Adamum Evalum Lyrics

Here is the Adamum Evalum Song Lyrics in Tamil / English. Select any below option.


Adamum Evalum Lyrics in English

Film / Album : Maruthu Pandi

Lyrics Writer : Piraisoodan

Singers : Arunmozhi , S. Janaki

Music by : Ilayaraja

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum (2)

Male : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalaattum poongaattru soodaaga
Female : Aadaithaan paaram aagum
Neeyum naanum saeraththaan

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum

Female : Aagaayam boomigendrae
Aadai ingaethu
Chorus : Mmmmm….
Female : Nirvaana kolamendrae
Oorum kooraathu….
Chorus : Mmmmm….

Male : Paalaadai moodi kondaal
Rusiyum pongaathu
Chorus : Mmmmm….
Male : Poo meethu aadaiyittaal
Vasiyam pannaathu
Chorus : Mmmmm….

Female : Noolaadai naanaga
Maelaadai neeyaaga
Yaar ithai thaduppaaro
Male : Theeraathae theeraathae
Mogamthaan theeraathae
Female : Engengo vaazhum sorkkam
Indrae konjam kanbomae

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum

Male : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalaattum poongaattru soodaaga
Female : Aadaithaan paaram aagum
Neeyum naanum saeraththaan

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum

Chorus : …………….

Male : Kaanangal solli solli
Vaanil selvomaa
Chorus : Vaendaamae
Male : Vaanaththil oonjal katti
Aadi paarppomaa
Chorus : Vaendaamae

Male : Naam kaanum aanantham
Kaanal neer aagaathu
Endrendrum maraiyaathu
Female : Vaaraayo vaaraayo
Thol meethu saeraayo
Male : Engengo vaazhum sorkkam
Indrae konjam kanbomae

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum

Male : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalaattum poongaattru soodaaga
Female : Aadaithaan paaram aagum
Neeyum naanum saeraththaan

Male : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Male : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum

Female : Aadhamum yaevaalum pola
Chorus : Vaendaam vaendaam
Female : Poovaadai mealaadai aaga
Chorus : Pothum pothum


Adamum Evalum Paadal Varigal in Tamil

Movie / Album : Maruthu Pandi

Lyrics Writer : Piraisoodan

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும் ( 2 )

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்…..

பெண் : ஆகாயம் பூமிக்கென்றே
ஆடை இங்கேது…….
குழு : ம்ம்ம்ம்…
பெண் : நிர்வாண கோலமென்றே
ஊரும் கூறாது….
குழு : ம்ம்ம்ம்

ஆண் : பாலாடை மூடிக் கொண்டால்
ருசியும் பொங்காது…..
குழு : ம்ம்ம்ம்…
ஆண் : பூ மீது ஆடையிட்டால்
வசியம் பண்ணாது….
குழு : ம்ம்ம்ம்….

பெண் : நூலாடை நானாக
மேலாடை நீயாக
யார் இதை தடுப்பாரோ
ஆண் : தீராதே தீராதே
மோகந்தான் தீராதே
பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்

பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
ஆண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்….

குழு : ஆஅ……ஆஅ……ஆஅ……அ……..
ஆஅ……ஆஅ……ஆஅ……அ……..
ஆஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..
ஆஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..

ஆண் : கானங்கள் சொல்லி சொல்லி
வானில் செல்வோமா..
குழு : வேண்டாமே…
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடிப் பார்ப்போமா…
குழு : வேண்டாமே…

பெண் : மேகத்தில் மெத்தையிட்டு
மோகம் கொள்வோமா…
குழு : வேண்டாமே…
பெண் : மோகத்தில் முத்தம் சிந்தி
தாகம் தீர்ப்போமா…..
குழு : வேண்டாமே…

ஆண் : நாம் காணும் ஆனந்தம்
கானல் நீர் ஆகாது
என்றென்றும் மறையாது
பெண் : வாராயோ வாராயோ
தோள் மீது சேராயோ
ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்….

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்……

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்



Adamum Evalum Lyrics in English

Adamum Evalum Varigal in Tamil

Other Song in Maruthu Pandi Album

Browse the complete film Maruthu Pandi songs lyrics.

Movie Maruthu Pandi
Music Director Ilayaraja
Lyricist Piraisoodan
Singer Arunmozhi, S.Janaki

Lyrics Added by: Ajeethan

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.