Here is the James Pandu Da Song Lyrics in Tamil / English. Select any below option.
James Pandu Da Lyrics in English
Film / Album : James Pandu
Lyrics Writer : Kalidasan
Singers : Mano , Unni Menon
Music by : S. A. Rajkumar
Male : James pandudaa ellarukkum friend-u daa
Neengal engalukku annan thambidaa
Chorus : Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Male : Haei maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male : Attention
Male : About turn
Male : Left-tu right-tu left-tu right-tu
Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Chorus : Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Male : Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male : Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male : Salute paa
Male : Vanakkam paa
Male : Salute
Male : Vanakkam
Male : Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male : Oru seedhaiyinaal adichchikitta koshtti rendu paa
Male : Adha ketkka oru kavalthurai appo illaippaa
Male : Hae bharatha por adithadiyum kuttram thaanappaa
Male : Adha kadavul senjaa thappu illa enna sattampaa
Male : Antha sooriyanukkum oru kozhakku undudaa aahaa
Male : Enga natpin ellaikku entha alavum illadaa
Both : Antha sooriyanukkum oru kozhakku undudaa
Enga natpin ellaikku entha alavum illadaa
Male : Haei maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male : Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male : Ada veedhiyilae jaadhi pera azhichchittaangappaa
Male : Aamaam palliyilae kattaayamaa ketkkaraangappaa
Male : Jaadhikkoru sangam vachchu nadaththuraangappaa
Male : Ada sama panthiyum kooda vachchu kozhappuraangappaa
Male : Namma naattinilae madham moonu paaradaa
Male : Madha sandaikalaalae uyir sedham kodidaa
Both : Namma naattinilae madham moonu paaradaa
Madha sandaikalaalae uyir sedham kodidaa
Male : Haei maamae….maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male : Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male : Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male : Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male : Haei maamae….
Both : Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male : Haei maamae….
James Pandu Da Paadal Varigal in Tamil
Movie / Album : James Pandu
Lyrics Writer : Kalidasan
பாடகர்கள் : மனோ மற்றும் உன்னி மேனன்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஜேம்ஸ் பாண்டுடா எல்லாருக்கும் ப்ரெண்டுடா
நீங்கள் எங்களுக்கு அண்ணன் தம்பிடா
குழு : ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஆண் : ஹேய் மாமே…..
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் : அட்டென்சன்……
ஆண் : அபௌட் டேர்ன்
ஆண் : லெப்ட்டு ரைட்டு லெப்ட்டு ரைட்டு…..
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
குழு : ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஆண் : தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
ஆண் : அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
ஆண் : சல்யூட் பா
ஆண் : வணக்கம் பா
ஆண் : சல்யூட்
ஆண் : வணக்கம்
ஆண் : துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் : ஒரு சீதையினால் அடிச்சிகிட்ட கோஷ்டி ரெண்டுபா
ஆண் : அத கேட்க ஒரு காவல்துற அப்போ இல்லப்பா
ஆண் : ஹே பாரதப்போர் அடிதடியும் குற்றம் தானப்பா
ஆண் : அத கடவுள் செஞ்சா தப்பு இல்ல என்ன சட்டம்ப்பா
ஆண் : அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா ஆஹா
ஆண் : எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா
இருவர் : அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா
எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா
ஆண் : ஹேய் மாமே…..
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் : எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
ஆண் : அட வீதியிலே ஜாதி பேர அழிச்சிட்டாங்கப்பா
ஆண் : ஆமாம் பள்ளியிலே கட்டாயமா கேக்கறாங்கப்பா
ஆண் : ஜாதிக்கொரு சங்கம் வச்சு நடத்துறாங்கப்பா
ஆண் : அட சம பந்தியும் கூட வச்சு கொழப்புறாங்கப்பா
ஆண் : நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
ஆண் : மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
இருவர் : நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
ஆண் : ஹேய் மாமே…..மாமே
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் : எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
ஆண் : தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
ஆண் : அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
ஆண் : ஹேய் மாமே…..
இருவர் : துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் : ஹேய் மாமே…..
James Pandu Da Lyrics in English
James Pandu Da Varigal in Tamil
Other Song in James Pandu Album
Browse the complete film James Pandu songs lyrics.
Movie | James Pandu |
Music Director | S. A. Rajkumar |
Lyricist | Kalidasan |
Singer | Mano, Unni Menon |
Lyrics Added by: Azhagiri
Contents
Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.