Here is the Sodakku Song Lyrics in Tamil / English. Select any below option.
Sodakku Lyrics in English
Film / Album : Thaanaa Serndha Koottam
Lyrics Writer : Vignesh Shivan
Singer : Anthony Dasan
Music by : Anirudh Ravichander
Male : Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Ayya vangayya vangayya
Engayya irukeenga
Ennaiyya seiveenga
Eppayya seiveenga
Male : Sodakku mela..
Hey sodakku mela.. appadi
Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Ayya vangayya vangayya
Engayya irukeenga
Ennaiyya seiveenga
Eppayya seiveenga
Male : Sodakku mela..
Hey sodakku mela.. appadi
Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..hoi…
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Nadakuravana parakka vidanum
Aluguravana sirikka vidanum
Modangunavana thodanga vidanum
Kalangunavana kalakka vidanum
Male : Thadukka thadukka thaandi varanum
Midhika midhika meendu varanum
Kothikka kothikka kovam varanum
Keela pothacha molachu varanum
Male : Sodakku mela..
Hey sodakku mela.. appadi
Sodakku mela sodakku poduthu
Chorus : ………………………………
Male : Hey thadukkuravana kedukkiravana
Morachu paakanum..
Thala ganathula kuthikkiravana
Sarichu paakanum..
Male : Adi vayithula adikkiravana
Ethuthu kekanum..
Ini oru mura namma thoda
Avan nenachu paakanum..
Male : Koduththa koduththa adiya..
Thiruppi thiruppi tharanum
Koluththa koluththa eliya..
Koluppa kuraikkanum..
Male : Aduththa aduththa nodithaan
Nenacha maari varanum
Adachcha adachcha kathava
Uthachchu thorakkanum..
Male : Ayya pongayya pongayya
Kaanama pongayya
Kannu munna vandha
Kannam dhaan veengumya
Male : Angayyo ingayyo
Engaiyo pongayya
Enga side vantha
Injury aagumya
Male : Sodakku mela..
Hey sodakku mela.. appadi
Sodakku mela sodakku poduthu
En verallu vanthu..
Nadu theruvil ninnu
Sodakku mela sodakku poduthu
Male : Ada poda..
Male : Ippo enna kalatitomnnu
Indha aatam elaam..
Male : Intha maathiri paatellam potu
Aadanumna naama
Ethavathu pannirukanumla…
Male : Ei athaanda..
Ennaththa kilichitomnnu..
Intha aattam paattam keetamlaam
Unakku velai kidaichiducha..
Unakku..
Male : Machi…
Ennada puthusa etho kettunu irukkaan..
Male : Aana ithellam namma thappu illa
Indha idam..
Inga irukkira alukku
Intha alukka uruvakki
Intha alukkula oori pona…idho..
Ivanunga maari aalunga
Ivanungala ellam paathaalae..
Male : Veratti veratti velukka thonuthu
Vanthu… veratti veratti velukka thonuthu
Adhigara thimira
Panakkaara powera
Thookki pottu midhika thonuthu..
Male : Hey.. thatti dhaan thookkanum
Thanniya kaatanum
Oda oda vittu
Muttiya pekkanum..
Male : Kootaththa sekkanum
Kaththuna kekkanum
Illathavan vali
Ennanu kaatanum
Male : Veratti veratti..
Hey.. poratti poratti..
Unna.. veratti veratti velukka thonuthu
Athigaara thimira..
Panakkaara powera
Thookki pottu midhika thonuthu..hoi
Chorus : …………………………….
Male : Sodakku mela sodakku poduthu..
Sodakku Paadal Varigal in Tamil
Movie / Album : Thaanaa Serndha Koottam
Lyrics Writer : Vignesh Shivan
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஆண் : சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து நடு தெருவில்
நின்னு சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து நடு தெருவில்
நின்னு சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : அய்யா வாங்கய்யா
வாங்கய்யா எங்கய்யா
இருக்கீங்க என்னய்யா
செய்வீங்க எப்பயா
செய்வீங்க
ஆண் : சொடக்கு மேல
ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து நடு தெருவில்
நின்னு சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : அய்யா வாங்கய்யா
வாங்கய்யா எங்கய்யா
இருக்கீங்க என்னய்யா
செய்வீங்க எப்பயா
செய்வீங்க
ஆண் : சொடக்கு மேல
ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து நடு தெருவில்
நின்னு சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து ஹோய்
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : நடக்குறவன பறக்க
விடனும் அழுகுறவன சிரிக்க
விடணும் மொடங்குனவன
தொடங்க விடணும் கலங்குனவன
கலக்க விடணும்
ஆண் : தடுக்க தடுக்க
தாண்டி வரணும் மிதிக்க
மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம்
வரணும் கீழ பொதச்சா
மொளச்சு வரணும்
ஆண் : சொடக்கு மேல
ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது
குழு : ………………………….
ஆண் : ஹே தடுக்குறவன
கெடுக்கிறவன மொறச்சு
பாக்கணும் தலக்கணத்துல
குதிக்கிறவன சரிச்சு பாக்கணும்
ஆண் : அடிவயித்துல
அடிக்கிறவன எதுத்து
கேக்கணும் இனி ஒரு
முறை நம்ம தொட அவன்
நெனச்சு பாக்கணும்
ஆண் : கொடுத்த கொடுத்த
அடிய திருப்பி திருப்பி
தரணும் கொளுத்த கொளுத்த
எலிய கொழுப்ப குறைக்கணும்
ஆண் : அடுத்த அடுத்த
நொடிதான் நெனச்ச மாறி
வரணும் அடச்ச அடச்ச
கதவ உதச்சு தொறக்கணும்
ஆண் : அய்யா போங்கய்யா
போங்கய்யா காணாம போங்கய்யா
கண்ணு முன்னவந்த கன்னம்
தான் வீங்கும்யா
ஆண் : அங்கயோ இங்கயோ
எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்தா
இஞ்சூரி ஆகும்யா
ஆண் : சொடக்கு மேல
ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது என்
வெரலு வந்து நடு தெருவில்
நின்னு சொடக்கு மேல
சொடக்கு போடுது
ஆண் : அட போடா
ஆண் : இப்போ என்ன
களட்டிட்டோம்னு இந்த
ஆட்டம் எல்லாம்
ஆண் : இந்த மாதிரி
பாட்டெல்லாம் போட்டு
ஆடணும்னா நம்ம
எதாவது பண்ணிருக்கணும்ல
ஆண் : ஏய் அதாண்டா
என்னத்த கிளிச்சுட்டோம்னு
இந்த ஆட்டம் பாட்டம்
கீட்டம்லாம் உனக்கு
வேலை கிடைச்சிடுச்சா
உனக்கு
ஆண் : மச்சி என்னடா
புதுசா எதோ கேட்டுனு
இருக்கான்
ஆண் : ஆனா இதெல்லாம்
நம்ம தப்பு இல்ல இந்த இடம்
இங்க இருக்கிற அழுக்கு இந்த
அழுக்க உருவாக்கி இந்த அழுக்குல
ஊறி போன இதோ இவனுங்க மாறி
ஆளுங்க இவனுங்கள எல்லாம்
பாத்தாலே
ஆண் : விரட்டி விரட்டி
வெளுக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார
பவர தூக்கி போட்டு மிதிக்க
தோணுது
ஆண் : ஹே தட்டி தான்
தூக்கணும் தண்ணிய
காட்டணும் ஓட ஓட விட்டு
முட்டிய பேக்கணும்
ஆண் : கூட்டத்தை சேக்கனும்
கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி
என்னனு காட்டணும்
ஆண் : விரட்டி விரட்டி
ஹே புரட்டி புரட்டி
உன்ன விரட்டி விரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார
பவர தூக்கி போட்டு மிதிக்க
தோணுது ஹோய்
குழு : ……………………….
ஆண் : சொடக்கு மேல
சொடக்கு போடுது
Sodakku Lyrics in English
Sodakku Varigal in Tamil
Other Song in Thaanaa Serndha Koottam Album
Browse the complete film Thaanaa Serndha Koottam songs lyrics.
Movie | Thaanaa Serndha Koottam |
Music Director | Anirudh Ravichander |
Lyricist | Vignesh Shivan |
Singer | Anthony Daasan |
Lyrics Added by: Vaishanth
Contents
Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.