Here is the Oru Ilavam Panju Song Lyrics in Tamil / English. Select any below option.
Oru Ilavam Panju Lyrics in English
Film / Album : Madurai Sambavam
Lyrics Writer : Yurekha
Singers : Harish Raghavendra , Sadhana Sargam
Music by : Jhon Peter
Male : Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Male : Oru iragu panthu polae
Bhomiyum nazhuvuthu keezhae
Male : Melae melae melae melae
Vaanam thaandi melae
Melae melae melae melae
Nilavum kaalin keezhae
Pianthaen marumurai
Nee en irandaam karuvarai
Chorus : ……………..
Female : Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru iragu panthu polae
Bhoomiyum nazhuvuthu keezhae
Male : Verillaa siluvaiyil
Pooththathu poo ondru
Adhu polae pooththaenae
Unnil indru
Female : Oomaikkum kadhalum
Vanthathu pol indru
Sollaamal thaviththaenae
Un munn indru
Male : Thodargira rayil saththam pola
Thookkaththai kalaikkiraai
Female : Midhi vandi pazhagidum
Oru siruvanaai modhi vizhugiraai
Male : Vaazhkkaiyai rasiththida
Kattru koduththaai
Kadhal thaththu eduththaai
En nenjukkullae meththaiyittu
Neeyum paduththaai
Female : Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru iragu panthu polae
Bhoomiyum nazhuvuthu keezhae
Chorus : ……………..
Female : Thalaikku melae
Oru kadhalin megam ondru
Adhu unthan veppaththaal mazhaiyaanathae
Male : Saalaiyin saththathilum
Unathu perai sonnaal
Adhu enthan sangeetha isaiyaanathae
Female : Thiruvizhaa nerisalil
Manam tholaigindra kuzhanthaiyaai
Male : kanneerum inikkithae
Kadhal vedhiyal vinthaiyaa
Female : Kadhalum vendaamena
Thittamittaenae suttri vattamittaenae
Indru unnai mattum
Ullae vara yaedho naanum vittuvittaenae…ae….
Male : Oru ilavam panju polae
Female : Oru ilavam panju polae
Male : Idhayam parakkuthu melae
Female : Idhayam parakkuthu melae (2)
Male : Oru iragu panthu polae
Female : Oru iragu panthu polae
Male : Bhoomiyum nazhuvuthu keezhae
Female : Bhoomiyum nazhuvuthu keezhae
Male : Melae melae melae melae
Vaanam thaandi melae
Melae melae melae melae
Nilavum kaalin keezhae
Female : Piranthaen marumurai
Enai naan izhanthaen mudhal murai
Chorus : ……………..
Oru Ilavam Panju Paadal Varigal in Tamil
Movie / Album : Madurai Sambavam
Lyrics Writer : Yurekha
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திர மற்றும் சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : ஜான் பீட்டர்
ஆண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே…..
ஆண் : ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே……
ஆண் : மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
நீ என் இரண்டாம் கருவறை
குழு : ………………………
பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே……
ஆண் : வேரில்லா சிலுவையில்
பூத்தது பூ ஒன்று
அது போலே பூத்தேனே
உன்னில் இன்று
பெண் : ஊமைக்கும் காதலும்
வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேனே
உன் முன் இன்று
ஆண் : தொடர்கிற ரயில் சத்தம் போல
தூக்கத்தை கலைக்கிறாய்
பெண் : மிதி வண்டி பழகிடும்
ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய்
ஆண் : வாழ்க்கையை ரசித்திட
கற்றுகொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே மெத்தையிட்டு
நீயும் படுத்தாய்……
பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே
குழு : ………………………
பெண் : தலைக்கு மேலே
ஒரு காதலின் மேகம் ஒன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே……
ஆண் : சாலையின் சத்ததிலும்
உனது பேரைச் சொன்னால்
அது எந்தன் சங்கீத இசையானதே……
பெண் : திருவிழா நெரிசலில்
மனம் தொலைகின்ற குழந்தையாய்
ஆண் : கண்ணீரும் இனிக்கிதே
காதல் வேதியல் விந்தையா
பெண் : காதலும் வேண்டாமென
திட்டமிட்டேனே சுற்றி வட்டமிட்டேனே
இன்று உன்னை மட்டும்
உள்ளே வர ஏதோ நானும் விட்டுவிட்டனே….ஏ….
ஆண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
ஆண் : இதயம் பறக்குது மேலே……
பெண் : இதயம் பறக்குது மேலே…… (2)
ஆண் : ஒரு இறகு பந்து போலே
பெண் : ஒரு இறகு பந்து போலே
ஆண் : பூமியும் நழுவுது கீழே
பெண் : பூமியும் நழுவுது கீழே
ஆண் : மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பெண் : பிறந்தேன் மறுமுறை
எனை நான் இழந்தேன் முதல் முறை
குழு : …………………………..
Oru Ilavam Panju Lyrics in English
Oru Ilavam Panju Varigal in Tamil
Other Song in Madurai Sambavam Album
Browse the complete film Madurai Sambavam songs lyrics.
Movie | Madurai Sambavam |
Music Director | Jhon Peter |
Lyricist | Yurekha |
Singer | Harish Raghavendra, Sadhana Sargam |
Lyrics Added by: Raniya
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.