Ore Oru Gramathiley Lyrics

Here is the Ore Oru Gramathiley Song Lyrics in Tamil / English. Select any below option.


Ore Oru Gramathiley Lyrics in English

Film / Album : Ore Oru Gramathiley

Lyrics Writer : Vaali

Singers : Malasiya Vasudevan , Chorus

Music by : Ilayaraja

Male : Orae oru gramathilae
Orae oru kallukadai
Orae oru kadaiyila thaan
Orae oru keera vadai
Orae oru gramathilae
Orae oru kallukadai
Orae oru kadaiyila thaan
Orae oru keera vadai

Male : Andha orae oru vadaikku thaan
Onbadhu per potti
Ada onbathu perum potti pottadhil
Avundhu pochu vaetti adadada
Avundhu pochu vaetti
Chorus : Avundhu pochu vaetti adadada
Avundhu pochu vaetti

Male : Orae oru gramathilae
Orae oru kallukadai
Orae oru kadaiyila thaan
Orae oru keera vadai

Male : Enga oorla paattukaaran nee
Unakkae mudhal mariyaadha
Nee vadaiya kadichaakka thanae porakkum
Kadalorathu kalutha

Male : Kalutha illada kaludhai…kavidhai

Male : …………………..

Male : Enga oorula paattukaaran nee
Unakkae mudhal mariyaadha
Nee vadaiya kadichaakka thanae porakkum
Kadalorathu kavithai

Male : Chinna thambhi periya thambhi
Anbukku thaan naan adimai
Kadamai kanniyam kattupaadu
Kaapathu thaan namm perumai

Male : Kaali kazhugu
Andha kombaeri mookann
Inga kaali kazhugu
Andha kombaeri mookann
Malaiyur mambattiyaan thaan

Male : Orae oru gramathilae
Orae oru kallukadai
Orae oru kadaiyila thaan
Orae oru keera vadai

Male : Tharigida thaga dhimi thagathimithom
Male : Porichaa vaasam varum karuvaadu
Male : Tharigida thaga dhimi thagathimithom
Male : Naan sirichaa ullae pogum idha paaru

Male : Tharigida thaga dhimi thom
Male : Varukkura vaathu mutta
Male : Tharigida thaga dhimi thom
Male : Suda suda kaara vadai
Males : Kaara vadai keera vadai
Pathu mada ulundhu vadai
Edukattuma pikkattuma thingattuma

Male : Sindhu bairavi paadu nilavae
Ketkattum karuvaiyan
Adi ennai kaatilum azhaga andha
Super subbarayyan

Male : Sindhu bairavi paadu nilavae
Ketkattum karuvaiyan
Adi ennai kaatilum azhaga andha
Super subbarayyan

Male : Chinna veedu set up seiya
Poovae nee poochoodavaa
Maaveeran punnagai mannan
Vaelai kaaran allava
Aan paavandhaan …unnai thoranthida venaam
Indha aan paavandhaan …unnai thoranthida venaam
Alaigal ooindhu payanangal mudivadhillai

Male : Pongada porukki pasangala

Male : Annae annae poo ondru puyal aanadhu

Chorus : Orae oru gramathilae
Orae oru kallukadai
Orae oru kadaiyila thaan
Orae oru keera vadai
Andha orae oru vadaikku thaan
Onbadhu per potti
Ada onbathu perum potti pottadhil
Avundhu pochu vaetti adadada
Avundhu pochu vaetti
Avundhu pochu vaetti adadada
Avundhu pochu vaetti

Chorus : .……………………..


Ore Oru Gramathiley Paadal Varigal in Tamil

Movie / Album : Ore Oru Gramathiley

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
அந்த ஒரே ஒரு வடைக்குத்தான்
ஒம்பது பேர் போட்டி

ஆண் : அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில்
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி
குழு : அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண் : எங்க ஊருல பாட்டுக்காரன் நீ
உனக்கே முதல் மரியாத நீ
வடைய கடிச்சாக்க தானே பொறக்கும்
கடலோரத்து கழுத

ஆண் : கழுத இல்லடா கழுதை…..கவிதை….

ஆண் : ……………………..

ஆண் : எங்க ஊருல பாட்டுக்காரன் நீ
உனக்கே முதல் மரியாத நீ
வடைய கடிச்சாக்க தானே பொறக்கும்
கடலோரத்து கவிதை…

ஆண் : சின்னத்தம்பி பெரியத்தம்பி
அன்புக்குத்தான் நான் அடிமை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காப்பதுதான் நம் பெருமை

ஆண் : காளி கழுகு அந்த கொம்பேறி மூக்கன்
மலையூர் மம்பட்டியான்

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண் : தரிகிட தகதிமி தகதிமிதோம்..
ஆண் : பொரிச்சா வாசம் வரும் கருவாடு
ஆண் : தரிகிட தகதிமி தகதிமிதோம்
ஆண் : நான் சிரிச்சா உள்ளே போகும் இதப்பாரு

ஆண் : தரிகிட தகதிமிதோம்….
வறுக்குற வாத்து முட்ட
ஆண் : தரிகிட தகதிமிதோம்…
ஆண் : சுடச்சுட காரவடை
ஆண் : காரவட கீரவட பத்துமாடா உளுந்த வட
எடுக்கட்டுமா பிய்க்கட்டுமா திங்கட்டுமா ..

ஆண் : சிந்துபைரவி பாடு நிலாவே
கேக்கட்டும் கருவாயன் அடி
என்னைக்காட்டிலும் அழகா அந்த
சூப்பர் சுப்புராயன்

ஆண் : சின்ன வீடு செட்டப் செய்ய பூவே நீ பூச்சூடவா
மாவீரன் புன்னகை மன்னன் வேலைக்காரன் அல்லவா
ஆண்பாவந்தான் உன்னை தொடர்ந்திட வேணாம்
அலைகள் ஓய்ந்து பயணங்கள் முடிவதில்லை..
ஆண் : போங்கடா பொறுக்கி பசங்களா
ஆண் : அண்ணே அண்ணே பூ ஒன்று புயலானது

குழு : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
அந்த ஒரே ஒரு வடைக்குத்தான்
ஒம்பது பேர் போட்டி
அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில்
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி…..
தரனன தரனனானா தரனன தரனனானா….



Ore Oru Gramathiley Lyrics in English

Ore Oru Gramathiley Varigal in Tamil

Other Song in Ore Oru Gramathiley Album

Browse the complete film Ore Oru Gramathiley songs lyrics.

Movie Ore Oru Gramathiley
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan

Lyrics Added by: Mishanthan

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.