Sorkkam Ingu Thirakkathatha Lyrics

Here is the Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics in Tamil / English. Select any below option.


Sorkkam Ingu Thirakkathatha Lyrics in English

Film / Album : Enakku Oru Needhi

Lyrics Writer : Muthulingam

Singer : Vani Jayaram

Music by : V. Kumar

Female : Sorkkam ingu thirakkaathathaa
Solli thanthaal padikkaathathaa chinna chittu
Kannam enna inikkaathathaa
Kangal minnal adikkaathathaa mella thattu

Female : Meththai enna virikaaththaa
Viththai enna padikkaththaa alli kottu
Azhagiya oru kili maragatha mani vizhi
Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….

Female : Sorkkam ingu thirakkaathathaa
Solli thanthaal padikkaathathaa chinna chittu
Kannam enna inikkaathathaa
Kangal minnal adikkaathathaa mella thattu

Female : Meththai enna virikaaththaa
Viththai enna padikkaththaa alli kottu
Azhagiya oru kili maragatha mani vizhi
Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….

Female : Idathu kann mella thudikkuthu
Iravilum thegam kodhikkuthu
Enakkullae mogam thaagam vegam pirakkuthu
Bodhai vizhigalai mayakkuthu

Female : Idai oru pakkam thudikka
Pidiyena unnai azhaikka
Idhazhgalil muththam padhikka
Ilamanam konjam silrkka
Thaangaamal thallaaduthu thaalaattuthu

Female : Sorkkam ingu thirakkaathathaa
Solli thanthaal padikkaathathaa chinna chittu
Kannam enna inikkaathathaa
Kangal minnal adikkaathathaa mella thattu

Female : Meththai enna virikaaththaa
Viththai enna padikkaththaa alli kottu
Azhagiya oru kili maragatha mani vizhi
Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….

Female : Mudhumaiyo vellai adikkuthu
Ilamai pol ingu nadikkuthu kadai kannaal
Paavam melum keezhum alakkuthu
Moochchil anal pori parakkuthu

Female : Thalaivanum illai enakku
Thondanum illai enakku
Anaivarum ingae samamthaan
Aanmai irunthaal sugamthaan
Ellorum mannargal vaarungalaen

Female : Sorkkam ingu thirakkaathathaa
Solli thanthaal padikkaathathaa chinna chittu
Kannam enna inikkaathathaa
Kangal minnal adikkaathathaa mella thattu

Female : Meththai enna virikaaththaa
Viththai enna padikkaththaa alli kottu
Azhagiya oru kili maragatha mani vizhi
Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….


Sorkkam Ingu Thirakkathatha Paadal Varigal in Tamil

Movie / Album : Enakku Oru Needhi

Lyrics Writer : Muthulingam

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..

பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..

பெண் : இடது கண் மெல்ல துடிக்குது
இரவிலும் தேகம் கொதிக்குது
எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது
போதை விழிகளை மயக்குது

பெண் : இடை ஒரு பக்கம் துடிக்க
பிடியென உன்னை அழைக்க
இதழ்களில் முத்தம் பதிக்க
இளமனம் கொஞ்சம் சிலிர்க்க
தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது……

பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..

பெண் : முதுமையோ வெள்ளை அடிக்குது
இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால்
பாவம் மேலும் கீழும் அளக்குது
மூச்சில் அனல் பொறி பறக்குது

பெண் : தலைவனும் இல்லை எனக்கு
தொண்டனும் இல்லை எனக்கு
அனைவரும் இங்கே சமம்தான்
ஆண்மை இருந்தால் சுகம்தான்
எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்…..

பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..



Sorkkam Ingu Thirakkathatha Lyrics in English

Sorkkam Ingu Thirakkathatha Varigal in Tamil

Other Song in Enakku Oru Needhi Album

Browse the complete film Enakku Oru Needhi songs lyrics.

Movie Enakku Oru Needhi
Music Director V. Kumar
Lyricist Muthulingam
Singer Vani Jayaram

Lyrics Added by: Vaishanth

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.