Here is the Singa Kutty Song Lyrics in Tamil / English. Select any below option.
Singa Kutty Lyrics in English
Film / Album : Podhuvaga Em Manasu Thangam
Lyrics Writer : Yugabharathi
Singers : Rajaganapathy , Niranjana ramanan
Music by : D. Imman
Male : Singakutty naan thaandi
Onna sellam konja vaarendi
Solla solla kekkaama
Vanthu ammi kothi porendi..
Male : Adangi nee nadakkanum
Aattam podaama
Yenna kalanthuthaan sevakkanum
Koocham kaattaama…
Male : Moramaaman thoda venum
Vaa vaattaama…
Female : Singakutty nee thaane
Onna sellam konja vaarenae
Solla solla kekkaama
Vanthu kuppa kotta porenae..
Female : Adangi nee nadakkanum
Aattam podaama
Onna kalanthunaa sevakkanum
Koocham kaattaama
Female : Yela pottum pasi aanen
Nee oottaama…aa…
Male : Kanna vechu neethaan
Yenna kathirichu pora
Female : Manthiricha aada
Uyir suthuthu onna sera
Male : Achuvella pechil neethan
Sunda kaachura..
Female : Yechi vekka engithaanae
Vandi oottura..
Male : Nee vara maaruthu paatha..
Uchi moolaya mothuthu botha..
Velagaatha..aaa…
Chorus : Singakutty singakutty
Male : Singakutty naan thaandi
Female : Onna sellam konja vaarenae
Male : Solla solla kekkaama
Female : Alla alla koodum
Nalla anbukilla tholvi..
Male : Ottumothamaaga..
Thara onnumilla kelvi..
Female : Soththu paththu yethumvenaa
Sokkipogavae..
Male : Paththu jenmam pothaathamma
Sondham neelavae..
Female : Kodiyilae oru aalu
Manja thaaliya nee idum naalu
Thirunaalu..uuu…
Male : Singakutty naan thaandi
Onna sellam konja vaarendi
Solla solla kekkaama
Vanthu ammi kothi porendi..
Chorus : Singakutty singakutty
Singakutty singakutty
Male : Aaa….aaaa….aaa…aaa…..
Singa Kutty Paadal Varigal in Tamil
Movie / Album : Podhuvaga Em Manasu Thangam
Lyrics Writer : Yugabharathi
பாடகி : நிரஞ்சனா ரமணன்
பாடகர் : ராஜகணபதி
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : சிங்கக்குட்டி நான்
தான்டி ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேன்டி சொல்ல
சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி
ஆண் : அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம என்ன
கலந்துதான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
ஆண் : முறைமாமன்
தொட வேணும் வா
வாட்டாம
பெண் : சிங்கக்குட்டி நீ
தானே ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேனே சொல்ல
சொல்ல கேக்காம வந்து
குப்ப கொட்ட போறேனே
பெண் : அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம என்ன
கலந்து நா செவக்கனும்
கூச்சம் காட்டாம
பெண் : இலை போட்டும்
பசி ஆனேன் நீ ஊட்டாம
ஆண் : கண்ண வெச்சு
நீதான் என்ன கத்திரிச்சு
போற
பெண் : மந்திரிச்ச ஆட
உயிர் சுத்துது ஒன்ன
சேர
ஆண் : அச்சுவெல்ல
பேச்சில் நீதான் சுண்ட
காச்சுற
பெண் : எச்சி வெக்க
ஏங்கித்தானே வண்டி
ஓட்டுற
ஆண் : நீ வர மறுத்து
பாத்தா உச்சி மூளைய
மோதுது போதை விலகாத
குழு : சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி
ஆண் : சிங்கக்குட்டி நான்
தான்டி
பெண் : ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேனே
ஆண் : சொல்ல
சொல்ல கேக்காம
பெண் : அள்ள அள்ள
கூடும் நல்ல அன்புக்கில்ல
தோல்வி
ஆண் : ஒட்டுமொத்தமாக
தர ஒன்னுமில்லை கேள்வி
பெண் : சொத்து பத்து
ஏதும்வேணா
சொக்கிப்போகவே
ஆண் : பத்து ஜென்மம்
போதாதம்மா சொந்தம்
நீளவே
பெண் : கோடியிலே
ஒரு ஆளு மஞ்ச தாலிய
நீ இடும் நாளு திருநாளு
ஆண் : சிங்கக்குட்டி நான்
தான்டி ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேன்டி சொல்ல
சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி
குழு : சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி
ஆண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ
Singa Kutty Lyrics in English
Singa Kutty Varigal in Tamil
Other Song in Podhuvaga Em Manasu Thangam Album
Browse the complete film Podhuvaga Em Manasu Thangam songs lyrics.
Movie | Podhuvaga Em Manasu Thangam |
Music Director | D. Imman |
Lyricist | Yugabharathi |
Singer | Niranjana Ramanan, Rajaganapathy |
Lyrics Added by: Aathiran
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.