Hai Rama Lyrics

Here is the Hai Rama Song Lyrics in Tamil / English. Select any below option.


Hai Rama Lyrics in English

Film / Album : Rangeela

Lyrics Writer : Vairamuthu

Singers : Swarnalatha , Hariharan

Music by : A. R. Rahman

Male : ………………………………

Female : Aaaa…..aaa…..aaa….aa….
Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Female : Anbae… thendral
Theendidaatha dhegamithu

Male : Ennai… noolaadai polae
Soodum neramithu

Female : Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Female : Anbae… thendral
Theendidaatha dhegamithu

Male : Ennai… noolaadai polae
Soodum neramithu

Chorus : …………………………..

Female : Hmm… munnum pinnum thoda
Muthiraigal ida
Maeni mella thudikkindrathae
Mutham ennum seithi
Buthagathil oru
Paathi idhazh padikkindrathae

Male : Thedi endrum un vaasalukku
Varum neela aagaayam
Inimel ingae en koonpiraikku
Yekkam theernthidum

Female : Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Female : Anbae… thendral
Theendidaatha dhegamithu

Male : Ennai… noolaadai polae
Soodum neramithu

Female : Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Male : Aadhi rendum thottu
Meetham micham indri
Sernthaal athu aalinganam
Acham vetkam vittu
Antharanga poojai
Seithaal athu aaraathanam

Female : Ingu neengi
Vidaatha kolangal
Nee podum thaalangal
Hm en dhegam engum
Thaalaathae
Poovai poovinaal

Female : Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Female : Anbae… thendral
Theendidaatha dhegamithu

Male : Ennai… noolaadai polae
Soodum neramithu

Female : Hai rama or varama
Kan moodavillai un nyabagama

Male : Kan thoongamal
Vaadum naatkalil
Poongaatrai nee
Thoothu vidu

Female : Anbae… thendral
Theendidaatha dhegamithu

Male : Ennai… noolaadai polae
Soodum neramithu


Hai Rama Paadal Varigal in Tamil

Movie / Album : Rangeela

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ……………………….

பெண் : ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

பெண் : அன்பே தென்றல்
தீண்டிடாத தேகம் இது

ஆண் : என்னை நூலாடை போலே
சூடும் நேரமிது

பெண் : ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

பெண் : அன்பே தென்றல்
தீண்டிடாத தேகம் இது

ஆண் : என்னை நூலாடை போலே
சூடும் நேரமிது

குழு : ………………………..

பெண் : ஹ்ம்ம்…முன்னும் பின்னும் தொட
முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் செய்தி
புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கின்றதே

ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்

பெண் : ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

பெண் : அன்பே தென்றல்
தீண்டிடாத தேகம் இது

ஆண் : என்னை நூலாடை போலே
சூடும் நேரமிது

பெண் : ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு
மீதம் மிச்சம் இன்றி
சேர்ந்தால் அது ஆலிங்கனம்
அச்சம் வெக்கம் விட்டு
அந்தரங்க பூஜை
செய்தால் அது ஆராதனை

பெண் : இங்கு நீங்கி
விடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்
ம் என் தேகம் எங்கும்
தாளாதே
பூவை பூவினால்

பெண் : ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

பெண் : அன்பே தென்றல்
தீண்டிடாத தேகம் இது

ஆண் : என்னை நூலாடை போலே
சூடும் நேரமிது

பெண் : ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா

ஆண் : கண் தூங்காமல்
வாடும் நாட்களில்
பூங்காற்றை நீ
தூது வீடு

பெண் : அன்பே தென்றல்
தீண்டிடாத தேகம் இது

ஆண் : என்னை நூலாடை போலே
சூடும் நேரமிது



Hai Rama Lyrics in English

Hai Rama Varigal in Tamil

Other Song in Rangeela Album

Browse the complete film Rangeela songs lyrics.

Movie Rangeela
Music Director A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer Hariharan, Swarnalatha

Lyrics Added by: Ezhunyayiru

Contents

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.