Hello Hello Lyrics

Here is the Hello Hello Song Lyrics in Tamil / English. Select any below option.


Hello Hello Lyrics in English

Film / Album : Monisha En Monalisa

Lyrics Writer : T. Rajendar

Singers : S. P. Balasubrahmanyam , sujatha

Music by : T. Rajendar

Female : Hello monisha here
Who is calling

Female : Hello…..hello…..
Neenga yaar pesurathu unga per enna

Male : Hello hello hello
Hello hello hello
Perai naan sollavaa
Rasigan naan allavaa
Kaadhilae pesavaa kadhaalan aagavaa
I love you monisha…..aa…..i love you

Male : Hello hello hello
Hello hello hello

Female : Enna mister
Perai ketta paadureenga

Female : Yae….hae….hae…..yae….hae….hae…..
Yae….hae….hae…..yae….hae….hae…..

Female : Enna mister unga istaththukku
Edhai edhaiyo vaasichchittu irukinga

Male : Hahhaahhaa…..unnai naan nesikkiraen
Adhaiyae naan vaasikkiraen
Unnai naan nesikkiraen
Adhaiyae naan vaasikkiraen
Idhayaththai yaasikkiraen
Kidaikkumaa ena yoshikkiraen
Kidaikkumaa ena yoshikkiraen

Female : Nesiththaalum vaasiththaalum
Yaasiththaalum yoshiththaalum
Idhayam kidaikaathu
Ennai nerunga mudiyaathu

Male : Is it so hello hello hello
Hello hello hello hello please

Female : Mister ippo
Ungalukku enna venum

Male : Vendum vendum
Kadhal vendum tharuvaayaa

Female : Never

Male : Mendum meendum
Pesa vendum thodarvaayaa

Female : Chanceless…

Male : Kanni manam malarnthidumaa

Female : Kaagitha meen neendhidumaa

Male : Pidivaathamthaan sari aagumaa
Aan vaadhamthaan haa arangerumaa

Female : Impossible…..mm….

Male : Hello hello hello
Hello hello hello
Perai naan sollavaa
Rasigan naan allavaa
Kaadhilae pesavaa kadhaalan aagavaa
I love you monisha…..aa…aa…i love you

Male : Hello hello hello
Hello hello hello….


Hello Hello Paadal Varigal in Tamil

Movie / Album : Monisha En Monalisa

Lyrics Writer : T. Rajendar

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ஹலோ மோனிஷா ஹியர்
ஹு இஸ் காலிங்

பெண் : ஹலோ ஹலோ
நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன

ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷா…..ஆ……. ஐ லவ் யூ

ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ

பெண் : என்ன மிஸ்டர்
பேரை கேட்ட பாடுறீங்க

பெண் : ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே…..
ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே…..

பெண் : என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு
எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க

ஆண் : ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
இதயத்தை யாசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்

பெண் : நேசித்தாலும் வாசித்தாலும்
யாசித்தாலும் யோசித்தாலும்
இதயம் கிடைக்காது
என்னை நெருங்க முடியது

ஆண் : இஸ் இட் சோ ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ப்லீஸ்..

பெண் : மிஸ்டர் இப்போ
உங்களுக்கு என்ன வேணும்

ஆண் : வேண்டும் வேண்டும்
காதல் வேண்டும் தருவாயா….

பெண் : நெவர்

ஆண் : மீண்டும் மீண்டும்
பேச வேண்டும் தொடர்வாயா…

பெண் : சான்ஸ் லெஸ்…

ஆண் : கன்னி மனம் மலர்ந்திடுமா……

பெண் : காகித மீன் நீந்திடுமா…….

ஆண் : பிடிவாதம்தான் சரி ஆகுமா
ஆண் வாதம்தான் ஹா அரங்கேறுமா

பெண் : இம்பாசிபில்……ம்…

ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷா……ஆ…..ஆ…..ஐ லவ் யூ

ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ ஹலோ



Hello Hello Lyrics in English

Hello Hello Varigal in Tamil

Other Song in Monisha En Monalisa Album

Browse the complete film Monisha En Monalisa songs lyrics.

Movie Monisha En Monalisa
Music Director T. Rajendar
Lyricist T. Rajendar
Singer S. P. Balasubrahmanyam, Sujatha

Lyrics Added by: Thuruvan

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.