Natpu Lyrics

Here is the Natpu Song Lyrics in Tamil / English. Select any below option.


Natpu Lyrics in English

Film / Album : RRR

Lyrics Writer : Madhan Karky

Singers : Anirudh Ravichander

Music by : MM Keeravani

Male : Puliyum avv veadanum
Chorus : Puyalum oru oongalum
Male : Punalum madai vaaiyilum
Chorus : Pulamum perum pookkaiyum
Male : Pularum irul vaanamum hoooo
Chorus : Natpaai…

Male : Engaagilum paarthathu undoo?..
Thee neerudan sernthathu undoo?
Yaaryaarinai vizhimbhuvar enbadhai
Solvaar undoo…….

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Chorus : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru thaaliliyum natpaai
Kanavum oru vizhipunarvum
Karam koodiya kadhai undoo…

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Male : Soriyariyaari ori ori ori
Soriyariyaari ari ari ari ari

Male : Pasiyarum pagaivanai kandu
Chorus : Manam ingu magilvathu yeno..
Male : Vizhiyora kaanal kanneeril
Poiyum meiyaaguthoo

Male : Thariyil than nizhalinai kondu
Chorus : Adhai thedi alaivathu yeno..
Male : Ariyaamaiyaalee mann engum
Inbam undaaguthoo

Chorus : Thedalin uruvangal inaiyum endrae
Iyarkkai yeluthiyatho
Thedalin payanangal inaiyum endrae
Idhayangal yeluthiyatho

Male : Engaagilum paarthathu undoo?..
Thee neerudan sernthathu undoo?
Yaaryaarinai vizhimbhuvar enbadhai
Solvaar undoo…….

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Chorus : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru thaaliliyum natpaai
Padaiyum athan kuriyilakkum
Uravaadiya kadhai undoo…

Male : Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Thara dham dhara dham dhara dham dham
Dham dhara dham dham dham

Male : Kalutheriya kaiyroodu natpaai
Kazhugum oru thaaliliyum natpaai
Kalirum oru sittrumpum
Vilayaadia kadhai undoo…


Natpu Paadal Varigal in Tamil

Movie / Album : RRR

Lyrics Writer : Madhan Karky

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி

ஆண் : புலியும் அவ்வேடனும்
குழு : புயலும் ஒரு ஓங்களும்
ஆண் : புனலும் மடைவாயிலும்
குழு : புழமும் பெரும் பூக்காயும்
ஆண் : புலரும் இருள் வானமும் ஹோ

குழு : நட்பாய் ………….

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யார் இனை விழிம்புவார் என்பதை
சொல்வார் உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிபுனர்வும்
கரம் கூடிய கதை உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு
குரு : மனம் இங்கு மகிழ்வது ஏனோ
ஆண் : விழியோர கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ

ஆண் : தரையில் தன் நிழலினை கொண்டு
குழு : அதை தேடி அலைவது ஏனோ
ஆண் : அறியாமையாலே மண் எங்கும்
இன்பம் உண்டாகுதோ

குழு : தேடலின் உருவங்கள் இணையும்
என்றே இயற்கை எழுதியதோ
தேடலின் பயணங்கள் இணையும்
என்றே இதயங்கள் எழுதியதோ

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யார் இனை விழிம்புவார் என்பதை
சொல்வார் உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
படையும் அதன் குறிஇலக்கும்
உறவாடிய கதை உண்டோ

ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தாரதம் தரதம் தரதம் தம்
தம் தாரம் தம் தம் தம்

குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
களிறும் ஒரு சிற்றெம்பும்
விளையாடிய கதை உண்டோ



Natpu Lyrics in English

Natpu Varigal in Tamil

Other Song in RRR Album

Browse the complete film RRR songs lyrics.

Movie RRR
Music Director M.M. Keeravani
Lyricist Madhan Karky
Singer Anirudh Ravichander

Lyrics Added by: Lakshyan

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.