Here is the Ilamai Thudikindrathu Song Lyrics in Tamil / English. Select any below option.
Ilamai Thudikindrathu Lyrics in English
Film / Album : Oh Manju
Lyrics Writer : Kannadasan
Singers : S. P. Balasubrahmanyam , Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female : Haaaha ilamai thudikkindrathu
Male : Hoo mmm idhayam azhaikkindrathu
Female : Haa aa aa aa bodhai pirakkindrathu
Male : Hm ha ha ha paadhai marakkindrathu
Female : Ilamai thudikkindrathu
Female : Idhayam azhaikkindrathu
Male : Bodhai pirakkindrathu haan
Male : Paadhai marakkindrathu
Male : Hmm ha idhazhgal sivakkindrathu
Female : Haaa edharkko thavikkindrathu
Male : Mm mm idaigal inaikkindrathu
Female : Mm mm mm inbam vilaikkindrathu
Male : Idhazhgal sivakkindrathu
Male : Edharkko thavikkindrathu
Female : Idaigal inaikkindrathu
Female : Inbam vilaikkindrathu
Female : Ilamai thudikkindrathu
Male : Idhayam azhaikkindrathu
Female : Haa…aaa….aaa…aaa…aaa…
Male : Aaa….aaa…aa…aa…aa…
Female : Hoo oo oo ooo
Male : Haa….aaa…haa haa hae hmm mm mmm
Female : Ilamai ….
Male : Idhayam azhaikkindrathu
Ilamai Thudikindrathu Paadal Varigal in Tamil
Movie / Album : Oh Manju
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹா….ஹா…ஹாஹ்….இளமை துடிக்கின்றது……
ஆண் : ஹா ம்.ம்.ம்.இதயம் அழைக்கின்றது……
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ….போதை பிறக்கின்றது……
ஆண் : ஹ்ம் ஹா….ஹா…ஹா…..பாதை மறக்கின்றது…….
பெண் : இளமை துடிக்கின்றது
பெண் : இதயம் அழைக்கின்றது
ஆண் : போதை பிறக்கின்றது ஹான்
ஆண் : பாதை மறக்கின்றது…..
ஆண் : ஹ்ம்ம் ஹா..இதழ்கள் சிவக்கின்றது…….
பெண் : ஹா ….எதற்கோ தவிக்கின்றது…….
ஆண் : ம்ம்ம் ஹம் இடைகள் இணைகின்றது…
பெண் : ம்.ம்.ம்.ம்.ம்.மா…இன்பம் விளைகின்றது….
ஆண் : இதழ்கள் சிவக்கின்றது
ஆண் : எதற்கோ தவிக்கின்றது
பெண் : இடைகள் இணைகின்றது
பெண் : இன்பம் விளைகின்றது
பெண் : இளமை துடிக்கின்றது
ஆண் : இதயம் அழைக்கின்றது
பெண் : ஹா …ஆஅ…ஆ…..
ஆண் : ஆஅ …ஆஅ….ஆஅ…ஆ…
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண் : ஆஅ …ஆஅ….ஹே ஹே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : இளமை ……
ஆண் : இதயம் அழைக்கின்றது
Ilamai Thudikindrathu Lyrics in English
Ilamai Thudikindrathu Varigal in Tamil
Other Song in Oh Manju Album
Browse the complete film Oh Manju songs lyrics.
Movie | Oh Manju |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Kannadasan |
Singer | S. P. Balasubrahmanyam, Vani Jairam |
Lyrics Added by: Ganeesh
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.