Vazhkaiyo Kaiyile Lyrics

Here is the Vazhkaiyo Kaiyile Song Lyrics in Tamil / English. Select any below option.


Vazhkaiyo Kaiyile Lyrics in English

Film / Album : Vasanthi

Lyrics Writer : Vairamuthu

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male : …………………….

Male : Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae
Sorkkamo pennilae pogalaam vinnilae
Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae
Sorkkamo pennilae pogalaam vinnilae

Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…tharapthap

Male : Kaalam vanthu kadhavai thattum thoongi vidaathae
Kaalil vanthu pudhaiyal kittum kadanthu vidaathae
Jaadhagangal paarththu paarththu saainthu vidaathae
Oodum neerai oodavittu oointhuvidaathae

Male : Paadhi vaazhkkaiyo verum thookkamaanathu
Meedhi vaazhkkaiyo perum yaekkamaanathu
Vaazhakkai ennai thedi vanthu vaazha sonnathu

Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae
Sorkkamo pennilae pogalaam vinnilae

Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…

Male : Aahaa hae hae yaehae hae hae
Muttaiyodu kunju vaazha kaatru ullathu
Mutti paaru neeyum vaazha vaazhkkai ullathu
Thittamittu kaanum inbam poliyaanathu
Thedi vantha inbam romba jollyaanathu

Male : Kannam killiyae oru muththam vaikkalaam
Kaadhal yaerinaal konjam paththa vaikkalaam
Guinnus ennum puththagaththil per padhikkalaam

Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae
Sorkkamo pennilae pogalaam vinnilae
Lalallalal lalallalal laa

Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…

Male : …………………..


Vazhkaiyo Kaiyile Paadal Varigal in Tamil

Movie / Album : Vasanthi

Lyrics Writer : Vairamuthu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ………………………….

ஆண் : ஹோய் வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே..

ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..தரப்தப்

ஆண் : காலம் வந்து கதவை தட்டும் தூங்கி விடாதே
காலில் வந்து புதையல் கிட்டும் கடந்து விடாதே
ஜாதகங்கள் பார்த்து பார்த்து சாய்ந்து விடாதே
ஓடும் நீரை ஓடவிட்டு ஓய்ந்துவிடாதே

ஆண் : பாதி வாழ்க்கையோ வெறும் தூக்கமானது
மீதி வாழ்க்கையோ பெரும் ஏக்கமானது
வாழ்க்கை என்னை தேடி வந்து வாழச் சொன்னது

ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே

ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே….

ஆண் : ஆஹா ஹே ஹே ஏஹே ஹே ஹே
முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது
முட்டிப் பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது
திட்டமிட்டு காணும் இன்பம் போலியானது
தேடி வந்த இன்பம் ரொம்ப ஜாலியானது

ஆண் : கன்னம் கிள்ளியே ஒரு முத்தம் வைக்கலாம்
காதல் ஏறினால் கொஞ்சம் பத்த வைக்கலாம்
கின்னஸ் என்னும் புத்தகத்தில் பேர் பதிக்கலாம்

ஆண் : வாழ்க்கையோ ஓ கையிலே ஏ வானமோ ஓ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே
லலல்லலல் லலல்லலல் லா

ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே….

ஆண் : ……………………………….



Vazhkaiyo Kaiyile Lyrics in English

Vazhkaiyo Kaiyile Varigal in Tamil

Other Song in Vasanthi Album

Browse the complete film Vasanthi songs lyrics.

Movie Vasanthi
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Arkash

Contents

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.