Here is the Malavika Song Lyrics in Tamil / English. Select any below option.
Malavika Lyrics in English
Film / Album : Unnai Thedi
Lyrics Writer : Vaali
Singers : Hariharan , Chitra
Music by : Deva
Male : Maalavika maalavika
Manam parithaal maalavika
Thendral vandhu
Ennai kettu sellum sellum
Thedi vandhu
Unnai thottu sollum sollum
Nee illaamal naan illai
Naan illaamal nee illai
Male : Maalavika maalavika
Manam parithaal maalavika
Male : Unnai naan
Mudhal mudhalaai
Paarthenae appodhae
Pudhidhaagha naan pirandhen
Chorus : Athu sari athu sari
Athu sari athu sari
Female : Kannaalae ennodu
Nee pesa appothae
En perai naan marandhen
Chorus : Adhisayam adhisayam
Adhisayam adhisayam
Male : Nazhugira thaavanithaan
Vidumurai ketkum maayam enna
Female : Thaduthidave ninathaalum
Manasukkul silirkkum
Maayam enna
Male : Udai irundhum nanaigindrom
Kaadhal mazhai pozhigirathae
Female : Nee illaamal naan illai
Naan illaamal nee illai
Male : Maalavika maalavika
Manam pariththaal maalavika
Chorus : …………………..
Male : Nee sindhum punnagayai
Paarthaalum nenjil naan
Silayaagi povadhenna
Chorus : Athu sari athu sari
Athu sari athu sari
Female : Un kangal en kannai
Sandhikkum neram naan
Silaiaaga aavadhenna
Chorus : Adhisayam adhisayam
Adhisayam adhisayam
Male : Thooral thaan
Thaen aagum
Viralaal neeyum thottaalae
Female : Mullellaam poovaagum
Undhan paarvai pattaalae
Male : Karaigindren theigindren
Un ninaivil uraigindren
Female : Nee illaamal naan illai
Naan illaamal nee illai
Male : Maalavika maalavika
Manam parithaal maalavika
Thendral vandhu
Ennai kettu sellum sellum
Thedi vandhu
Unnai thottu sollum sollum
Chorus : Nee illaamal naan illai
Naan illaamal nee illai
Male : Maalavika maalavika
Manam parithaal maalavika
Malavika Paadal Varigal in Tamil
Movie / Album : Unnai Thedi
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு
செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு
சொல்லும் சொல்லும்
ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை
ஆண் : மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
ஆண் : உன்னை நான் முதல் முதலாய்
பார்த்தேனே
அப்போதே புதிதாக நான் பிறந்தேன்
ஆண் குழு : அது சரி அது சரி
அது சரி அது சரி
பெண் : கண்ணாலே என்னோடு
நீ பேச அப்போதே
என் பேரை நான் மறந்தேன்
பெண் குழு : அதிசயம் அதிசயம்
அதிசயம் அதிசயம்
ஆண் : நழுவுகின்ற தாவணிதான்
விடுமுறை கேட்கும் மாயமென்ன
பெண் : தடுத்திடவே நினைத்தாலும்
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன
ஆண் : குடை இருந்தும் நனைகின்றோம்
காதல் மழை பொழிகிறதே
பெண் : நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை
ஆண் : மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாய் மாளவிகா
குழு : ……………….
ஆண் : நீ சிந்தும் புன்னகையை
பார்த்தாலும் நெஞ்செல்லாம்
சிலையாகி போவதென்ன
ஆண் குழு : அது சரி அது சரி
அது சரி அது சரி
பெண் : உன் கண்கள் என் கண்ணை
சந்திக்கும் நேரம் நான்
சிலையாக ஆவதென்ன
பெண் குழு : அதிசயம் அதிசயம்
அதிசயம் அதிசயம்
ஆண் : தூறல்தான் தேன்னாகும்
விரலால் நீயும் தொட்டாலே
பெண் : முள்ளெல்லாம் பூவாகும்
உந்தன் பார்வை பட்டாலே
ஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன்
உன் நினைவில் உறைகின்றேன்
பெண் : நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
ஆண் : மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு
செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு
சொல்லும் சொல்லும்
ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை
ஆண் : மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
Malavika Lyrics in English
Malavika Varigal in Tamil
Other Song in Unnai Thedi Album
Browse the complete film Unnai Thedi songs lyrics.
Movie | Unnai Thedi |
Music Director | Deva |
Lyricist | Vaali |
Singer | Hariharan, K.S.Chithra |
Lyrics Added by: Niraamikan
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.