Mynaa Mynaa Lyrics

Here is the Mynaa Mynaa Song Lyrics in Tamil / English. Select any below option.


Mynaa Mynaa Lyrics in English

Film / Album : Mynaa

Lyrics Writer : Yugabharathi

Singers : Shaan , MLR Karthikeyan

Music by : D. Imman

Male : Mynaa mynaa nenju kulla vambhu pannura
Mynaa mynaa enna solla enna kollura
Sollu pulla enna achu
Sollamalae maraikkatha
Nenju mela kaiyaa vachu kannala nee sirikkatha

Male : Enna marantha thalli irunthida
Thunichathu sariyaa sariyaa
Thannanthaniyae enna thavippula
Erinchathu muraiyaa muraiyaa
Enakkaethum puriyavae illa
Bathil pesa varuviyaa

Male : Mynaa mynaa

Male : Yelaa yelaa yelaa yelaa

Male : Chimmneykku manenaiaa pola
Chithiraikku ucchi veyil pola
Neyoo enakkaga uyir vazhven unakkaga
Sakkaratha pola suthivarum aasa
Kannu maiya vangi thetikiran meesa
Adiyae nee manala thiricha kaiyira
Kodiyae nee usura kadancha thayira

Male : Mynaa mynaa nenju kulla vambhu pannura
Mynaa mynaa enna solla enna kollura

Male : Katta vandi sellum vazhi theda
Undi villu jalli kalla theda
Naano unna thedi alachenae manam vaadi
Pallikudam poyum eravilla paadam
pallanguzhi aada kooda illa neeyum
Thonaiyaa nee iruntha jaipen oora
Kanavaa nee kalanjha nenapen theera

Male : Mynaa mynaa nenju kulla vambhu pannura
Mynaa mynaa enna solla enna kollura
Sollu pulla enna achu
Sollamalae maraikkatha
Nenju mela kaiyaa vachu kannala nee sirikkatha

Male : Enna marantha thalli irunthida
Thunichathu sariyaa sariyaa
Thannanthaniyae enna thavippula
Erinchathu muraiyaa muraiyaa
Adayaalam theriyavae illa
Pudusa nee puranthiyaa
Mynaa mynaa..


Mynaa Mynaa Paadal Varigal in Tamil

Movie / Album : Mynaa

Lyrics Writer : Yugabharathi

பாடகா் : எம்.எல்.ஆர். கார்த்திகேயன், ஷான்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற சொல்லுபுள்ள
என்ன ஆச்சு சொல்லாமலே
மறைக்காத நெஞ்சுமேல கைய
வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண் : என்ன மறந்த
தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா
சரியா தன்னந்தனியே
என்ன தவிப்புல எரிஞ்சது
முறையா முறையா
எனக்கேதும் புரியவே
இல்ல பதில் பேச வருவியா

ஆண் : மைனா மைனா

ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலே

ஆண் : சிம்னிக்கு
மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கு உச்சி வெயில்
போல நீயோ எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக சக்கரத்தப்
போல சுத்தி வரும் ஆச கண்ணு
மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற

ஆண் : கட்டவண்டி செல்லும்
வழி தேட உண்டிவில்லு
ஜல்லிக்கல்ல தேட நானோ
உன்னத் தேடி அலைஞ்சேனே
மனம் வாடி பள்ளிக்கூடம் போயும்
ஏறவில்ல பாடம் பல்லாங்குழி ஆட
கூட இல்ல நீயும் துணையா நீ இருந்தா
ஜெயிப்பேன் ஊர கனவா நீ கலைஞ்சா
நினைப்பேன் தீர

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற சொல்லுபுள்ள
என்ன ஆச்சு சொல்லாமலே
மறைக்காத நெஞ்சுமேல கைய
வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண் : என்ன மறந்த
தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா
சரியா தன்னந்தனியே
என்ன தவிப்புல எரிஞ்சது
முறையா முறையா
அடையாளம் தெரியவே
இல்ல புதுசா நீ பொறந்தியா
மைனா… மைனா…



Mynaa Mynaa Lyrics in English

Mynaa Mynaa Varigal in Tamil

Other Song in Mynaa Album

Browse the complete film Mynaa songs lyrics.

Movie Mynaa
Music Director D. Imman
Lyricist Yugabharathi
Singer M.L.R. Karthikeyan, Shaan

Lyrics Added by: Shaenaja

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.