Thamarai Ilaiye Lyrics

Here is the Thamarai Ilaiye Song Lyrics in Tamil / English. Select any below option.


Thamarai Ilaiye Lyrics in English

Film / Album : Thanga Kalasam

Lyrics Writer : London Gopal

Singers : K. S. Chitra , Rajkumar Bharathi

Music by : M. S. Viswanathan

Female : Aa….aa….aah..aa…..aa….
Aa….aa….aah..aa…..aa….

Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…..

Female : Maamannan dhushyanthan mun sellaayo
Maamannan dhushyanthan mun sellaayo
Maadhival sagunthalai manam sollaayo
Maadhival sagunthalai manam sollaayo

Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….

Female : Kadhalan varavai paarththirunthaen
Kadhalan varavai paarththirunthaen
Avan kadhalukeyengi kaaththirunthaen
Kadhalukeyengi kaaththirunthaen

Female : Penn pedhai ennullam thottri vanthaen
Perum vedhanaiyodu naan veettrirunthaen endru

Female : Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…

Female : Maarbinil poonganai thoduththaanae
Kaaman maarbinil poonganai thoduththaanae
Kaaman mangaiyin angam sutteriththaanae
Mangaiyin angam sutteriththaanae

Male : Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaen malar sagunthalai thuyar arinthaenae
Thaen malar sagunthalai thuyar arinthaenae

Male : Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo

Female : Sinthanaiyai kollai
Konduthaan sendraan
Sinthanalai thanthae chandhiran pol vanthaan

Male : Vaanmadhithaan vattukindraan senthanalaaga
Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae

Male : Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo…..


Thamarai Ilaiye Paadal Varigal in Tamil

Movie / Album : Thanga Kalasam

Lyrics Writer : London Gopal

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ராஜ்குமார் பாரதி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ………
ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ………

பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ…….
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ

பெண் : மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ

பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ…….

பெண் : காதலன் வரவை பார்த்திருந்தேன்
காதலன் வரவை பார்த்திருந்தேன்
அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்
காதலுக்கேங்கி காத்திருந்தேன்

பெண் : பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன்
பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று

பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ

பெண் : மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே

ஆண் : தாமரை இலையின் தூதறிந்தேனே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே

ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ

பெண் : சிந்தனையை கொள்ளைக்
கொண்டுதான் சென்றான்
சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்

ஆண் : வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக
தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே

ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ….



Thamarai Ilaiye Lyrics in English

Thamarai Ilaiye Varigal in Tamil

Other Song in Thanga Kalasam Album

Browse the complete film Thanga Kalasam songs lyrics.

Movie Thanga Kalasam
Music Director M.S. Viswanathan
Lyricist London Gopal
Singer K. S. Chitra, Rajkumar Bharathi

Lyrics Added by: Mirunan

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.