Remo Nee Kadhalan Lyrics

Here is the Remo Nee Kadhalan Song Lyrics in Tamil / English. Select any below option.


Remo Nee Kadhalan Lyrics in English

Film / Album : Remo

Lyrics Writer : Vignesh Shivan

Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Chorus : ………………………

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan iva dhaan
Avan dhaan
Iva dhaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan iva dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Veena irundha pulla
Scene ah maaritanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Atta-ah irundhavan
Hot ah aagitane

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Eppudi irundhavan
Ippudi aagiputtanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Sirikka vaikkira
Namma local shahrukkanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Nadichu thallura
Moodukku vandhuttanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Kudutha kaasukku
Mela nadikka poraanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Eppudi irundhavan
Ippudi aagiputtanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Sirikka vaikkira
Namma local shahrukkanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan iva dhaan
Avan dhaan
Iva dhaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan iva dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Keezhirundhu mela
Yeri vandhutaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Nethapola illa
Aalae maarittaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Lovvunnu vandhutta
Yerangi senjiduvaanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Avalukkaga dhaan
Avala maari puttanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Lovvunnu vandhutta
Yerangi senjiduvaanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Avalukkaga dhaan
Avala maari puttanae

Chorus : Remo nee kadhalan
Remo nee kadhalan thaanae
Avalukkaga dhaan
Avala maari puttanae

Male : Thattithatti
Chorus : Remo
Male : Thakaporaan
Chorus : Remo
Male : Sketcha pottu
Chorus : Remo
Male : Thookaporan
Chorus : Remo (2)

Male : Oru nallavanum
Chorus : Remo
Male : Dhillu ullavanum
Chorus : Remo
Male : Nalla kadhalanum
Chorus : Remo
Male : Onna sendha
Chorus : Remo (2)

Male : Keezhirundhu mela
Yeri vandhutaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Nethapola illa
Aalae maarittaanae

Chorus : Iva avan dhaan avan iva dhaan
Avan dhaan iva avan dhaan
Avan dhaan
Iva dhaanae

Male : Remo rockks


Remo Nee Kadhalan Paadal Varigal in Tamil

Movie / Album : Remo

Lyrics Writer : Vignesh Shivan

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

குழு : …………………………..

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தானே

ஆண் : வீணா இருந்த புள்ள
சீனா மாறிட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

ஆண் : அட்டா இருந்தவன்
ஹாட்டா ஆகிட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
எப்புடி இருந்தவன்
இப்புடி ஆகிப்புட்டானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
சிரிக்கவைக்கிற
நம்ம லோக்கல் சாருக்காண் தானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
நடிச்சித்தள்ளுற
மூடுக்கு வந்துட்டானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
குடுத்தக் காசுக்கு
மேல நடிக்கப்போறானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
எப்புடி இருந்தவன்
இப்புடி ஆகிப்புட்டானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
சிரிக்கவைக்கிற
நம்ம லோக்கல் சாருக்காண் தானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன் இவ தான்
அவன்ந்தான் இவ தானே
நேற்றுப்போல இல்ல ஆளே மாறிட்டானே

ஆண் : கீழிருந்து மேல
ஏறி வந்துட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

ஆண் : நேத்த போல இல்ல
ஆளே மாரிட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
லவ்வுன்னு வந்துட்டா
எறங்கி செஞ்சிடுவானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான்
அவளா மாறி புட்டானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
லவ்வுன்னு வந்துட்டா
எறங்கி செஞ்சிடுவானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான்
அவளா மாறி புட்டானே

குழு : ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான்
அவளா மாறி புட்டானே

ஆண் : தட்டி தட்டி
குழு : ரெமோ
ஆண் : தாக்கப்போறான்
குழு : ரெமோ
ஆண் : ஸ்கெட்சப் போட்டு
குழு : ரெமோ
ஆண் : தூக்கப்போறான் (2)

ஆண் : ஒரு நல்லவனும்
குழு : ரெமோ
ஆண் : தில்லு உள்ளவனும்
குழு : ரெமோ
ஆண் : நல்ல காதலனும்
குழு : ரெமோ
ஆண் : ஒன்னா சேந்தா
குழு : ரெமோ (2)

ஆண் : கீழிருந்து மேல
ஏறி வந்துட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

ஆண் : நேத்த போல இல்ல
ஆளே மாரிட்டானே

குழு : இவ அவன்ந்தான் அவன் இவ தான்
அவன்ந்தான் இவ அவன்ந்தான்
அவன்ந்தான் இவ தானே

ஆண் : ரெமோ ராக்ஸ்….



Remo Nee Kadhalan Lyrics in English

Remo Nee Kadhalan Varigal in Tamil

Other Song in Remo Album

Browse the complete film Remo songs lyrics.

Movie Remo
Music Director Anirudh Ravichander
Lyricist Vignesh Shivan
Singer Anirudh Ravichander

Lyrics Added by: Ramachandran

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.