Kannadichu Kannadichu Lyrics

Here is the Kannadichu Kannadichu Song Lyrics in Tamil / English. Select any below option.


Kannadichu Kannadichu Lyrics in English

Film / Album : Pottu Amman

Lyrics Writer : R. V. Udhayakumar

Singers : Krishnaraj , Theni Kunjarammal

Music by : S. D. Shanthakumar

Female : Aa….vettukkili kaththarichcha pothum
Oo kundu malli mottu vittu pookkum
Jeyikkanum vaazhnthu jeyikkanum

Chorus : ………………

Male : Kannadichchu kannadichchu
Kannunthaan valichchu pochchu
Muththamittu muththamittu
Moochchunthan kodhichchu pochchu
Vidiyum vidiyumunnu
Vilakkum anainju pochchu
Innumenna venuminnu
Sollividu sollividu maanae maanae
Adi maanae maanae maanae maanae

Male : Kannadichchu kannadichchu
Kannunthaan valichchu pochchu
Muththamittu muththamittu
Moochchunthan kodhichchu pochchu….hoi…

Chorus : Hoi hoi hoi hoi…..

Male : Kannae un kangalukku mai eduththu alangari
Chorus : Alangari alangari alangari alangari
Male : Sevvanthu poo idhazhukku punnagaiyaal alangari
Chorus : Alangari alangari alangari alangari

Male : Natchcththira kalleduththu mookkuththiyaai alangari
Nilavennum neththikku nee pottu vachchu alangarai
Kaaloodu saththamida kolusinil alangari
Tholodu oonjalida kammalittu alangari

Male : Kanavinil dhinam vanthu
Ennai kollum sundhari
Un idhayaththai mattum
Nee ennai kondu alangari

Male : Kannadichchu kannadichchu
Kannunthaan valichchu pochchu
Muththamittu muththamittu
Moochchunthan kodhichchu pochchu….
Haah haah…aa….aa…aa….

Chorus : Hoiiiii….
Hoi……hoi……hoi…..hoi…..
Hoi……hoi……hoi…..

Male : Kannae un idhazukkul eeram theda anumathi
Chorus : Anumathi anumathi anumathi anumathi
Male : Viralgalin urasalai uyir varai anumathu
Chorus : Anumathi anumathi anumathi anumathi

Male : Adhisayam oodaththinil neendhi sella anumathi
Thalaiyanai palliyinil maanavanaai anumathu
Vaanodum kolaaga unnai suttra anumathi
Tholennum thottaththilae pooparikka anumathi
Ragasiya nadhiyinil kuliththida anumadhi
En raaththiri kanavugal paliththida anumathi
Hae hae haei haeihaei

Male : Kannadichchu kannadichchu
Kannunthaan valichchu pochchu
Muththamittu muththamittu
Moochchunthan kodhichchu pochchu….
Vidiyum vidiyumunnu
Vilakkum anainju pochchu
Innumenna venuminnu
Sollividu sollividu maanae maanae
Adi maanae maanae maanae maanae

Male : Kannadichchu kannadichchu
Kannunthaan valichchu pochchu
Muththamittu muththamittu
Moochchunthan kodhichchu pochchu….
Heihei heihei heihei heihei


Kannadichu Kannadichu Paadal Varigal in Tamil

Movie / Album : Pottu Amman

Lyrics Writer : R. V. Udhayakumar

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்

பெண் : ஆ….வெட்டுக்கிளி கத்திரிச்ச போதும்
ஓ குண்டு மல்லி மொட்டு விட்டு பூக்கும்
ஜெயிக்கணும் வாழ்ந்து ஜெயிக்கணும்

குழு : …………………………..

ஆண் : கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
விடியும் விடியுமுன்னு
விளக்கும் அணைஞ்சு போச்சு
இன்னுமென்ன வேணுமின்னு
சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே
அடி மானே மானே மானே மானே…

ஆண் : கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு….ஹோய்….

குழு : ஹோய்….ஹோய்….ஹோய்….ஹோய்….

ஆண் : கண்ணே உன் கண்களுக்கு மை எடுத்து அலங்கரி..
குழு : அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி
ஆண் : செவ்வந்தி பூ இதழுக்கு புன்னகையால் அலங்கரி
குழு : அலங்கரி அலங்கரி அலங்கரி அலங்கரி

ஆண் : நட்சத்திர கல்லெடுத்து மூக்குத்தியாய் அலங்கரி
நிலவென்னும் நெத்திக்கு நீ பொட்டு வச்சு அலங்கரி
காலோடு சத்தமிட கொலுசினில் அலங்கரி
தோளோடு ஊஞ்சலிட கம்மலிட்டு அலங்கரி

ஆண் : கனவினில் தினம் வந்து
என்னைக் கொல்லும் சுந்தரி….
உன் இதயத்தை மட்டும்
நீ என்னைக் கொண்டு அலங்கரி…

ஆண் : கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
ஹாஹ் ஹாஹ் ஆ…….ஆ……ஆ….

குழு : ஹோய்ய்ய்ய்….
ஹோய்….ஹோய்….ஹோய்….ஹோய்….
ஹோய்….ஹோய்….ஹோய்….

ஆண் : கண்ணே உன் இதழுக்குள் ஈரம் தேட அனுமதி
குழு : அனுமதி அனுமதி அனுமதி அனுமதி
ஆண் : விரல்களின் உரசலை உயிர் வரை அனுமதி
குழு : அனுமதி அனுமதி அனுமதி அனுமதி

ஆண் : அதிசய ஓடத்தினில் நீந்தி செல்ல அனுமதி
தலையணை பள்ளியினில் மாணவனாய் அனுமதி
வானோடும் கோளாக உன்னை சுற்ற அனுமதி
தோளென்னும் தோட்டத்திலே பூப்பறிக்க அனுமதி
ரகசிய நதியினில் குளித்திட அனுமதி…
என் ராத்திரி கனவுகள் பலித்திட அனுமதி
ஹே ஹே ஹேய் ஹேய்ஹேய்

ஆண் : கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு
விடியும் விடியுமுன்னு
விளக்கும் அணைஞ்சு போச்சு
இன்னுமென்ன வேணுமின்னு
சொல்லிவிடு சொல்லிவிடு மானே மானே
அடி மானே மானே மானே மானே

குழு : கண்ணடிச்சு கண்ணடிச்சு
கண்ணுந்தான் வலிச்சு போச்சு
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சுந்தான் கொதிச்சு போச்சு……
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்



Kannadichu Kannadichu Lyrics in English

Kannadichu Kannadichu Varigal in Tamil

Other Song in Pottu Amman Album

Browse the complete film Pottu Amman songs lyrics.

Movie Pottu Amman
Music Director S. D. Shanthakumar
Lyricist R. V. Udhayakumar
Singer Krishnaraj, Theni Kunjarammal

Lyrics Added by: Pavitra

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.