Mappillaikku Oru Macham Lyrics

Here is the Mappillaikku Oru Macham Song Lyrics in Tamil / English. Select any below option.


Mappillaikku Oru Macham Lyrics in English

Film / Album : Anjatha Nenjangal

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubramanyam , Malaysia Vasudevan

Music by : Sankar Ganesh

Male : Maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haahaan

Chorus : Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..

Male : Ada maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…

Male : Naattu sarakku nalla thaan irukku
Podu kummaalam podu
Paattu sarakku yeraalam irukku
Paadu thenmaangu paadu
Naama ellarum onnu
Thotta ellamae ponnu aang
Naama ellarum onnu
Thotta ellamae ponnu

Chorus : Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..

Male : Ada maapillaikku oru macham irukku
Male : Tara rara raa
Male : Jaadhagathil kai ucham irukku
Male : Tara rara raa
Male : Aayiram thaan sugam micham irukku
Male : Tara rara raa
Male : Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haei

Male : ……………………….

Male : Aadunnu maadunnu maanunnu
Meenunnu valachu thinnunga
Ada kaiyula aayiram paiyila aayiram
Veluthu kattunga (2)

Male : Veedu vaasal soru sorgam
Veedu vaasal soru sorgam
Ellorkkum onnaaga thaan
Adichathu yogam hae hae

Chorus : Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..

Male : Ada maapillaikku

Male : Haan
Male : Oru macham irukku
Male : Haa haaa
Male : Jaadhagathil

Male : Aiyoo
Male : Kai ucham irukku
Male : Haan
Male : Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haa haa haa

Male : ………………………………

Male : Vaathu onnu ponnu muttai poda
Vasathi vanthaachu paaru
Kaathu namba pakkathil veesa hae hae
Kelvi ketkaadhu ooru

Male : Adiyae sinnanlam pattu
Avana kannala vettu aang
Adiyae sinnanlam pattu
Avana kannala vettu

Chorus : Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..

Male : Ada maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Males : Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…poduuu
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…aamaa

Both : ……………………………….


Mappillaikku Oru Macham Paadal Varigal in Tamil

Movie / Album : Anjatha Nenjangal

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹாஹான்

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண் : அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..

ஆண் : நாட்டுச் சரக்கு நல்லாத்தான் இருக்கு
போடு கும்மாளம் போடு….
பாட்டுச் சரக்கு ஏராளம் இருக்கு
பாடு தெம்மாங்கு பாடு…..
நாம எல்லாரும் ஒண்ணு
தொட்ட எல்லாமே பொன்னு ஆங்..
நாம எல்லாரும் ஒண்ணு
தொட்ட எல்லாமே பொன்னு ..

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண் : அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஆண் : த ரா ராரா ரா
ஆண் : ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆண் : த ரா ராரா ரா
ஆண் : ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண் : த ரா ராரா ரா
ஆண் : நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹே

ஆண் : ……………………..

ஆண் : ஆடுன்னு மாடுன்னு மானுன்னு
மீனுன்னு வளச்சு தின்னுங்க அட
கையுல ஆயிரம் பையில ஆயிரம்
வெளுத்து கட்டுங்க…..

ஆண் : ஆடுன்னு மாடுன்னு மானுன்னு
மீனுன்னு வளச்சு தின்னுங்க அட
கையுல ஆயிரம் பையில ஆயிரம்
வெளுத்து கட்டுங்க…..

ஆண் : வீடு வாசல் சோறு சொர்க்கம்
எல்லாருக்கும் ஒண்ணாகத்தான்
அடிச்சுது யோகம் ஹேஹேய்….

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண் : அட மாப்பிள்ளைக்கு
ஆண் : ஹான்
ஆண் : ஒரு மச்சம் இருக்கு
ஆண் : ஹா ஹா
ஆண் : ஜாதகத்தில்
ஆண் : ஐயோ
ஆண் : கை உச்சம் இருக்கு
ஆண் : ஹான்
ஆண் : ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண் : த ரா ராரா ரா
ஆண் : நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹா ஹா ஹா

ஆண் : வாத்து ஒண்ணு பொன் முட்டை போட
வசதி வந்தாச்சு பாரு
காத்து நம்ப பக்கத்தில் வீச
கேள்வி கேட்காது ஊரு

ஆண் : அடியே சின்னாளம்பட்டு
அவன கண்ணால வெட்டு ஆங்….
அடியே சின்னாளம்பட்டு
அவன கண்ணால வெட்டு

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண் : அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு

இருவர் : நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..போடு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஆமா

இருவர் : ………………………



Mappillaikku Oru Macham Lyrics in English

Mappillaikku Oru Macham Varigal in Tamil

Other Song in Anjatha Nenjangal Album

Browse the complete film Anjatha Nenjangal songs lyrics.

Movie Anjatha Nenjangal
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singer Malaysia Vasudevan, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Dharshana

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.