Here is the Teenage Girls Song Lyrics in Tamil / English. Select any below option.
Teenage Girls Lyrics in English
Film / Album : Amma Pillai
Lyrics Writer : Kadhal Mathi
Singer : Mano
Music by : Shankar Ganesh
Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa
Paappaa papapaappaa ripappaa papapaappaa….
Male : Teenage girls poonjittu
College girls thaen sottu
Pudhupaattu indruthaan kelungal
Kodaana kodi sugam tharum ladiesoo
Nenjam mayangidum romansoo
Konjum ilamaiyai nilavil thodavidu
Male : Pudhumalli sendaada udal varum
Madhuvalli kondaada idhazh tharum
Idai thulli thindaadum sugamallavaa
Male : Pudhumalli sendaada udal varum
Madhuvalli kondaada idhazh tharum
Idai thulli thindaadum sugamallavaa
Male : Paattu paadi aattam aada thottam irunthaa
Poovukullae vandu parakkum
Nenjukkullae aasa vanthu kotta kattinaa
Niththam niththam manam thudikkum
Ennenna thunbam ennenna inbam pongumae
Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa
Paappaa papapaappaa ripappaa papapaappaa….yaah
Male : Teenage girls poonjittu
College girls thaen sottu
Pudhupaattu indruthaan kelungal….yaah
Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu
Vetkkamthaan thanthaadum thanithani
Inabamthaan kondaadum sugamallavaa
Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu
Vetkkamthaan thanthaadum thanithani
Inabamthaan kondaadum sugamallavaa
Male : Minnalukku saelaikatti mooda ninaiththaal
Vaazhkkaiyilae mudiyaathu
Vaanavillai eppothum paarththu rasikka
Vaanaththilae nadakkaathu
Engengu sugam engengu varum theriyumae
Male : Riththaththu riththaruthuththu
Riththaththu riththaruthuththu
Ripappaa papapaappaa pappaa oopaappaa….yaah…
Male : Teenage girls poonjittu
College girls thaen sottu
Pudhupaattu indruthaan kelungal
Kodaana kodi sugam tharum ladiesoo
Nenjam mayangidum romansoo
Konjum ilamaiyai nilavil thodavidu
Teenage Girls Paadal Varigal in Tamil
Movie / Album : Amma Pillai
Lyrics Writer : Kadhal Mathi
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா
பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா…….
ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்
கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ
நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ
கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு
ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும்
மதுவள்ளி கொண்டாட இதழ் தரும்
இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா….
ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும்
மதுவள்ளி கொண்டாட இதழ் தரும்
இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா…..
ஆண் : பாட்டு பாடி ஆட்டம் ஆட தோட்டம் இருந்தா
பூவுக்குள்ளே வண்டு பறக்கும்
நெஞ்சுக்குள்ளே ஆச வந்து கோட்ட கட்டினா
நித்தம் நித்தம் மனம் துடிக்கும்
என்னென்ன துன்பம் என்னென்ன இன்பம் பொங்குமே
ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா
பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா…….யாஹ்
ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்…….யாஹ்..
ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது
வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி
இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா
ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது
வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி
இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா
ஆண் : மின்னலுக்கு சேலைக்கட்டி மூட நினைத்தால்
வாழ்க்கையிலே முடியாது
வானவில்லை எப்போதும் பார்த்து ரசிக்க
வானத்திலே நடக்காது
எங்கெங்கு சுகம் எங்கெங்கு வரும் தெரியுமே….
ஆண் : ரித்தத்து ரித்தருதுத்து ரித்தத்து ரித்தருதுத்து
ரிபப்பா பபபாப்பா பப்பா ஓபாப்பா……யாஹ்…
ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு
காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு
புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்
கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ
நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ
கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு
Teenage Girls Lyrics in English
Teenage Girls Varigal in Tamil
Other Song in Amma Pillai Album
Browse the complete film Amma Pillai songs lyrics.
Movie | Amma Pillai |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Kadhal Mathi |
Singer | Mano |
Lyrics Added by: Ganavarshini
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.