Here is the Dingiri Dingiri Doll Song Lyrics in Tamil / English. Select any below option.
Dingiri Dingiri Doll Lyrics in English
Film / Album : Rani Yaar Kuzhanthai
Lyrics Writer : Poovai Senguttavan
Singers : S. P. Balasubrahmanyam , L. R. Eswari
Music by : T. V. Raju
Female : Dingiri dingiri dollu kanna
Dingiri dingiri doll
Dingiri dingiri dollu ah kanna
Dingiri dingiri dollu
Akkam pakkam yaarum illai
Vetkam yen aiyaa
Female : Dingiri dingiri dollu ah kanna
Dingiri dingiri dollu
Female : Alli kollum kannukedhirae
Azhagai paaraiyaa
Female : Alli kollum kannukedhirae
Azhagai paaraiyaa
Un aasai theera konji pesi
Inbam thedaiyaa
Female : Thendral thottu mullai mottu
Malarum paaraiyaa
Thaen irukkum idathai ingae
Thaedi paaraiyaa
Female : Dingiri dingiri dollu ah kanna
Dingiri dingiri dollu
Female : Kaadhu kuthi kammal pottu
Valayal maattaiyaa
Female : Kaadhu kuthi kammal pottu
Valayal maattaiyaa
Un kaal irandil salangai konja
Nadanthu kaattaiyaa
Female : Sevvidhazh ooram ovvoru naalum
Saayam poosaiyaa
Ne saelai uduthi chinna pennaai
Vaesham podaiyaaa
Female : Dingiri dingiri dollu ah kanna
Dingiri dingiri dollu
Male : Hoi hoi hoi hoi
Male : Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Akkam pakkam yaarumillai
Vetkam yen ammaa
Male : Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Male : Amma ponnae summa summa
Aattam podaadhae
Male : Amma ponnae summa summa
Aattam podaadhae
Nee aalai mattum asattuthanamaai
Nottam paakkadhae
Male : Acham naanam micham meedhi
Irukkaa sollammaa
Aana mattum paarkalaama
Aambillai naan ammaa
Male : Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Male : Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Female : Haa ha haa haa
Dingiri Dingiri Doll Paadal Varigal in Tamil
Movie / Album : Rani Yaar Kuzhanthai
Lyrics Writer : Poovai Senguttavan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல்.ஆர் . ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
பெண் : டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா
டிங்கிரி டிங்கிரி டால்
டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா
டிங்கிரி டிங்கிரி டால்
அக்கம் பக்கம் யாருமில்லை
வெட்கம் ஏனய்யா…….
பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா
டிங்கிரி டிங்கிரி டால்
பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே
அழகைப் பாரய்யா
பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே
அழகைப் பாரய்யா
உன் ஆசை தீர கொஞ்சிப் பேசி
இன்பம் தேடய்யா
பெண் : தென்றல் தொட்டு முல்லை மொட்டு
மலரும் பாரய்யா
தேன் இருக்கும் இடத்தை இங்கே
தேடிப் பாரய்யா…….
பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா
டிங்கிரி டிங்கிரி டால்
பெண் : காது குத்தி கம்மல் போட்டு
வளையல் மாட்டய்யா
பெண் : காது குத்தி கம்மல் போட்டு
வளையல் மாட்டய்யா
உன் கால் இரண்டில் சலங்கை கொஞ்ச
நடந்து காட்டய்யா
பெண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும்
சாயம் பூசய்யா
நீ சேலை உடுத்தி சின்னப் பெண்ணாய்
வேஷம் போடய்யா
பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா
டிங்கிரி டிங்கிரி டால்
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே
டிங்கிரி டிங்கிரி டால்
டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே
டிங்கிரி டிங்கிரி டால்
அக்கம் பக்கம் யாருமில்லை
வெட்கம் ஏனம்மா
ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே
டிங்கிரி டிங்கிரி டால்
ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா
ஆட்டம் போடாதே
ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா
ஆட்டம் போடாதே
நீ ஆளை மட்டும் அசட்டுத்தனமாய்
நோட்டம் பாக்காதே
ஆண் : அச்சம் நாணம் மிச்சம் மீதி
இருக்கா சொல்லம்மா
ஆன மட்டும் பார்க்கலாமா
ஆம்பிள்ளை நானம்மா….
ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே
டிங்கிரி டிங்கிரி டால்
ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே
டிங்கிரி டிங்கிரி டால்
பெண் : ஹா ஹா ஹா ஹா
Dingiri Dingiri Doll Lyrics in English
Dingiri Dingiri Doll Varigal in Tamil
Other Song in Rani Yaar Kuzhanthai Album
Browse the complete film Rani Yaar Kuzhanthai songs lyrics.
Movie | Rani Yaar Kuzhanthai |
Music Director | T. V. Raju |
Lyricist | Poovai Senguttavan |
Singer | L. R. Eswari, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Baabu
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.