Netru Poonthalir Indru Lyrics

Here is the Netru Poonthalir Indru Song Lyrics in Tamil / English. Select any below option.


Netru Poonthalir Indru Lyrics in English

Film / Album : Raja Nee Vazhga

Lyrics Writer : K. Ravi

Singers : S. P. Balasubrahmanyam , Vani Jayaram

Music by : K. Ravi

Male : Naetru poonthalir indru poongadi
Kaatril aadum iru kaadhal maangani
Haai haai

Male : Naetru poonthalir indru poongadi
Kaatril aadum iru kaadhal maangani
Thottrum maariyadhu thottadhum
Nenjil pattadhenna malar ambu
Thottrum maariyadhu thottadhum
Nenjil pattadhenna malar ambu

Female : Paartha naalmudhal thotta naal varai
Kaathirunthadhum unmai
Paartha naalmudhal thotta naal varai
Kaathirunthadhum unmai
Nee thodamal un kai padamal
Ingu poothathillai en penmai
Nee thodamal un kai padamal
Ingu poothathillai en penmai

Male : .………………….
Female : ……………………

Male : Nila mugam naanathil
Sivanthidum nerathil
Ula varum yekkam nooru
Thookam veru thevaiyoo ohoo

Male : Nila mugam naanathil
Sivanthidum nerathil
Ula varum yekkam nooru
Thookam veru thevaiyoo

Female : Kalaa mugil aada vandhaal
Kavikuyil paadumoo
Kalaa mugil aada vandhaal
Kavikuyil paadumoo
Kanavugal pinni pinni
Kanni penmai yengumoo

Male : Naetru poonthalir indru poongadi
Kaatril aadum iru kaadhal maangani
Thottrum maariyadhu thottadhum
Nenjil pattadhenna malar ambu

Female : Vizhigalil aarathi edupathu
Pola thee
Vilaindhadhenn nenjukullae
Mogam endra thaagamo

Female : Vizhigalil aarathi edupathu
Pola thee
Vilaindhadhenn nenjukullae
Mogam endra thaagamo

Male : Mozhi thunaiyindri nenjil
Thudikindra geethamoo
Mozhi thunaiyindri nenjil
Thudikindra geethamoo
Ilanthendral thottu thottu
Thullum inbam ketkumoo
Ilanthendral thottu thottu
Thullum inbam ketkumoo

Female : Paartha naalmudhal thotta naal varai
Kaathirunthadhum unmai
Nee thodamal un kai padamal
Ingu poothathillai en penmai

Male : Naetru poonthalir indru poongadi
Kaatril aadum iru kaadhal maangani
Thottrum maariyadhu thottadhum
Nenjil pattadhenna malar ambu


Netru Poonthalir Indru Paadal Varigal in Tamil

Movie / Album : Raja Nee Vazhga

Lyrics Writer : K. Ravi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. ரவி

ஆண் : நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
ஹோய் ஹோய்

ஆண் : நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு

பெண் : பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை

ஆண் : லால்ல லால்லலா லால்ல
பெண் : லால்ல லால்லலா லால்லா

ஆண் : நிலா முகம் நாணத்தில்
சிவந்திடும் நேரத்தில்
உலா வரும் ஏக்கம் நூறு
தூக்கம் வேறு தேவையோ ஓஹோ

ஆண் : நிலா முகம் நாணத்தில்
சிவந்திடும் நேரத்தில்
உலா வரும் ஏக்கம் நூறு
தூக்கம் வேறு தேவையோ

பெண் : கலா முகில் ஆட வந்தால்
கவிக்குயில் பாடுமோ
கலா முகில் ஆட வந்தால்
கவிக்குயில் பாடுமோ
கனவுகள் பின்னிப்பின்னி
கன்னிப் பெண்மை ஏங்குமோ

ஆண் : நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு

பெண் : விழிகளில் ஆரத்தி எடுப்பது
போலத்தீ
விளைந்ததென் நெஞ்சுக்குள்ளே
மோகம் என்ற தாகமோ

பெண் : விழிகளில் ஆரத்தி எடுப்பது
போலத்தீ
விளைந்ததென் நெஞ்சுக்குள்ளே
மோகம் என்ற தாகமோ

ஆண் : மொழித் துணையின்றி நெஞ்சில்
துடிக்கின்ற கீதமோ
மொழித் துணையின்றி நெஞ்சில்
துடிக்கின்ற கீதமோ
இளந்தென்றல் தொட்டுத்தொட்டு
துள்ளும் இன்பம் கேட்குமோ
இளந்தென்றல் தொட்டுத்தொட்டு
துள்ளும் இன்பம் கேட்குமோ

பெண் : பார்த்த நாள் முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை

ஆண் : நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு…..



Netru Poonthalir Indru Lyrics in English

Netru Poonthalir Indru Varigal in Tamil

Other Song in Raja Nee Vazhga Album

Browse the complete film Raja Nee Vazhga songs lyrics.

Movie Raja Nee Vazhga
Music Director K. Ravi
Lyricist K. Ravi
Singer S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyrics Added by: Aswena

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.