Here is the Oru Kaadhal Raagam Song Lyrics in Tamil / English. Select any below option.
Oru Kaadhal Raagam Lyrics in English
Film / Album : Manathile Oru Paattu
Lyrics Writer : Kannadasan
Singers : S. P. Balasubrahmanyam , Minmini
Music by : Ilaya Gangai
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave
Ennai nerungi vaa
Unaiththaan ninaiththaen
Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave
Ennai nerungi vaa
Unaiththaan ninaiththaen
Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Male : Vaanamennum paadhai thannil odum nilave
Enthan nenil endrum thondrum unthan mugamae
Thendral vanthu theendum inbam kodi sugamae
Sonthamaaga naan paadum pudhiya raagamae
Male : Kann imakkaatha vizhaigal
Manmathan thoduththa kanaigal
Thaen sinthum idhazhgal mella
Adhu pesum mozhigal
Paavaiyae bodhaiyae en raathaiyae
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Male : Poovai pola ennai paarththu
Neeyum siriththaai
Paarvaiyaalae kadhal valaiyai
Mella viriththaai
Male : Paarkka paarkka nenjam yaenga
Pazhaga thudiththaen
Paavai unnai thaanae naanum
Dhinamum ninaththaen
Male : Un mugam paarththaen maanae
En vizhi pooththaen naanae
Unakkagaththaanae naan uyir vaazhgindrenae
Paavaiyae bethaiyae en raathaiyae
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Male : Nilave malarae uyirae urave
Ennai nerungi vaa
Unaiththaan ninaiththaen
Manathai koduthaen sontham kondu vaa
Male : Oru kadhal raagam naan paaduvaen
Urangaamal yaagam naan seigiraen
Oru Kaadhal Raagam Paadal Varigal in Tamil
Movie / Album : Manathile Oru Paattu
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையகங்கை
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்…..
ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா….
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா….
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
ஆண் : வானமென்னும் பாதை தன்னில் ஓடும் நிலவே
எந்தன் நெஞ்சில் என்றும் தோன்றும் உந்தன் முகமே
தென்றல் வந்து தீண்டும் இன்பம் கோடி சுகமே
சொந்தமாக நான் பாடும் புதிய ராகமே
ஆண் : கண் இமைக்காத விழிகள்
மன்மதன் தொடுத்த கணைகள்
தேன் சிந்தும் இதழ்கள் மெல்ல
அது பேசும் மொழிகள்
பாவையே பேதையே என் ராதையே
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
ஆண் : பூவைப் போல என்னைப் பார்த்து
நீயும் சிரித்தாய்
பார்வையாலே காதல் வலையை
மெல்ல விரித்தாய்
ஆண் : பார்க்க பார்க்க நெஞ்சம் ஏங்க
பழகத் துடித்தேன்
பாவை உன்னைத் தானே நானும்
தினமும் நினைத்தேன்
ஆண் : உன் முகம் பார்த்தேன் மானே
என் விழிப் பூத்தேன் நானே
உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கின்றேனே
பாவையே பேதையே என் ராதையே
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்
ஆண் : நிலவே மலரே உயிரே உறவே
என்னை நெருங்கி வா
உனைத்தான் நினைத்தேன்
மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா….
ஆண் : ஒரு காதல் ராகம் நான் பாடுவேன்
உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்….
Oru Kaadhal Raagam Lyrics in English
Oru Kaadhal Raagam Varigal in Tamil
Other Song in Manathile Oru Paattu Album
Browse the complete film Manathile Oru Paattu songs lyrics.
Movie | Manathile Oru Paattu |
Music Director | Ilaya Gangai |
Lyricist | Kannadasan |
Singer | Minmini, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Gowreeshan
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.