Manathu Vaanil Lyrics

Here is the Manathu Vaanil Song Lyrics in Tamil / English. Select any below option.


Manathu Vaanil Lyrics in English

Film / Album : Priyamudan Prabhu

Lyrics Writer : Gangai Amaran

Singer : Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Male : …………………..

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum

Male : Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappappaa paapapappaa paapapappaa paapappaa

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappappaa paapapappaa paapapappaa paapappaa

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum

Male : Thedum vaazhvin thedal innisaiyo….
Oonum uyirum koodum ennisaiyo….haan
Entha raagam vanthathu intha paadal thanthadhu
Anbin regai padarumae malaril thenum sidharumae
En paadal thedal yaavum neeyae
Uyirinil oli mazhaiyae….

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappap paapapap paapapappaa paapappaa

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum

Male : Mogam mogam geedham edhiroliyo
Raagam thedum naadham padhil alaiyo
Entha vegam vanthathu intha thogai virinthathu
Ilaiya vaazhai paruvamae enathu kadhal uruvamae
En paadal thedal yaavum neeyae
Azhagiya paingiliyae….

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal….haan
Uyir tharum….hae…. ninaivugal
Thaga thagath thaga thagathagath thagathagath….thaga thaga…

Male : Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum

Male : ………………..


Manathu Vaanil Paadal Varigal in Tamil

Movie / Album : Priyamudan Prabhu

Lyrics Writer : Gangai Amaran

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ……………………..

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்

ஆண் : தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்…….

ஆண் : தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ…..
ஊனும் உயிரும் கூடும் என்னிசையோ…….ஹான்
எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது
அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே
என் பாடல் தேடல் யாவும் நீயே
உயிரினில் ஒளி மழையே…..

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப் பாபபப் பாபபப்பா பாபப்பா

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்…….

ஆண் : மோகம் மோதும் கீதம் எதிரொலியோ……
ராகம் தேடும் நாதம் பதில் அலையோ…..
எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது
இளைய வாழைப் பருவமே எனது காதல் உருவமே
என் பாடல் தேடல் யாவும் நீயே…
அழகிய பைங்கிளியே……..

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்……ஹான்
உயிர் தரும்…..ஹே…..நினைவுகள்….
தக தகத் தக தகதகத் தகதகத்…..தகத் தக

ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்…….

ஆண் : ……………………………….



Manathu Vaanil Lyrics in English

Manathu Vaanil Varigal in Tamil

Other Song in Priyamudan Prabhu Album

Browse the complete film Priyamudan Prabhu songs lyrics.

Movie Priyamudan Prabhu
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singer Malaysia Vasudevan

Lyrics Added by: Nanthisha

Contents

Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.