Here is the Happy New Year Song Lyrics in Tamil / English. Select any below option.
Happy New Year Lyrics in English
Film / Album : Oh Maane Maane
Lyrics Writer : Gangai Amaran
Singers : Malaysia Vasudevan, S. Janaki,
Deepan Chakravarthy , Sundarrajan
Music by : Ilayaraja
Male : Haei….happy new year
Chorus : Kondaaduvom
Male : Saernthae ellaam
Chorus : Panpaaduvom
Male : Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male : Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male : Nam devan ellorkkum
Nal aasi solvaanammaa haei
Chorus : Happy new year kondaaduvom
Saernthae ellaam panpaaduvom
Male : En paadal un perai sollum dhinam
Aasaiyodu unnodu nesamodu
Saera vendum ennodu paasamodu
Female : Un ullam en ullil yaedhetho solla
Un kangal en nenjai killaamal killa
Male : Haei lallaalllaa lallaallaa
Lallaallaa laallaa
Naadum yaavum koodum neram
Vaa innaal pon naalae….ae….
Chorus : Happy new year kondaaduvom
Saernthae ellaam panpaaduvom
Chorus : Indru polave
Male : Aah
Chorus : Entha naalumae
Male : Aha haa
Chorus : Intha naattilae oo inbam vaazhumae
Male : Nam devan ellorkkum
Nal aasi solvaanammaa haei
Female : Sonthangal endrendrum maaraathathu
Sogam illai ennaalum pedham illai
Vaattam illai eppothum maattram illai
Male : Anbulla nenjangal inbaththil thulla
Thunbangal ippothae pogaatho mella
Female : Laallaallaa laallaallaa laallaallaa
Laallaallaa laallaallaa laallaallaa
Ketkkum yaavum kidaikkum neram
Vaa innaal pon naalae….
Chorus : Happy new year kondaaduvom
Saernthae ellaam panpaaduvom
Male : Indru polavae entha naalumae
Intha naatilae oo inbam vaazhumae
Male : Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male : Nam devan ellorkkum
Nal aasi solvaanammaa haehaei
Chorus : Happy new year kondaaduvom
Male : Hae hae haei hae
Chorus : Saernthae ellaam panpaaduvom
Happy New Year Paadal Varigal in Tamil
Movie / Album : Oh Maane Maane
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி,
தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேய்……..ஹேப்பி நியூ இயர்
குழு : கொண்டாடுவோம்
ஆண் : சேர்ந்தே எல்லாம்
குழு : பண்பாடுவோம்
ஆண் : இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண் : இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேய்
குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
ஆண் : என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம்
ஆசையோடு உன்னோடு நேசமோடு
சேர வேண்டும் என்னோடு பாசமோடு
பெண் : உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல
உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள
ஆண் : ஹேய் லல்லால்லா லல்லால்லா
லல்லால்லா லால்லா
நாடும் யாவும் கூடும் நேரம்
வா இந்நாள் பொன் நாளே……ஏ…..
குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம்
குழு : இன்று போலவே
ஆண் : ஆஹ்
குழு : எந்த நாளுமே
ஆண் : அஹ ஹா
குழு : இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேய்
பெண் : சொந்தங்கள் என்றென்றும் மாறாதது
சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை
வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை
ஆண் : அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள
துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல
பெண் : லால்லால்லா லால்லால்லா லால்லால்லா
லால்லால்லா லால்லால்லா லால்லால்லா
கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம்
வா இந்நாள் பொன் நாளே…….
குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
ஆண் : இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண் : இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய்
குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
ஆண் : ஹே ஹே ஹேய் ஹே
குழு : சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
Happy New Year Lyrics in English
Happy New Year Varigal in Tamil
Other Song in Oh Maane Maane Album
Browse the complete film Oh Maane Maane songs lyrics.
Movie | Oh Maane Maane |
Music Director | Deepan Chakravarthi, Sundarrajan |
Lyricist | Gangai Amaran |
Singer | Malaysia Vasudevan, S.Janaki |
Lyrics Added by: Dayanand
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.