Here is the Azhage Azhage Song Lyrics in Tamil / English. Select any below option.
Azhage Azhage Lyrics in English
Film / Album : Saivam
Lyrics Writer : Na. Muthu Kumar
Singer : Uthara Unnikrishnan
Music by : G.V. Prakash Kumar
Female : Azhagae azhagae edhuvum azhagae
Anbin vizhiyil ellaam azhagae
Mazhai mattumaa azhagu
Sudum veyil kooda oru azhagu
Malar mattumaa azhagu
Vizhum ilai kooda oru azhagu
Female : Punnagai veesidum paarvaigal azhagu
Vaarthaigal theergayil mounangal azhagu
Nanmaikku sollidum poigalum azhagu
Unmai adhuthaan meiyaai azhagu
Female : Kuyil isai adhu paadida
Swara varisaigal thevayaa
Mayil nadanangal aadida
Jadhi oligalum thevayaa
Nadhi nadandhu sendrida
Vazhi thunaithaan thevayaa
Kadal alai athu pesida
Mozhi ilakanam thevayaa
Iyarkkaiyodu inaindhaal
Ulagam muzhudhum azhagu
Kavalai yaavum marandhaal
Indha vaazhkai muzhudhum azhagu
Female : Azhagae azhagae edhuvum azhagae
Female : Idhayam oru oonjalae
Idam valam adhu aadidum
Inbathil adhu thoindhidum
Thunbathil adhu moolgidum
Nadandhadhai naam naalumae
Ninaipadhil porul illayae
Nadapathai naam enninaal
Adhiavida uyarvillayae
Pookkum poovil veesum
Vaasam enna azhagu
Adhayum thaandi veesum
Nam nesam romba azhagu
Female : Azhagae azhagae edhuvum azhagae
Anbin vizhiyil ellaam azhagae
Mazhai mattumaa azhagu
Sudum veyil kooda oru azhagu
Malar mattumaa azhagu
Vizhum ilai kooda oru azhagu
Female : Punnagai veesidum paarvaigal azhagu
Vaarthaigal theergayil mounangal azhagu
Nanmaikku sollidum poigalum azhagu
Unmai adhuthaan meiyaai azhagu
Azhage Azhage Paadal Varigal in Tamil
Movie / Album : Saivam
Lyrics Writer : Na. Muthu Kumar
பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண் : அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு
பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு
பெண் : குயில் இசை அது
பாடிட ஸ்வர வரிசைகள்
தேவையா மயில் நடனங்கள்
ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்து சென்றிட வழி
துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு கவலை
யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை
முழுதும் அழகு
பெண் : அழகே அழகே
எதுவும் அழகே
பெண் : இதயம் ஒரு
ஊஞ்சலே இடம் வலம்
அது ஆடிடும் இன்பத்தில்
அது தோய்ந்திடும் துன்பத்தில்
அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள்
இல்லையே நடப்பதை
நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி
வீசும் நம் நேசம்
ரொம்ப அழகு
பெண் : அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு
பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு
Azhage Azhage Lyrics in English
Azhage Azhage Varigal in Tamil
Other Song in Saivam Album
Browse the complete film Saivam songs lyrics.
Movie | Saivam |
Music Director | G.V. Prakash Kumar |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | Uthara Unnikrishnan |
Lyrics Added by: Aatheshan
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.