Here is the Ganesa Song Lyrics in Tamil / English. Select any below option.
Ganesa Lyrics in English
Film / Album : Raja Bheema
Lyrics Writer : Madhan Karky
Singers : Chinnaponnu , Gowry Lekshmi
Music by : Simon K King
Female : Thandhaththu kombanae
Kandhanin annanae
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Thumbikkai thembanae
Nambikkai nanbanae
Vandhanam vandhanam ganesa
Chorus : Thandhaththu kombanae
Kandhanin annanae
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Thumbikkai thembanae
Nambikkai nanbaane
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Female : Un peyarai sonnadhumae
Em vinaigal theera
Em nedunthuyaram maara
Em vaazhvil oli yera
Nee vandhadhumae inbam ingae
Sendhaen endrae thoora…
Chorus : Thandhaththu kombanae
Kandhanin annanae
Vandhanam vandhanam ganesa
Female : Vandhanam vandhanam ganesa…
Chorus : Vandhanam vandhanam ganesa
Thumbikkai thembanae
Nambikkai nanbaane
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Female : Ahaaa……haa….
Chorus : Ganesha
Female : Nee yemakku thunai irukka
Aththanai thadaiyum sattena udaiyum
Kalagam vilagum ulagam thulangum
Kettathu kadakkum kettadhu kidaikkum
Nallathu nadakkum alli kodukkum
Neeyum irukka vaazhkai sirakka
Poguthae poguthae aingaraa
Poguthae poguthae aingaraa
Female : Unnai kumbittu
Thodangum ovvondrum
Vetriyai kodukkum aingaraa
Female : Haaa…aaa….aaa….aa….aaa….
Chorus : Thanthana naadhinam
Thanthana naadhinam
Thanthana naadhinam
Thanna nae
Thanthana naadhinam
Thanna nae (2)
Female : Vezhamuga aaguradha
Paarvathiyin maaindha
Un vara karangal aindhaa
Magizhum varangal nee thaa
Ilam painthamizhil paa vadithu
Soottugirom vendhaa
Female & Chorus : Thanthana thanthaane
Thanthana thanthaane
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Thumbikkai thembanae
Nambikkai nanbanae
Vandhanam vandhanam ganesa
Vandhanam vandhanam ganesa
Ganesa Paadal Varigal in Tamil
Movie / Album : Raja Bheema
Lyrics Writer : Madhan Karky
பாடகர்கள் : சின்னபொண்ணு மற்றும் கௌரி லெட்சுமி
இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்
பெண் : தந்தத்துக் கொம்பனே
கந்தனின் அண்ணனே
வந்தனம் வந்தனம் கணேசா
வந்தனம் வந்தனம் கணேசா
தும்பிக்கைத் தெம்பனே
நம்பிக்கை நண்பனே
வந்தனம் வந்தனம் கணேசா
குழு : தந்தத்துக் கொம்பனே
கந்தனின் அண்ணனே
வந்தனம் வந்தனம் கணேசா
வந்தனம் வந்தனம் கணேசா
தும்பிக்கைத் தெம்பனே
நம்பிக்கை நண்பனே
வந்தனம் வந்தனம் கணேசா
பெண் : உன் பெயரைச் சொன்னதுமே
எம் வினைகள் தீர
எம் நெடுந்துயரம் மாற
எம் வாழ்வில் ஒளி ஏற
நீ வந்ததுமே இன்பம் இங்கே
செந்தேன் என்றே தூற
குழு : தந்தத்துக் கொம்பனே
கந்தனின் அண்ணனே
வந்தனம் வந்தனம் கணேசா
பெண் : வந்தனம் வந்தனம் கணேசா
குழு : வந்தனம் வந்தனம் கணேசா
தும்பிக்கைத் தெம்பனே
நம்பிக்கை நண்பனே
வந்தனம் வந்தனம் கணேசா
வந்தனம் வந்தனம் கணேசா
பெண் : அஹா…..ஹா….
குழு : கணேஷா
பெண் : நீ எமக்கு துணையிருக்க
அத்தனை தடையும் சட்டென உடையும்
கலகம் விலகும் உலகம் துலங்கும்
கெட்டது கடக்கும் கேட்டது கிடைக்கும்
நல்லது நடக்கும் அள்ளிக் கொடுக்கும்
நீயும் இருக்க வாழ்க்கை சிறக்க
போகுதே போகுதே ஐங்கரா
போகுதே போகுதே ஐங்கரா
பெண் : உன்னைக் கும்பிட்டு
தொடங்கும் ஒவ்வொன்றும்
வெற்றி என்றாகுதே ஐங்கரா
பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….
குழு : தந்தன நாதினம்
தந்தன நாதினம்
தந்தன நாதினம்
தன்னா னே
தந்தன நாதினம்
தன்னா னே (2)
பெண் : வேழமுகா ஆகுரதா
பார்வதியின் மைந்தா
உன் வரக் கரங்கள் ஐந்தா
மகிழும் வரங்கள் நீ தா
இளம் பைந்தமிழில் பா வடித்து
சூட்டுகிறோம் வேந்தா
பெண் மற்றும் குழு : தந்தன தந்தானே
தந்தன தந்தானே
வந்தனம் வந்தனம் கணேசா
வந்தனம் வந்தனம் கணேசா
தும்பிக்கைத் தெம்பனே
நம்பிக்கை நண்பனே
வந்தனம் வந்தனம் கணேசா
வந்தனம் வந்தனம் கணேசா
Ganesa Lyrics in English
Ganesa Varigal in Tamil
Other Song in Raja Bheema Album
Browse the complete film Raja Bheema songs lyrics.
Movie | Raja Bheema |
Music Director | Simon |
Lyricist | Madhan Karky |
Singer | Chinnaponnu, Gowry Lekshmi |
Lyrics Added by: Gowreeshan
Contents
Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.