Ninaippathu Nadakkum Lyrics

Here is the Ninaippathu Nadakkum Song Lyrics in Tamil / English. Select any below option.


Ninaippathu Nadakkum Lyrics in English

Film / Album : Alai Payum Nenjangal

Lyrics Writer : Pulamaipithan

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Laalaa….aa…..aa….
Laalaa….aa…..aa….aa….
Lalalaa lalalaa laalalaa

Female : Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….

Female : Ninaippathu nadakkum ilamai pola

Female : Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Neeyondru ninaikka naan adhai solla
Mogana raagam nee meetti paada
Poo mazhai peiyum vaan tharum azhagu
Poo mazhai peiyum vaan tharum azhagu
Neeyena naanena ondraaginom

Female : Ninaippathu nadakkum ilamai pola

Female : Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Nee kaana vantha sugapogam idhuvae
Naan kaana vantha pudhu mogam adhuvae
Ulaga vaazhkkaiyil verenna vendum
Ulaga vaazhkkaiyil verenna vendum
Pudhupudhu paadalai naam paaduvom

Female : Ninaippathu nadakkum ilamai pola
Inimai purinthidum nam uravaalae
Aanantha raagamae needhaanae
Paruva mazhaiyai odi vaa….

Female : Lala laallaa lala laallaa lala laallaa…


Ninaippathu Nadakkum Paadal Varigal in Tamil

Movie / Album : Alai Payum Nenjangal

Lyrics Writer : Pulamaipithan

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : லாலா…..ஆ…..ஆ….
லாலா…..ஆ…ஆ….ஆ…
லலலா லலலா லாலலா

பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா………

பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல

பெண் : நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல
மோகன ராகம் நீ மீட்டி பாட
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
பூ மழை பெய்யும் வான் தரும் அழகு
நீயென நானென ஒன்றாகினோம்

பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல

பெண் : நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
நீ காண வந்த சுகபோகம் இதுவே
நான் காண வந்த புது மோகம் அதுவே
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்
புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்

பெண் : நினைப்பது நடக்கும் இளமை போல
இனிமை புரிந்திடும் நம் உறவாலே
ஆனந்த ராகமே நீதானே
பருவ மழையே ஓடி வா………

பெண் : லல லால்லா லல லால்லா லல லால்லா….



Ninaippathu Nadakkum Lyrics in English

Ninaippathu Nadakkum Varigal in Tamil

Other Song in Alai Payum Nenjangal Album

Browse the complete film Alai Payum Nenjangal songs lyrics.

Movie Alai Payum Nenjangal
Music Director Shankar Ganesh
Lyricist Pulamaipithan
Singer Vani Jairam

Lyrics Added by: Sarisha

Contents

Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.