Ela Mandela Lyrics

Here is the Ela Mandela Song Lyrics in Tamil / English. Select any below option.


Ela Mandela Lyrics in English

Film / Album : Mandela

Lyrics Writer : Arivu

Singers : Anthony Daasan, Arivu , Musa Mashiane

Music by : Bharath Sankar

Chorus : Bum bum bum bum…..

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Annadang kaachikku
Ponnaada thookkittu
Ambani vandhachu le…
Vambana pottikku unnoda vote-ukku
Demand-u undaachu le…

Male : Cutting-u shaving-u
Kattaandharai ippo sitting-eh style-aachu le
Kappeesu meenukku leg piece-ah kaamichu
Ukkara vechachu le…
Aattatha vaalukku out-aana ball-ukku
Vote ID thandhachu le…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Vaanga Mr Mandela
Motta poda vandhela
Oorukkulla oruthanum agapadala
Vellai mudikkaran
Pullukattu thaadikaaran
Oravunnu sollikida oruthan illai
Ilichavaayana nethu nethu
Kulicha odanae soakku soakku
Pozhappu vanguthu kaathu kaathu
Kedaicha peru ippa mandela mandela

Male : Savaram panna coolie-ah
Oru savaram thangam poduya

Chorus : Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa

Male : Vivaram konjam kooruya
Ivan power-ah vandhu paaruya
Un card-ah konjam kaamiya
Nee vote-u podura saamy-ah

All : Eh.. thalai vandachu le
Selai senjachu le
Kodi nattachu le
Vedi pattasu pattasu
Aaraathi edunga da
Raasava paaratti paadungada
Indha naattoda manamtha
Kaapatha vandhaaru da

Chorus : Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa

Chorus : Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa
Pappa bappa bappa

Male : Quarter-ah thaada
Yokkiyan yaaruda
Koottam thaana serum paaruda
Summa thandha vangi poduda
Nee vaangum panamae
Ungappan kaasu da

Male : Annadang kaachikku
Ponnaada thookkittu
Ambani vandhachu le…
Vambana pottikku unnoda vote-ukku
Demand-u undaachu le…
Cutting-u shaving-u
Kattaandharai ippo
Sitting-eh style-aachu le
Kappeesu meenukku
Leg piece-ah kaamichu
Ukkara vechachu le…
Aattatha vaalukku out-aana ball-ukku
Vote ID thandhachu le…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…

Male : Ela..
Mandela ela…
Ela…
Mandela ela…


Ela Mandela Paadal Varigal in Tamil

Movie / Album : Mandela

Lyrics Writer : Arivu

பாடகர்கள் : அந்தோணி தாசன், அறிவு மற்றும் முசா மஷியனே

இசை அமைப்பாளர் : பரத் சங்கர்

குழு : பம் பம் பம் பம்…..

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : அன்னடங்காட்சிக்கு
பொன்னாட தூக்கிட்டு
அம்பானி வந்தாச்சு லே…
வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு
டிமாண்டு உண்டாச்சு லே…

ஆண் : கட்டிங்கு ஷேவிங்கு
கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே
கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு
உக்காற வெச்சாசு லே..
ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு
வோட் ஐடி தந்தாச்சு லே…

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : வாங்க மிஸ்டர் மண்டேலா
மொட்ட போட வந்தேளா
ஊருக்குள்ள ஒருத்தனும் அகப்படல
வெள்ளை முடிக்காரன்
புல்லுக்கட்டு தாடிக்காரன்
ஒறவுன்னு சொல்லிகிட ஒருத்தன் இல்லை
இழிச்சவாயன நேத்து நேத்து
குளிச்ச ஒடனே சோக்கு சோக்கு
பொழப்பு வாங்குது காத்து காத்து
கெடைச்ச பேரு இப்ப மண்டேலா மண்டேலா

ஆண் : சவரம் பண்ண கூலிய
ஒரு சவரம் தங்கம் போடுயா

குழு : பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா

ஆண் : விவரம் கொஞ்சம் கூறுயா
இவன் பவர வந்து பாருயா
உன் கார்ட கொஞ்சம் காமியா
நீ வோட்டு போடுற சாமியா

குழு : ஏ… தலை வந்தாச்சு லே
செலை செஞ்சாச்சு லே
கொடி நட்டாச்சு லே
வெடி பட்டாசு பட்டாசு
ஆரத்தி எடுங்க டா
ராசாவ பாராட்டி பாடுங்கடா
இந்த நாட்டோட மானத்த
காப்பாத்த வந்தாரு டா

குழு : பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா

குழு : பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா
பப்ப பப்ப பப்பா

ஆண் : க்வார்ட்டர தாடா
யோக்கியன் யாருடா
கூட்டம் தானா சேரும் பாருடா
சும்மா தந்தா வாங்கி போடுடா
நீ வாங்கும் பணமே
உங்கப்பன் காசு டா

ஆண் : அன்னடங்காட்சிக்கு
பொன்னாட தூக்கிட்டு
அம்பானி வந்தாச்சு லே…
வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு
டிமாண்டு உண்டாச்சு லே…
கட்டிங்கு ஷேவிங்கு
கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே
கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு
உக்காற வெச்சாசு லே..
ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு
வோட் ஐடி தந்தாச்சு லே…

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..

ஆண் : ஏலா..
மண்டேலா ஏலா..
ஏலா..
மண்டேலா ஏலா..



Ela Mandela Lyrics in English

Ela Mandela Varigal in Tamil

Other Song in Mandela Album

Browse the complete film Mandela songs lyrics.

Movie Mandela
Music Director Bharath Sankar
Lyricist Arivu
Singer Anthony Daasan, Arivu, Musa Mashiane

Lyrics Added by: Chitrakubthan

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.