Naan Pudikka Vandha Lyrics

Here is the Naan Pudikka Vandha Song Lyrics in Tamil / English. Select any below option.


Naan Pudikka Vandha Lyrics in English

Film / Album : Devi Sridevi

Lyrics Writer : Gangai Amaran

Singers : Gangai Amaran , B. Sasireka

Music by : Ilayaraja

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Poo manakkuthu engo manakkuthadiyo

Female : Nee muyal pudikkum kallanallavaa
Love-vu valai virikkum kullanallavaa

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae hae…

Female : Poo poo malar sendaagalaam
Vaa vaa adha panthaadalaam
Paar paar pudhu muththaranthaan
Thaa thaa oru achchaaranthaan

Male : Hot-in magarani seettu kattu rani
Kadhal muththangalil kelu saththangalaththaan
Intha raja vachcha kannu rani machchathilaththaan
Amma mor pachchadikku vengaayam
Vetti vaikka vaa

Dialogue : ………………….

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Poo manakkuthu engo manakkuthadiyo

Female : Nee muyal pudikkum kallanallavaa
Love-vu valai virikkum kullanallavaa

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae

Female : One one plus redaagalaam
Two two three endraagalaam
No no time thallaathaiyaa
Kael kael vanthu appavaththaan

Male : Kozhi briyani kooda variyaa nee
Naattu vellakkatti pootti vachchirukkutho
Intha kaattu malligaikku kadhal nenjirukkutho
Amma aattukkallirukku
Idlikku roppy vaikka va

Dialogue : ………………….

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Poo manakkuthu engo manakkuthadiyo

Female : Nee muyal pudikkum kallanallavaa
Love-vu valai virikkum kullanallavaa

Male : Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae
Naan pudikka vantha muyale
Ennai nee anaichchukadi mayilae hae…


Naan Pudikka Vandha Paadal Varigal in Tamil

Movie / Album : Devi Sridevi

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பி. சசிரேஹா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ

பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா
லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே ஹே

பெண் : பூ பூ மலர்ச் செண்டாகலாம்
வா வா அத பந்தாடலாம்
பார் பார் புது முத்தாரந்தான்
தா தா ஒரு அச்சாரந்தான்

ஆண் : ஹாட்டின் மகராணி சீட்டுக் கட்டு ராணி
காதல் முத்தங்களில் கேளு சத்தங்களத்தான்
இந்த ராஜா வச்ச கண்ணு ராணி மச்சதிலத்தான்..
அம்மா மோர் பச்சடிக்கு வெங்காயம்
வெட்டி வைக்க வா….

வசனம் : …………………..

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ

பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா
ஹா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே

பெண் : ஒன் ஒன் ப்ளஸ் ரெண்டாகலாம்
டூ டூ த்ரீ என்றாகலாம்
நோ நோ டைம் தள்ளாதய்யா
கேள் கேள் வந்து அப்பாவத்தான்

ஆண் : கோழி பிரியாணி கூட வரியா நீ
நாட்டு வெல்லக்கட்டி பூட்டி வச்சிருக்குதோ
இந்த காட்டு மல்லிகைக்கு காதல் நெஞ்சிருக்குதோ
அம்மா ஆட்டுக்கல்லிருக்கு
இட்லிக்கு ரொப்பி வைக்க வா

வசனம் : …………………………..

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ

பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா
லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா…ஆ…..

ஆண் : நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே
நான் புடிக்க வந்த முயலே
என்னை நீ அணைச்சுகடி மயிலே



Naan Pudikka Vandha Lyrics in English

Naan Pudikka Vandha Varigal in Tamil

Other Song in Devi Sridevi Album

Browse the complete film Devi Sridevi songs lyrics.

Movie Devi Sridevi
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer B. S. Sasirekha, Gangai Amaran

Lyrics Added by: Irashan

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.