Anange Anange Lyrics

Here is the Anange Anange Song Lyrics in Tamil / English. Select any below option.


Anange Anange Lyrics in English

Film / Album : Annabelle Sethupathi

Lyrics Writer : Vivek

Singers : Asees Kaur , Pradeep Kumar

Music by : Krishna Kishor

Female : Endru sirumugam
Yendhum sugam varum
Yengi thavam kidappen

Female : Pillai asaivaiyum
Thandhai rasipaiyum
Alli uyir niraippen

Female : Anange anange
Anange anange
Anange …

Male : Haa….aaa…….aa…

Male : Kaatrai thoosu thatti
Kaioppam vaangi kondu
Ullae anumadhippenae

Male : Naetril koodu katti
Nee thandha nyaabagangal
Meendum varavazhaippen

Male : Viragendraalum nee koduthaal
En udal theeyaai aagavae vizhuven
Mudivendraalum un arugil
Kaiviral unai theendave mudiven
Nee illa edhu naan…

Male : Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange….


Anange Anange Paadal Varigal in Tamil

Movie / Album : Annabelle Sethupathi

Lyrics Writer : Vivek

பாடகர்கள் : அஸீஸ் கவுர் மற்றும் பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர்

பெண் : என்று சிறுமுகம்
ஏதும் சுகம் வரும்
ஏங்கி தவம் கிடப்பேன்

பெண் : பிள்ளை அசைவையும்
தந்தை ரசிப்பையும்
அள்ளி உயிர் நிறைப்பேன்

பெண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….

ஆண் : ஆஅ…..ஆ….

ஆண் : காற்றை தூசு தட்டி
கையொப்பம் வாங்கி கொண்டு
உள்ளே அனுமதிப்பேன்

ஆண் : நேற்றில் கூடு கட்டி
நீ தந்த நியாபகங்கள்
மீண்டும் வரவழைப்பேன்

ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால்
என் உடல் தீயை ஆகவே விழுவேன்
முடிவென்றாலும் உன் அருகில்
கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன்
நீ இல்ல எது நான்

ஆண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….



Anange Anange Lyrics in English

Anange Anange Varigal in Tamil

Other Song in Annabelle Sethupathi Album

Browse the complete film Annabelle Sethupathi songs lyrics.

Movie Annabelle Sethupathi
Music Director Krishna Kishor
Lyricist Vivek
Singer Asees Kaur, Pradeep Kumar

Lyrics Added by: Abinesha

Contents

Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.