Here is the Solla Vekkama Irukku Song Lyrics in Tamil / English. Select any below option.
Solla Vekkama Irukku Lyrics in English
Film / Album : Pennukku Yaar Kaval
Lyrics Writer : Alangudi Somu
Singer : S. P. Balasubramaniyam
Music by : Ramesh Naidu
Male : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Chorus : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Male : Roadla pona side kaatraan…
Aa…..aa….aa…..aaa…..aiyo…
Chorus : Roadla pona side kaatraan…
Male : Kitta vanthu kiss-u ketkuraan
Chorus : Kitta vanthu kiss-u ketkuraan
Male : Baynthu bayanthu naan bayanthu bayanthu
Miss panna paarththen
Evvalavo miss panna paarthen
Whistle : ………………..
Male : Vilagi ponaa visil adikkuraan
Chorus : Baynthu bayanthu naan bayanthu bayanthu
Miss panna paarththen
Vilagi ponaa visil adikkuraan
Male : Veettukku vanthu kadhava thatturaan
Chorus : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Male : Namaskaaram varathae rasikirathae
Male : Saayankaalam thaniyaa naanu
Aa….aa….aa…..aaa…..aiyo
Chorus : Saayankaalam thaniyaa naanu
Male : Sealaiyaalae maravu kattu
Chorus : Sealaiyaalae maravu kattu
Male : Ennaei thaechchu ennaei thaechchu
Kulikka ponen aiyo
Naan kulikka ponen aiyyo
Male : Ada paavi paiyan
Enna panniputtaan theriyumaa
Enna panniputtaan inga paaru
Male : Etti etti ennai paakkuraan
Chorus : Ennaei thaechchu ennaei thaechchu
Kulikka ponen aiyo
Etti etti ennai paakkuraan
Male : Summa summaa vambu pannuraan
Chorus : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Male : Ada sodaa paiyaa
Onnu odaichchu thaadaa paiyaa
Male : Paaya virichchu meththai pottu
Aa….aa….aa….aaa…..aiyyo
Chorus : Paaya virichchu meththai pottu
Male : Paduththu nallaa thoongumpothu
Chorus : Paduththu nallaa thoongumpothu
Male : Poonaiyaattam karuppu poonaiyaattam
Mella vanthu aiyo mella vanthu
Ivan enna pannunaan theriyumaa
Kannam thottu kaiya vachchuttaan
Chorus : Poonaiyaattam karuppu poonaiyaattam
Kannam thottu kaiya vachchuttaan
Male : Ezhunthu paaththaa odi poyittaan
Chorus : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Chorus : Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Solla Vekkama Irukku Paadal Varigal in Tamil
Movie / Album : Pennukku Yaar Kaval
Lyrics Writer : Alangudi Somu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு
ஆண் : சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
குழு : சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
ஆண் : ரோட்ல போனா சைடு காட்றான்…..
ஆ…..ஆ…..ஆ…..ஆஆ….ஐயோ
குழு : ரோட்ல போனா சைடு காட்றான்
ஆண் : கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்
குழு : கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்
ஆண் : பயந்து பயந்து நான் பயந்து பயந்து
மிஸ் பண்ண பாத்தேன்
எவ்வளவோ மிஸ் பண்ண பாத்தேன்
விசில் : …………………..
ஆண் : விலகி போனா விசில் அடிக்கிறான்
குழு : பயந்து பயந்து நான் பயந்து பயந்து
மிஸ் பண்ண பாத்தேன்
விலகி போனா விசில் அடிக்கிறான்
ஆண் : வீட்டுக்கு வந்து கதவ தட்டுறான்
குழு : சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டா
ஆண் : நமஸ்காரம் வரதே ரசிகிறதே
ஆண் : சாயங்காலம் தனியா நானு……
ஆ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஐயோ
குழு : சாயங்காலம் தனியா நானு
ஆண் : சேலையாலே மறவு கட்டு
குழு : சேலையாலே மறவு கட்டு
ஆண் : எண்ணெய் தேச்சுஎண்ணெய் தேச்சு
குளிக்க போனேன் அய்யோ…
நான் குளிக்க போனேன் அய்யோ…
அட பாவி பையன்
என்ன பண்ணிபுட்டான் தெரியுமா
என்ன பண்ணிபுட்டான் இங்க பாரு
ஆண் : எட்டி எட்டி என்னை பாக்குறான்
குழு : எண்ணெய் தேச்சு எண்ணெய் தேச்சு
நான் குளிக்க போனேன் அய்யோ…
எட்டி எட்டி என்னை பாக்குறான்
ஆண் : சும்மா சும்மா வம்பு பண்றான்……
குழு : சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
ஆண் : அட சோடா பையா
ஒன்னு ஒடைச்சு தாடா பையா
ஆண் : பாய விரிச்சு மெத்த போட்டு
ஆ…..ஆ…..ஆ…..ஆஆ….ஐயோ
குழு : பாய விரிச்சு மெத்த போட்டு
ஆண் : படுத்து நல்லா தூங்கும்போது
குழு : படுத்து நல்லா தூங்கும்போது
ஆண் : பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம்
மெல்ல வந்து அய்யோ மெல்ல வந்து
இவன் என்ன பண்ணுனான் தெரியுமா
கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்
குழு : பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம்
கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்
ஆண் : எழுந்து பாத்தா ஓடிப்போயிட்டான்
குழு : சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
Solla Vekkama Irukku Lyrics in English
Solla Vekkama Irukku Varigal in Tamil
Other Song in Pennukku Yaar Kaval Album
Browse the complete film Pennukku Yaar Kaval songs lyrics.
Movie | Pennukku Yaar Kaval |
Music Director | Ramesh Naidu |
Lyricist | Alangudi Somu |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Aatheshan
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.