Maya Lyrics

Here is the Maya Song Lyrics in Tamil / English. Select any below option.


Maya Lyrics in English

Film / Album : Mugen Rao Album

Lyrics Writer : Mugen Rao MGR

Singer : Mugen Rao

Music by : Mugen Rao

Male : Hoo hoo hoo hooo hae hae
Hoo hoo hoo hooo hoo hoo hoo ooo
Hoo ooo hoo ooo hooo oo

Male : Kanaamalae povathadi
Un nenappil naanum inga
Venamunnu sollathadi
Venumunae neeyum ninnu

Male : Yeno yeno unnai paarkamalae
Kangal rendil kanneer kudiyeruthae
En thozhi unthan thozhil dhinam saayamalae
En pagal ingu iruttiduthae….ae…..

Male : Yaar yaaro edho pesi
Un manasa thaa…aan
En nenappa azhikka paartha
Adhu mudiyala thaa…aan

Male : Thanna thaniya nadakkuran kaattula
Naan ippo pulamburenaa
Vellam yeruthu manasu muzhusa
Un poo mugam thaan….

Male : Ullukulleyae…
Nee unna vechiyae
Nee enna thechiyae
Un usurukulla

Male : Ullukulleyae…
Male : Yaar unna
Male : Nee unna vechiyae
Male : Sonnalum
Male : Nee ennai thechiyae
Male : Nenjile unna vechi sumappenae anbae
Male : Nanae nanae naaa…

Male : Kannukullae thondridum katchigal
Mugamaanathu un mugamaanathu…
Kanneer ingu azhaiyena thengi
Nadhiyaanathu athu kadalaanathu

Male & Female :
Neendhi thaan paakanumuna
Neendhi thaan varuven unai paakavae
Maranam enai seendina
Unakkagavae uyir vaazhvenae

Male & Female :
Yaar yaaro edho pesi
Un manasa thaa…aan
En nenappa azhikka paartha
Adhu mudiyala thaa…aan

Male & Female :
Thanna thaniya nadakkuran kaattula
Naan ippo pulamburenaa
Vellam yeruthu manasu muzhusa
Un poo mugam thaan….


Maya Paadal Varigal in Tamil

Movie / Album : Mugen Rao Album

Lyrics Writer : Mugen Rao MGR

பாடகர் : முகன் ராவ்

இசையமைப்பாளர் : முகன் ராவ்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ

ஆண் : காணாமலே போவாதடி
உன் நெனப்பில் நானும் இங்க
வேணாமுன்னு சொல்லாதடி
வேணும்முன்னே நீயும் நின்னு

ஆண் : ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே
கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே
என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே
என் பகல் இங்கு இருட்டிடுதே…..ஏ…..

ஆண் : யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா….ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா….ஆன்

ஆண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்

ஆண் : உள்ளுக்குள்ளேயே….
நீ உன்னை வச்சியே
நீ என்னை தெச்சியே
உன் உசுருகுள்ள

ஆண் : உள்ளுக்குள்ளேயே….
ஆண் : யார் உன்ன
ஆண் : நீ உன்ன வச்சியே
ஆண் : சொன்னாலும்
ஆண் : நீ என்னை தெச்சியே
ஆண் : நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே
ஆண் : நானே நானே னா……..

ஆண் : கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்
முகமானது உன் முகமானதே
கண்ணீர் இங்கு அழையென தேங்கி
நதியானது அது கடலானது

ஆண் மற்றும் பெண் :
நீந்தித்தான் பாக்கணுமுன்னா
நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே
மரணம் எனை சீண்டினா
உனக்காகவே உயிர் வாழ்வனே

ஆண் மற்றும் பெண் :
யார் யாரோ ஏதோ பேசி
உன் மனச தா….ஆன்
என் நினைப்ப அழிக்க பார்த்தா
அது முடியல தா….ஆன்

ஆண் மற்றும் பெண் :
தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல
நான் இப்போ பொலம்புறனா
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா
உன் பூ முகம்தான்



Maya Lyrics in English

Maya Varigal in Tamil

Other Song in Mugen Rao Album Album

Browse the complete film Mugen Rao Album songs lyrics.

Movie Mugen Rao Album
Music Director Mugen Rao MGR
Lyricist Mugen Rao MGR
Singer Mugen Rao (MGR)

Lyrics Added by: Mrithulan

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.