Dating Lyrics

Here is the Dating Song Lyrics in Tamil / English. Select any below option.


Dating Lyrics in English

Film / Album : Boys

Lyrics Writer : Pa.Vijay

Singers : Blaaze , Vasundhara Das

Music by : A. R. Rahman

Male : Yaarai kettu endhan nenjil
Idappakkam needhaan nuzhaindhaayo
Undhan uyiril undhan peyaril
Valappakkam en peyar serpaayo

Chorus : D a t i n g
You , me were meant to be
Yeah
I can clearly see
Dating is a fantasy

Male : Boys-ah yenga vaikkaathae
Heart-il helmet maattaathae
Friend-nu fullstop vaikkaathae
Kaadhalicha karpum poagaathae
Pogaathe pogaathae pogaathae

Female : Girls-ah chewing gum aakkaathae
Heart-la kudisai podaathae
Kaadhal oru tholporul thondaathae
Natpula redrose neettaathae

Male : Do that thing you like to do
Do it let me win your heart
Let me never stop , let me start
All I wanna do is win your heart
Win ur heart..win ur heart.. win ur heart

Female : Aiyo love is full of pain
Poda love is just a strain
Strain …strain…strain

Chorus : Ohooo….oooooo

Female : Aiyo love is full of pain
Poda love is just a strain

Male : Yeah…

Female : I don’t wanna love
I don’t wanna love
Love is not a game
Love is not a game

Male : Friendship enbadhu RAC
Love confirm panna nee yosi

Female : Friendship enbadhu fullsafety
Love-il yedhu guarantee

Male : Yeah
I can clearly see
Dating is a fantasy

Female : Aiyo love is full of pain
Poda love is just a strain
Strain …strain…strain

Male : Boys-ah yenga vaikkaathae
Heart-il helmet maattaathae
Friend-nu fullstop vaikkaathae
Kaadhalicha karpum poagaathae
Pogaathe pogaathae pogaathae

Female : Abhistuu..
I don’t wanna love
I don’t wanna love
Love is not a game
Love is not a game

Chorus : Yeah yeah come on baby…
Cha cha cha chachaacha…(3)
Move it boy
O Baby (3)

Male : Girl you know you got me
Thinking all about you
And I really wanna no if you
Love me too
Will you let me know
Because my heart is true
Babe when I see your face
I wanna be with you

Female : Mugha nagha natpadhu natpalla
Nencha thaghanaga natpadhu natpaagum
Karka kasadara karpavai katrapin
Marakka seivadhu love aagum

Male : I really do care ,
I will be there
You can take me every where
Stay with me , I’ll let you see
In my heart you’ll be

Female : Kaadhalin nerungiya nanban tholvi
Kaadhal pachai poigalin vangi
Kaadhal ichai pichai ketkum
Kochaiyae…. vendaamae

Male : Friendship enbadhu RAC
Love confirm panna nee yosi

Female : Friendship enbadhu fullsafety
Love-il yedhu guarantee

Male : Yeah
I can clearly see
Dating is a fantasy

Female : Aiyo love is full of pain
Poda love is just a strain
Strain …strain…strain

Male : Ohooo…ooooo

Male : Boys-ah yenga vaikkaathae
Heart-il helmet maattaathae
Friend-nu fullstop vaikkaathae
Kaadhalicha karpum poagaathae
Pogaathe pogaathae pogaathae
Yeahh..

Female : I don’t wanna love
I don’t wanna love
Love is not a game
Love is not a game

Chorus : …………………..

Male : Do you wanna go
Female : No
Male : Will you mine
Female : No

Male : Do you wanna go
Female : No no no i don’t
Male : Will you mine
Female : No no no i don’t

Male : Say what say what
Will you be mine.. aha
Female : Yeah… Jus beat it man

Female : Love is not a fashion
Love is not a trend
Love is for loosers
Beat it friend

Female : Love is not for me ,
Love is not for you
Love is but a dream
So be my friend

Male : Chinna chinna silmisham
Chinna chinna kurumbugal
Seiya solli thoondudhu vayasunga
___ (dash) ___ (dash) edhuvumae
Idhuvarai paakkala
Koditta idangalai nirappunga

Female : Love is such a big mistake
Listen to me boy i know
Male : No
Female : Only friendship takes you
Higher everyday
As friends we grow

Male : Endha thappum seidhida maattom
Aanaal thandaa maathiram seivom
Engal purse-u- gal mothamum gaali
Adhilae muththam podunga

Female : Girls-ah chewing gum aakkaathae
Heart-la kudisai podaathae
Kaadhal oru tholporul thondaathae
Natpula redrose neettaathae

Male : Do that thing you like to do
Do it let me win your heart
Let me never stop , let me start
All I wanna do is win your heart

Female : Aiyo love is full of pain
Poda love is just a strain
Strain …strain…strain

Female : I don’t wanna love
I don’t wanna love
Love is not a game
Love is not a game

Male : Do you wanna go
Female : No
Male : Will you mine
Female : No (2)

Male : Do you wanna go
Female : No no no i don’t
Male : Will you mine
Female : No no no i don’t

Male : Say what say what
Will you be mine.. aha
Female : Yeah… Jus beat it man


Dating Paadal Varigal in Tamil

Movie / Album : Boys

Lyrics Writer : Pa.Vijay

பாடகி : வசுந்தரா தாஸ்

பாடகர் : ப்ளாசி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : யாரை கேட்டு
எந்தன் நெஞ்சில்
இடப்பக்கம் நீ தான்
நுழைந்தாயோ உந்தன்
உயிரில் உந்தன் பெயரில்
வலப்பக்கம் என் பெயர்
சேர்ப்பாயோ

குழு : டேடிங் யூ அண்ட்
மீ வேர் மீன்ட் டு பி யே
ஐ கேன் கிளியர்லி சி
டேடிங் இஸ் எ பென்டசி

ஆண் : பாய்ஸ ஏங்க
வைக்காதே ஹார்ட்டில்
ஹெல்மெட் மாட்டாதே
பிரண்டுன்னு புல்ஸ்டாப்
வைக்காதே காதலிச்சா
கற்பும் போகாதே போகாதே
போகாதே போகாதே

பெண் : கேர்ள்ஸ சூவ்விங்
கம் ஆக்காதே ஹார்ட்ல
குடிசை போடாதே காதல்
ஒரு தொல்பொருள்
தோண்டாதே நட்புல
ரெட் ரோஸ் நீட்டாதே

ஆண் : டூ தட் திங் யூ லைக்
டு டூ டூ இட் லெட் மீ வின்
யுவர் ஹார்ட் லெட் மீ நெவர்
ஸ்டாப் அண்ட் லெட் மீ
ஸ்டார்ட் ஆல் ஐ வான்னா
டூ இஸ் வின் யுவர் ஹார்ட்
வின் யுவர் ஹார்ட் வின்
யுவர் ஹார்ட் வின் யுவர்
ஹார்ட்

பெண் : அய்யோ லவ்
இஸ் புல் ஆப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட்
எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்
ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

குழு : ஓஹோ ஓஓஓ

பெண் : அய்யோ லவ்
இஸ் புல் ஆப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட்
எ ஸ்ட்ரைன்

ஆண் : யா

பெண் : ஐ டோன்ட்
வான்னா லவ் ஐ
டோன்ட் வான்னா
லவ் லவ் இஸ் நாட்
எ கேம் லவ் இஸ்
நாட் எ கேம்

ஆண் : பிரண்ட்ஷிப்
என்பது ஆர்.எ.சி லவ்
கன்பார்ம் பண்ண நீ
யோசி

பெண் : பிரண்ட்ஷிப்
என்பது புல் சேப்டி
லவ்வில் ஏது கேரன்டி

ஆண் : யே ஐ கேன்
கிளியர்லி சி டேடிங்
இஸ் எ பென்டசி

பெண் : அய்யோ லவ்
இஸ் புல் ஆப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட்
எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்
ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

ஆண் : பாய்ஸ ஏங்க
வைக்காதே ஹார்ட்டில்
ஹெல்மெட் மாட்டாதே
பிரண்டுன்னு புல்ஸ்டாப்
வைக்காதே காதலிச்சா
கற்பும் போகாதே போகாதே
போகாதே போகாதே

பெண் : அபிஷ்டு
ஐ டோன்ட்
வான்னா லவ் ஐ
டோன்ட் வான்னா
லவ் லவ் இஸ் நாட்
எ கேம் லவ் இஸ்
நாட் எ கேம்

குழு : …………………….

ஆண் : கேர்ள் யூ நோ
யூ காட் மீ திங்கிங் ஆல்
அபௌட் யூ அண்ட் ஐ
ரியலி வான்னா நோ
இப் யூ லவ் மீ டு வில்
யூ லெட் மீ நோ பிகாஸ்
மை ஹார்ட் இஸ் ட்ரு
பேபி வென் ஐ சி யுவர்
பேஸ் ஐ வான்னா பி
வித் யூ

பெண் : முகநக நட்பது
நட்பல்ல நெஞ்ச தகனக
நட்பது நட்பாகும் கற்க
கசடற கற்பவை கற்றபின்
மறக்க செய்வது லவ்
ஆகும்

ஆண் : ஐ ரியலி டூ கேர்
அண்ட் ஐ வில் பி தேர் யூ
கேன் டேக் மீ எவ்ரி வேர்
ஸ்டே வித் மீ அண்ட் ஐ
வில் லெட் யூ சி இன் மை
ஹார்ட் யூ வில் பி

பெண் : காதலின் நெருங்கிய
நண்பன் தோல்வி காதல்
பச்சை பொய்களின் வங்கி
காதல் இச்சை பிச்சை கேட்கும்
கொச்சையே வேண்டாமே

ஆண் : பிரண்ட்ஷிப்
என்பது ஆர்.எ.சி லவ்
கன்பார்ம் பண்ண நீ
யோசி

பெண் : பிரண்ட்ஷிப்
என்பது புல் சேப்டி
லவ்வில் ஏது கேரன்டி

ஆண் : யே ஐ கேன்
கிளியர்லி சி டேடிங்
இஸ் எ பென்டசி

பெண் : அய்யோ லவ்
இஸ் புல் ஆப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட்
எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்
ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

ஆண் : ஓஹோ ஓஓஓ

ஆண் : பாய்ஸ ஏங்க
வைக்காதே ஹார்ட்டில்
ஹெல்மெட் மாட்டாதே
பிரண்டுன்னு புல்ஸ்டாப்
வைக்காதே காதலிச்சா
கற்பும் போகாதே போகாதே
போகாதே போகாதே யே

பெண் : ஐ டோன்ட்
வான்னா லவ் ஐ
டோன்ட் வான்னா
லவ் லவ் இஸ் நாட்
எ கேம் லவ் இஸ்
நாட் எ கேம்

குழு : …………………….

ஆண் : டூ யூ
வான்னா கோ
பெண் : நோ
ஆண் : வில் யூ மைன்
பெண் : நோ

ஆண் : டூ யூ
வான்னா கோ
பெண் : நோ நோ
நோ ஐ டோன்ட்
ஆண் : வில் யூ
மைன்
பெண் : நோ நோ
நோ ஐ டோன்ட்

ஆண் : சே வாட் சே
வாட் வில் யூ பி
மைன் ஆஹா
பெண் : யே ஜஸ்ட்
பீட் இட் மேன்

பெண் : லவ் இஸ் நாட்
எ பேஷன் லவ் இஸ்
நாட் எ ட்ரெண்ட் லவ்
இஸ் பார் லூசெர்ஸ்
பீட் இட் பிரண்ட்

பெண் : லவ் இஸ் நாட்
பார் மீ அண்ட் லவ் இஸ்
நாட் பார் யூ லவ் இஸ்
பட் எ ட்ரீம் சோ பி மை
பிரண்ட்

ஆண் : சின்ன சின்ன
சில்மிஷம் சின்ன
சின்ன குறும்புகள்
செய்ய சொல்லி
தூண்டுது வயசுங்க
டஷ் டஷ் எதுவுமே
இதுவரை பாக்கல
கோடிட்ட இடங்களை
நிரப்புக

பெண் : லவ் இஸ் சச்
எ பிக் மிஸ்டேக் லிசன்
டு மீ பாய் ஐ நோ
ஆண் : நோ
பெண் : ஒன்லி பிரண்ட்ஷிப்
டேக்ஸ் யூ ஹையர் எவ்ரிடே
அஸ் பிரண்ட்ஸ் வி க்ரோ

ஆண் : எந்த தப்பும்
செய்திட மாட்டோம்
ஆனால் தாண்ட மாத்திரம்
செய்வோம் எங்கள் பர்ஸுகள்
மொத்தமும் காலி அதிலே
முத்தம் போடுங்க

பெண் : கேர்ள்ஸ சூவ்விங்
கம் ஆக்காதே ஹார்ட்ல
குடிசை போடாதே காதல்
ஒரு தொல்பொருள்
தோண்டாதே நட்புல
ரெட் ரோஸ் நீட்டாதே

ஆண் : டூ தட் திங் யூ லைக்
டு டூ டூ இட் லெட் மீ வின்
யுவர் ஹார்ட் லெட் மீ நெவர்
ஸ்டாப் அண்ட் லெட் மீ
ஸ்டார்ட் ஆல் ஐ வான்னா
டூ இஸ் வின் யுவர் ஹார்ட்

பெண் : அய்யோ லவ்
இஸ் புல் ஆப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட்
எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்
ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

பெண் : ஐ டோன்ட்
வான்னா லவ் ஐ
டோன்ட் வான்னா
லவ் லவ் இஸ் நாட்
எ கேம் லவ் இஸ்
நாட் எ கேம்

ஆண் : டூ யூ
வான்னா கோ
பெண் : நோ
ஆண் : வில் யூ மைன்
பெண் : நோ (2)

ஆண் : டூ யூ
வான்னா கோ
பெண் : நோ நோ
நோ ஐ டோன்ட்
ஆண் : வில் யூ
மைன்
பெண் : நோ நோ
நோ ஐ டோன்ட்

ஆண் : சே வாட் சே
வாட் வில் யூ பி
மைன் ஆஹா
பெண் : யே ஜஸ்ட்
பீட் இட் மேன்



Dating Lyrics in English

Dating Varigal in Tamil

Other Song in Boys Album

Browse the complete film Boys songs lyrics.

Movie Boys
Music Director A.R. Rahman
Lyricist Pa.Vijay
Singer Blaaze, Vasundhara Das

Lyrics Added by: Jotheesh

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.