singer | A T Ram, Brindha Sivakumar, Raaga Varshini |
Lyrics Added by: Nivaesh
Contents
Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.