Here is the Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil / English. Select any below option.
Idhudhaanaa Idhudhaanaa Lyrics in English
Film / Album : Saamy
Lyrics Writer : Thamarai
Singer : K.S. Chithra
Music by : Harris Jayaraj
Female : Hmmmm mmmm ahaaa haaaaaahahaha
Female : Idhudhaanaa idhudhaanaa
Yedhirpaartha annaalum idhudhaanaa..
Ivan dhaanaa ivan dhaanaa
Malar soottum manavaalan ivan dhaanaa..
Female : Paghalilum naan kanda kanavugal nanavaaga
Unadhaanaen naan unadhaanaen
Thirumana naal enni nagarndhidum yen naatkal
Sughamaana oru sumaiaanaen
Idhazh pirikkaamal kural yezhuppaamal
Naan yenakkaana oru paadal paadikolven
Female : Idhudhaanaa idhudhaanaa
Yedhirpaartha annaalum idhudhaanaa..
Ivan dhaanaa ivan dhaanaa
Malar soottum manavaalan ivan dhaanaa..
Female : Inimel veettil dhinamum nadakkum
Naadagam inithidumae
Olindhidum yenayae unadhu vizhigal
Thediyae alaindhidumae
Female : Maadiyin valaivinil yennai kandu pidippaai
Paarkaadhavan pol sirappaai nadippaai
Thidumena thirumbi yen idai valaippaai
Padigalin adiyinil yennai alli anaippaai
Achangalum achappattu maraindhidumae
Vekkangalum vekka pattu olinthidumae
Female : Idhudhaanaa idhudhaanaa
Yedhirpaartha annaalum idhudhaanaa..
Ivan dhaanaa ivan dhaanaa
Malar soottum manavaalan ivan dhaanaa..
Female : Gnyaairu madhiyam samayal unadhu
Virumbi nee samaithiduvaai
Vedikkai paar ena yennai amarthi
Thunigalum thuvaithiduvaai
Oorukkul anaivarum unnai kandu nadunga
Veetinil nee oru kuzhandhayaai sinunga
Perumayil yen mugham innum minunga
Iruvarin ulagamum iruvari surunga
Maghizhchiyil yendhan manam malarndhidumae
Yen uyaramo innum konjam valarndhidumae
Female : Aha haahahaa…….aha haa haaa..
Hahaha haaa hahaha haaaa..
Malar soottum manavaalan ivan dhaanaa…
Female : Paghalilum naan kanda kanavugal nanavaaga
Unadhaanaen naan unadhaanaen
Thirumana naal enni nagarndhidum yen naatkal
Sughamaana oru sumaiaanaen
Idhazh pirikkaamal kural yezhuppaamal
Naan yenakkaana oru paadal paadikolven
Idhudhaanaa Idhudhaanaa Paadal Varigal in Tamil
Movie / Album : Saamy
Lyrics Writer : Thamarai
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஆஹா ஆஹா ஹா ஹா
ஆஹா
பெண் : இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும்
இதுதானா இவன்தானா
இவன்தானா மலா் சூட்டும்
மணவாளன் இவன்தானா
பெண் : பகலிலும் நான்
கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி
நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல்
பாடிக்கொள்வேன்
பெண் : இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும்
இதுதானா இவன்தானா
இவன்தானா மலா் சூட்டும்
மணவாளன் இவன்தானா
பெண் : இனிமேல் வீட்டில்
தினமும் நடக்கும் நாடகம்
இனித்திடுமே ஒளிந்திடும்
எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
பெண் : மாடியின் வளைவினில்
என்னை கண்டு பிடிப்பாய்
பாா்க்காதவன் போல் சிறப்பாய்
நடிப்பாய் திடுமென திரும்பி
என் இடை வளைப்பாய் படிகளின்
அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
பெண் : இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும்
இதுதானா இவன்தானா
இவன்தானா மலா் சூட்டும்
மணவாளன் இவன்தானா
பெண் : ஞாயிறு மதியம்
சமையல் உனது விரும்பி
நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பாா் என என்னை
அமா்த்தி துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு
நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய்
சினுங்க பெருமையில் என் முகம் இன்னும்
மினுங்க இருவாின் உலகமும் இருவாி
சுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம்
மலா்ந்திடுமே என் உயரமோ இன்னும்
கொஞ்சம் வளா்ந்திடுமே
பெண் : …………………………………
பெண் : மலா் சூட்டும்
மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள்
நனவாக உனதானேன் நான்
உனதானேன் திருமண நாள் எண்ணி
நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல்
பாடிக்கொள்வேன்
Idhudhaanaa Idhudhaanaa Lyrics in English
Idhudhaanaa Idhudhaanaa Varigal in Tamil
Other Song in Saamy Album
Browse the complete film Saamy songs lyrics.
Movie | Saamy |
Music Director | Harris Jayaraj |
Lyricist | Thamarai |
Singer | K.S.Chithra |
Lyrics Added by: Avinish
Contents
Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.