Thenpandi Thamizhe Lyrics

Here is the Thenpandi Thamizhe Song Lyrics in Tamil / English. Select any below option.


Thenpandi Thamizhe Lyrics in English

Film / Album : Paasa Paravaigal

Lyrics Writer : Gangai Amaran

Singers : K.J. Yesudas , K.S. Chithra

Music by : Ilayaraja

Male : Thenpaandi thamizhae en singaara kuyilae
Thenpaandi thamizhae en singaara kuyilae
Isai paadum oru kaaviyam
Idhu ravi varmavin oviyam
Paasam enum aalayam
Unai paada vendum aayiram

Male : Thenpaandi thamizhae en singaara kuyilae
Thenpaandi thamizhae en singaara kuyilae

Female : Vaazhthi unnai paadavae
Vaarthai thondravillaiyae
Male : Paarthu paarthu kannilae
Paasam maara villaiyae

Female : Anbu enum koondilae
Aadi paadum poonguyil
Aasai dheepam yettruthae
Annan unnai pottruthae

Male : Thaavi vandha pillaiyae
Thaayai paarthathu illaiye
Thaavi vandha pillaiyae
Thaayai paarthathu illaiyae

Female : Thaayai pola paarkkiren
Veru paarvai illaiyae
Male : Manjalodu kungumam kondu
Vaazha vendumae
Nee endrum vaazha vendumae

Female : Thenpaandi thamizhae en singaara kuyilae
Thenpaandi thamizhae en singaara kuyilae
Isai paadum oru kaaviyam
Idhu ravi varmavin oviyam
Paasam enum aalayam
Unai paada vendum aayiram

Female : Thenpaandi thamizhae en singaara kuyilae

Chorus : Aahhhaaa..aaaahaaa..

Male : Dhegam veru aagalaam
Jeevan ondru thaan amma
Anbu kondu paadidum
Annan ennai paramma

Female : Kovil thevai illaiyae
Neril vantha kovilae
Paadum enthan paavilae
Naalum vaazhum dhevanae

Male : Koodu vaazhum kuruvigal
Paadum paasa paravaigal

Female : Koodu vaazhum kuruvigal
Paadum paasa paravaigal

Male : Vaazhthuven unai potruven
Vaazhvellaam unai yetruven
Female : Kaalam kaalam yaavilum
Sernthu vaazha vendumae
Naam sernthu vaazha vendumae

Male : Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae
Male : Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae

Female : Isai paadum oru kaaviyam
Idhu ravi varmavin oviyam
Male : Paasam enum aalayam
Unai paada vendum aayiram

Female : Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae
Female : Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae


Thenpandi Thamizhe Paadal Varigal in Tamil

Movie / Album : Paasa Paravaigal

Lyrics Writer : Gangai Amaran

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும்
ஆயிரம்

ஆண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே

பெண் : வாழ்த்தி
உன்னை பாடவே
வார்த்தை தோன்றவில்லையே
ஆண் : பார்த்து பார்த்து
கண்ணிலே பாசம்
மாறவில்லையே

பெண் : அன்பு என்னும்
கூண்டிலே ஆடி பாடும்
பூங்குயில் ஆசை தீபம்
ஏற்றுதே அண்ணன்
உன்னை போற்றுதே

ஆண் : தாவி வந்த
பிள்ளையே தாயை
பார்த்ததில்லையே
தாவி வந்த
பிள்ளையே தாயை
பார்த்ததில்லையே

பெண் : தாயை போல
பார்கிறேன் வேறு
பார்வை இல்லையே
ஆண் : மஞ்சளோடு
குங்குமம் கொண்டு
வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ
வேண்டுமே

பெண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும்
ஆயிரம்

பெண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே

குழு : ……………………

ஆண் : தேகம் வேறு
ஆகலாம் ஜீவன் ஒன்று
தானம்மா அன்பு கொண்டு
பாடிடும் அண்ணன் என்னை
பாரம்மா

பெண் : கோவில்
தேவையில்லையே
நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே
நாளும் வாழும் தேவனே

ஆண் : கூடும் வாழும்
குருவிகள் பாடும் பாச
பறவைகள்

பெண் : கூடும் வாழும்
குருவிகள் பாடும் பாச
பறவைகள்

ஆண் : வாழ்த்துவேன்
உன்னை போற்றுவேன்
வாழ்வெல்லாம் உன்னை
ஏற்றுவேன்
பெண் : காலம் காலம்யாவிலும்
சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

ஆண் : தென்பாண்டி தமிழே
பெண் : என் சிங்கார குயிலே
ஆண் : தென்பாண்டி தமிழே
பெண் : என் சிங்கார குயிலே

பெண் : இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
ஆண் : பாசம் என்னும்
ஆலயம் உன்னை பாட
வேண்டும் ஆயிரம்

பெண் : தென்பாண்டி தமிழே
ஆண் : என் சிங்கார குயிலே
பெண் : தென்பாண்டி தமிழே
ஆண் : என் சிங்கார குயிலே

 



Thenpandi Thamizhe Lyrics in English

Thenpandi Thamizhe Varigal in Tamil

Other Song in Paasa Paravaigal Album

Browse the complete film Paasa Paravaigal songs lyrics.

Movie Paasa Paravaigal
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer K.J. Yesudas, K.S.Chithra

Lyrics Added by: Pragash Kannan

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.