Here is the Dab Dab Song Lyrics in Tamil / English. Select any below option.
Dab Dab Lyrics in English
Film / Album : Takku Mukku Tikku Thalam
Lyrics Writer : RJ Vijay
Singers : Santhosh Jayakaran , Pooja
Music by : Dharan Kumar
Male : Dab-u dab-u mela poitaa
Adhanaala naanum aanen tighta
Aasa patta ponnu flora
Sorgathula pottu vei nalla chaira
Male : Dab dab dab dab dab dab dab dab dab
Daaa..aa…
Male : ………………………..
All : Dab -u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
All : Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Male : Thimira paakura
Oru dhinusa pesura
Color-ah irukkenu scene-ah ma
Indha head-u weight yenamma
Male : Nee nadaiya nadukkura
Andha cat walk-u venuma
Nee candy photo-ukku
Post kudukkura aaluma
Male : Un azhaga rasikka nilavum thaan
Keela varanum di
Unnai padacha brahman blue print-ah
Eduthu yelam vidanum di
Un paarvai patta sooriyan kooda
Sun glass ketkum di
Idhu pola poiya adikadi sollum
Hero naanadi
All : Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
All : Dab dab-u dab-u
Dab dab-u dab-u
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Female : Unna kettena
Enna rasikka sonnena
Naan local aaluda
Kunjom paarthu pesuda
Female : Nee scene-ah poda thaan
Unakku naan thaan kedachena
Male : Podi
Female : Un mind-u kulla nee
Enna kaadhal mannana
Female : Nilavum neeyum onnunu sonnadhu
Old scene-u da
Paiyan ponnu kalaicha days-lam
Eppo gone-u da
Hashtag me too pottu thaan vitta
Un life-eh close-u da
Vaala kunjom surutti vai
Girls are mass-u da
All : Dab dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Male : Haa…aaa..a.a….
All : Dab-u dab-u mela poitaa
Adhanaala naanum aanen tighta
Aasa patta ponnu flora
Sorgathula pottu vei nalla chaira
Female : Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Male : Kovam yenamma
Konjum calm-ah povoma
Female : Bayathula kaalu udharutha
Illai kannu verkutha
Male : Vandhu step-ah podu ma
Mudinja kooda aadu ma
Female : Enakkae challenge-ah
Vaa aadi paarpom da
Female : Muppathu vayasil ponnu kidaikkama
Alaiya porada
Appo thaan unakku ponnuda arumai
Puriyum paaruda
Male : Single-ah irunthu singam-ah naanum
Vaazhthitu poven di
Abdul Kalam pola life-u-la naanum
Getha aaven di
All : Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
All : Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab-u dab-u dappan kuthu
Dab dab-u dab-u dappan kuthu
Dab Dab Paadal Varigal in Tamil
Movie / Album : Takku Mukku Tikku Thalam
Lyrics Writer : RJ Vijay
பாடகர்கள் : சந்தோஷ் ஜெயகரன் மற்றும் பூஜா
இசை அமைப்பாளர் : தரன் குமார்
ஆண் : ஹேய் டபு டபு மேல போயிட்டான்
அதனால நானும் ஆனேன் டைட் ஆ
நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா
சொர்க்கத்துல போட்டு வை நல்ல சேர் ஆ
ஆண் : டபு டபு டபு டபுடபு டபு டபு டபு
டா ……….ஆ….
ஆண் : …………………
ஆண் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
ஆண் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
ஆண் : திமுரா பாக்குற
ஒரு தினுசா பேசுற
கலர் ஆ இருக்கனு சீன் ஆம்மா
இந்த ஹெட் வெயிட் ஏனம்மா
ஆண் : நீ நடயா நடக்குற
அந்த கேட்வாக் வேணும்மா
நீ கேண்டீன் போட்டோ கு
போஸ் குடுக்குற ஆளும்மா
ஆண் : உன் அழக ரசிக்க நிலவும் எறங்கி
கீழ வரணும்டி
உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட எடுத்து
ஏலம் விடணும்டி
உன் பார்வை பட்டா சூரியன் கூட
சன் கிளாஸ் கேக்குண்டி
இது போல பொய்ய அடிக்கடி சொல்லும்
ஹீரோ நானடி
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
அனைவரும் : டப் டபு டபு
டப் டபு டபு
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
பெண் : உன்ன கேட்டனா
என்ன ரசிக்க சொன்னனா
நான் லோக்கல் ஆளுடா
கொஞ்சம் பாத்து பேசுடா
பெண் : நீ சீனா போட தான்
உனக்கு நான் தான் கெடச்சனா
ஆண் : போடி ….
பெண் : உன் மைண்டு குள்ள நீ
என்ன காதல் மன்னனா
பெண் : நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது
ஓல்டு சீனு டா
பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ் லாம்
இப்போ காணோம் டா
பெண் : ஹேஷ்டேகு மீட்டு போட்டுதான் விட்டவன்
லைஃப் ஏ க்ளோஸ்ஸு டா
வால கொஞ்சம் சுருட்டி வை
குளோஸ் யுவர் மவுஸு டா
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
ஆண் : ஹா…ஆ…ஆஅ…
அனைவரும் : டபு டபு மேல போயிட்டான்
அதுனால தானே ஆனேன் டைட் ஆ
ஆசைப்பட்ட பொண்ணு புளோரா
சொர்க்கத்துல போட்டு வை நல்ல சாரா
பெண் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
ஆண் : கோவம் ஏனம்மா
கொஞ்சம் காம் ஆ போவோம்மா
பெண் : பயத்துல காலு ஒதருதா
இல்ல கண்ணு வேர்க்குதா
ஆண் : வந்து ஸ்டெப் அ போடுமா
முடிஞ்சா கூட ஆடும்மா
பெண் : எனக்கே சேலஞ்சா
வா ஆடி பாப்போம் டா
பெண் : முப்பது வயசு பொண்ணு
கெடைக்காம அலைய போற டா
அப்போதான் உனக்கு
பொண்ணோட அரும புரியும் பாருடா
ஆண் : சிங்கிள் ஆ இருந்து சிங்கமா நானும்
வாழ்ந்துட்டு போவேன் டி
அப்துல்கலாம் போல லைஃப் ல நானும்
கெத்தா ஆவேண்டி
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
Dab Dab Lyrics in English
Dab Dab Varigal in Tamil
Other Song in Takku Mukku Tikku Thalam Album
Browse the complete film Takku Mukku Tikku Thalam songs lyrics.
Movie | Takku Mukku Tikku Thalam |
Music Director | Dharan Kumar |
Lyricist | RJ Vijay |
Singer | Pooja, Santhosh Jayakaran |
Lyrics Added by: Kalethan
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.